• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தமிழ்நாடு நம்மை நம்பித்தான் உள்ளது!! நாமும் தமிழ்நாட்டை நம்பித்தான் உள்ளோம்!! முதல்வர் ஸ்டாலின் சூளுரை!

    திருச்சி என்றாலே திருப்பம்தான். திமுக தொடர்ந்து ஆட்சி செய்ய வேண்டும் என்ற உறுதியை இந்த மாநாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
    Author By Pandian Mon, 09 Mar 2026 19:49:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Trichy DMK Mega Conference: 10 Lakh Cadre Rally | Stalin Declares “Turnaround at Trichy – DMK to Win Again & Continue Rule!”

    திருச்சி, மார்ச் 9: திமுகவின் 12-வது மாநில மாநாடு திருச்சியில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று மேடையேறி உரையாற்றினார். “திரும்பும் திசையெல்லாம் அண்ணாவின் தம்பிகள்! திமுகவின் பெரும் சேனை திரண்டுள்ளது. 

    சேனையின் தலைமை தொண்டன் நான்” என்று உணர்ச்சிப் பொங்கத் தொடங்கிய அவர், “10 லட்சம் பேர் திரண்டுள்ள இந்த மாநாடு பிரமாண்டமானது. தமிழகமே திருச்சியில் திரண்டுள்ளது. உங்கள் உற்சாகம் என் வயதை குறைத்துவிட்டது. என் இளமைக்கு காரணம் தொண்டர்களின் அன்புதான்” என்று கூறினார்.

    “நேற்று இன்று தொடங்கிய அன்பல்ல இது. 72 ஆண்டு கால அன்பு. திமுக மாநாட்டால் சிறுகனூர் பெருகனூராக மாறியுள்ளது. 3 மாதங்களாக மாநாடுகள் நடத்தி தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளோம். கிரிக்கெட்டில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து வெற்றி பெறுவது போல, தேர்தலிலும் வெற்றி பெறப் போகிறோம். 

    இதையும் படிங்க: OVER... OVER..! உங்க ஆட்சியின் ஆயுசு ஓவர்தான் ஸ்டாலின் சார்..!! சாடிய அதிமுக..!!

    திருச்சி என்றாலே திருப்பம் தான். திமுக தொடர்ந்து ஆட்சி செய்ய வேண்டும் என்ற உறுதியை இங்கே எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாடு நம்மை நம்பியுள்ளது; நாமும் தமிழ்நாட்டை நம்பியுள்ளோம்” என்று ஸ்டாலின் வலியுறுத்தினார்.

    10LakhCadre

    திமுக ஆட்சி தொடர்ந்தால் மட்டுமே தமிழ் சமூகம் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கிடைக்கும் என்று கூறிய அவர், “திருச்சியில் அறிவித்த 7 இலக்குகளையும் ஐந்தாண்டு கால ஆட்சியில் நிறைவேற்றி விட்டோம். 5 ஆண்டுகளில் இவ்வளவு சாதனைகளை ஒரு மாநில அரசு செய்ய முடியுமா என்று வியக்கும் அளவுக்கு ஆட்சி நடத்தியுள்ளோம்” என்றார்.

    தொழில் முதலீடு குறித்து பேசிய ஸ்டாலின், “அதிமுக ஆட்சியில் 471 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மட்டுமே. திமுக ஆட்சியில் 1,190 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. அதிமுகவை விட 3 மடங்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன” என்று பெருமிதம் தெரிவித்தார்.

    மாநாட்டு மைதானம் முழுவதும் தொண்டர்களின் ஆரவாரம், கொடிகள், பதாகைகள், முழக்கங்கள் என பிரமாண்ட காட்சியாக இருந்தது. திமுக தொண்டர்கள் “தமிழ்நாடு திரும்பும் திசையெல்லாம் ஸ்டாலின் தலைமை” என்று உரத்த முழக்கமிட்டனர். இந்த மாநாடு வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு திமுகவின் பலத்தை வெளிப்படுத்தியுள்ளது. திருச்சி மாநாடு திமுகவின் வெற்றிப் பாதையில் முக்கிய திருப்புமுனையாக அமையும் என்று கட்சியினர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: 3 முறை அதிமுக முதலமைச்சர்! அம்மா விசுவாசி To அறிவாலயம்!! ஓபிஎஸ் கடந்து வந்த பாதை!

    மேலும் படிங்க
    திக்..திக்...!! - முற்றும் மோதல்...- எடப்பாடி vs தங்கமணி - உடையுமா அதிமுக? - உச்சக்கட்ட பரபரப்பு...!

    திக்..திக்...!! - முற்றும் மோதல்...- எடப்பாடி vs தங்கமணி - உடையுமா அதிமுக? - உச்சக்கட்ட பரபரப்பு...!

    அரசியல்
    என்.டி.ஏ. கூட்டணிக்குள் தவெக... பாஜக முக்கிய புள்ளி சொன்ன அதிரடி தகவல்... அதிரும் அரசியல் களம்...!

    என்.டி.ஏ. கூட்டணிக்குள் தவெக... பாஜக முக்கிய புள்ளி சொன்ன அதிரடி தகவல்... அதிரும் அரசியல் களம்...!

    அரசியல்
    ஈரானை விட்டு வெளியேற எல்லைக்கு போகாதீங்க!! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அட்வைஸ்!!

    ஈரானை விட்டு வெளியேற எல்லைக்கு போகாதீங்க!! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அட்வைஸ்!!

    இந்தியா
    மேற்காசியா போர் மிகப்பெரிய நிதி இழப்புக்கு வழிவகுக்கும்!! அதைப்பத்தி ஏன் விவாதிக்க மாட்றீங்க? ராகுல் கேள்வி!

    மேற்காசியா போர் மிகப்பெரிய நிதி இழப்புக்கு வழிவகுக்கும்!! அதைப்பத்தி ஏன் விவாதிக்க மாட்றீங்க? ராகுல் கேள்வி!

    அரசியல்
    சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு... மத்திய அரசு புதிய கட்டுப்பாடு... வெளியானது அறிவிப்பு...!

    சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு... மத்திய அரசு புதிய கட்டுப்பாடு... வெளியானது அறிவிப்பு...!

    இந்தியா
    கூட்டணிக்கு பேரு வைக்கவே திணறும் பழனிசாமி!  மோடி, அமித்ஷா கோச்சுப்பாங்களே!! முதல்வர் ஸ்டாலின் கிண்டல்!

    கூட்டணிக்கு பேரு வைக்கவே திணறும் பழனிசாமி! மோடி, அமித்ஷா கோச்சுப்பாங்களே!! முதல்வர் ஸ்டாலின் கிண்டல்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share