• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஈரான் மக்களை கொல்ல விரும்பவில்லை! போர் ரத்து... ஒப்பந்தம் ஓகே? டிரம்ப் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

    ஈரானில் மக்களைக் கொல்ல விரும்பவில்லை; ஒப்பந்தம் செய்யவே விரும்புகிறேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
    Author By Pandian Thu, 06 Aug 2026 15:49:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    trump-says-us-seeks-deal-with-iran-not-war-latest-news

    அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் முயற்சியில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். "ஈரான் மக்களைக் கொல்ல விரும்பவில்லை; அவர்களுடன் ஒரு நல்ல ஒப்பந்தத்தை மட்டுமே விரும்புகிறோம்" என்ற அவரது கருத்து உலக அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

    அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், ராணுவ நடவடிக்கைகள் மூலம் ஈரானின் திறனை அமெரிக்கா பலவீனப்படுத்தியுள்ளதாக கூறினார். இருப்பினும், போரை விட பேச்சுவார்த்தை மூலமாக நிரந்தர தீர்வை எட்டுவதே அமெரிக்காவின் நோக்கம் என்றும் அவர் விளக்கினார்.

    மேலும், "ஈரானுக்கு அணு ஆயுதங்களை உருவாக்க எந்த சூழலிலும் அனுமதி வழங்க முடியாது. அதே நேரத்தில், அந்நாட்டு மக்களுக்கு பாதிப்பு ஏற்பட வேண்டும் என்பது எங்களின் விருப்பமல்ல. பாதுகாப்பான மற்றும் நீடித்த ஒப்பந்தமே எங்கள் இலக்கு" என்று டிரம்ப் கூறினார்.

    இதையும் படிங்க: டிரம்புக்கு எதிராக களமிறங்கிய 25 அமெரிக்க மாகாணங்கள்! சுங்க வரி விவகாரத்தில் வெடித்த சட்டப் போர்

    டிரம்ப் தனது உரையில், மிகப்பெரிய ராணுவ தாக்குதல் ஒன்றை அமெரிக்கா திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் ஈரான் பேச்சுவார்த்தைக்கு முன்வந்ததால் அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். "இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நடைபெறவிருந்த மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாக அது இருந்திருக்கும்.

    breakingnews

    ஆனால் அவர்கள் எங்களை தொடர்புகொண்டு தாக்குதலை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டனர். அதன் பிறகு பேச்சுவார்த்தை தொடங்கியது. தற்போது நல்ல முன்னேற்றம் உள்ளது. அவர்கள் எங்களை மதிக்கிறார்கள். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்" என்றார்.

    ஈரானுடன் பல ஆண்டுகளுக்கு முன்பே ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்க வேண்டிய நிலையில், முந்தைய அமெரிக்க அதிபர்கள் அதைச் செய்யத் தவறிவிட்டதாகவும் டிரம்ப் விமர்சித்தார்.

    இதற்கிடையில், ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், வெளிப்புற தலையீடுகள் இல்லாவிட்டால் விரைவில் இரு நாடுகளும் கூட்டறிக்கை வெளியிடும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    இந்த அறிவிப்புகள், நீண்ட காலமாக பதற்றத்தில் இருந்த அமெரிக்கா–ஈரான் உறவில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகின்றன. பேச்சுவார்த்தை வெற்றியடைந்தால், மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் உலக அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படலாம் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

    இதையும் படிங்க: டிரம்ப் கூறியது பொய்... ஹார்முஸ் ஜலசந்தி திறக்க எந்த ஒப்பந்தமும் இல்லை; அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி!

    மேலும் படிங்க
    SBI வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்!

    SBI வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்!

    இந்தியா
    பள்ளிகளில் புகையிலை பொருள் தடுப்பு! தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை முக்கிய உத்தரவு!

    பள்ளிகளில் புகையிலை பொருள் தடுப்பு! தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை முக்கிய உத்தரவு!

    தமிழ்நாடு
    ஆட்சியை இழந்த பொறாமையில் திமுக பிதற்றுகிறது! மேகதாது விவகாரத்தில் தவெக பதிலடி!

    ஆட்சியை இழந்த பொறாமையில் திமுக பிதற்றுகிறது! மேகதாது விவகாரத்தில் தவெக பதிலடி!

    தமிழ்நாடு
    எம்.எல்.ஏ-க்களுக்கு எந்த கார்? தலைமை செயலகத்தில் மஹிந்திரா நிறுவன கார்கள் Test Drive!

    எம்.எல்.ஏ-க்களுக்கு எந்த கார்? தலைமை செயலகத்தில் மஹிந்திரா நிறுவன கார்கள் Test Drive!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் போல ரேஷனுக்கும் ஆன்லைன் வசதி! பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி கோரிக்கை!

    டாஸ்மாக் போல ரேஷனுக்கும் ஆன்லைன் வசதி! பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி கோரிக்கை!

    தமிழ்நாடு
    ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்... தெலங்கானா முன்னாள் முதல்வர் மகளுடன் ஜோதிடர் ராதன் பண்டிட் சந்திப்பு... பரபரக்கும் அரசியல் கணக்கு...!

    ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்... தெலங்கானா முன்னாள் முதல்வர் மகளுடன் ஜோதிடர் ராதன் பண்டிட் சந்திப்பு... பரபரக்கும் அரசியல் கணக்கு...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share