• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “மாதத்திற்கா? இரு மாதத்திற்கா?”: தவெக அரசின் 200 யூனிட் இலவச மின்சார அறிவிப்பில் முரண் - டிடிவி தினகரன் கேள்வி!

    தவெக தனது தேர்தல் அறிக்கையில், மாதம் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என கூறிவிட்டு இரு மாதத்துக்கு என அறிவிப்பதா? என அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 10 May 2026 19:08:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TTV Dhinakaran slams CM Vijay’s 200-unit free power scheme over monthly vs bimonthly contradiction.

    முதலமைச்சராகப் பதவியேற்றவுடன் விஜய் கையெழுத்திட்ட 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தில் குளறுபடிகள் இருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். தவெக-வின் தேர்தல் வாக்குறுதிக்கும், தற்போது வெளியாகியுள்ள அரசாணைக்கும் இடையே முரண்பாடு உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    புதிய அரசின் அறிவிப்பு குறித்து டிடிவி தினகரன் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, தேர்தல் பிரச்சாரத்தின் போதும், தவெக தேர்தல் அறிக்கையிலும் மாதம் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என்றுதான் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், பதவியேற்ற பிறகு கையெழுத்திடப்பட்டுள்ள கோப்பில் இரு மாதங்களுக்கு 200 யூனிட் என அறிவிக்கப்பட்டிருப்பது மக்களை ஏமாற்றும் செயல்."

    புதிய அரசு தனது முதல் அறிவிப்பிலேயே இத்தகைய முரண்பாடுகளைக் கொண்டிருப்பது அதன் நிர்வாகத் திறமையின்மையைக் காட்டுகிறது. மாதம் 200 யூனிட் என மக்கள் எதிர்பார்த்திருந்த வேளையில், தற்போதைய அறிவிப்பு அவர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது" என அவர் சாடியுள்ளார்.

    இதையும் படிங்க: அதிமுக-வில் உச்சகட்டப் பிளவு: முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்க நேரம் கேட்டார் சி.வி.சண்முகம்!

    முதலமைச்சர் விஜய் இன்று கையெழுத்திட்ட அரசாணையின்படி, இரு மாதங்களுக்கு (Bimonthly) 500 யூனிட்டுகளுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு உபயோக நுகர்வோருக்கு மட்டுமே இந்த 200 யூனிட் இலவச மின்சாரம் பொருந்தும். 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தினால், பழைய 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டமே தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே 10 லட்சம் கோடி கடன் சுமை இருப்பதாக முதலமைச்சர் விஜய் குற்றம் சாட்டியிருந்த நிலையில், இந்த இலவச மின்சாரத் திட்டத்தால் அரசுக்கு ஆண்டுக்குச் சுமார் ₹1,730 கோடி கூடுதல் சுமை ஏற்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, வாக்குறுதி அளித்தபடி மாதம் 200 யூனிட் வழங்காமல், இரு மாதங்களுக்கு ஒருமுறை என அரசு பின்வாங்குகிறதா என்கிற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பத் தொடங்கியுள்ளன. ஆட்சியின் முதல் நாளிலேயே இலவச மின்சாரத் திட்டம் தொடர்பாக எழுந்துள்ள இந்த விவாதம், நாளை சட்டசபை கூடும்போது மிகப்பெரிய விவாதமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: விஜய் பதவியேற்பு விழா! டெல்லியில் இருந்து சென்னை புறப்பட்டார் ராகுல் காந்தி!

    மேலும் படிங்க
    சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அதிரடி: லக்னோவை வீழ்த்தி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி - உர்வில் படேல் விளாசல்!

    சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அதிரடி: லக்னோவை வீழ்த்தி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி - உர்வில் படேல் விளாசல்!

    கிரிக்கெட்
    திமுக சட்டமன்றக் குழுத் தலைவராக உதயநிதி தேர்வு! எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்படுவார் என அறிவிப்பு!

    திமுக சட்டமன்றக் குழுத் தலைவராக உதயநிதி தேர்வு! எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்படுவார் என அறிவிப்பு!

    அரசியல்
    அதிமுக-வில் உச்சகட்டப் பிளவு: முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்க நேரம் கேட்டார் சி.வி.சண்முகம்!

    அதிமுக-வில் உச்சகட்டப் பிளவு: முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்க நேரம் கேட்டார் சி.வி.சண்முகம்!

    அரசியல்
    அதிமுகவில் உச்சகட்டப் போர்: எடப்பாடிக்கு எதிராக திரண்ட மாஜிக்கள்! தலைமைப் பதவியை பறிக்க சதி?

    அதிமுகவில் உச்சகட்டப் போர்: எடப்பாடிக்கு எதிராக திரண்ட மாஜிக்கள்! தலைமைப் பதவியை பறிக்க சதி?

    அரசியல்
    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா? ராமதாஸ் கண்டனம்! மரபு மீறிய செயல் என சாடல்!

    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா? ராமதாஸ் கண்டனம்! மரபு மீறிய செயல் என சாடல்!

    தமிழ்நாடு
    தற்காலிக சபாநாயகராக கருப்பையா பதவியேற்பு! ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!

    தற்காலிக சபாநாயகராக கருப்பையா பதவியேற்பு! ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விஜயை பாத்தா எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை பாத்த மாதிரி இருக்கு! செங்கோட்டையன் நெகிழ்ச்சி!!

    விஜயை பாத்தா எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை பாத்த மாதிரி இருக்கு! செங்கோட்டையன் நெகிழ்ச்சி!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share