• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    போலீசையே கட்டுப்படுத்த முடியாத முதல்வர்..!! கேள்விக்குறியான சட்டம் ஒழுங்கு... TTV தினகரன் காட்டம்..!!

    தன் துறை காவலர்களையே முதல்வர் ஸ்டாலினால் கட்டுப்படுத்த முடியவில்லை என டிடிவி தினகரன் விமர்சனம் செய்தார்.
    Author By Nila Sat, 07 Mar 2026 15:54:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ttv dinakaran

    சென்னை ராயப்பேட்டையில் தனியாக வீட்டிலிருந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகக் காவலர் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவத்தை சுட்டிக்காட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்தார். தன் துறை சார்ந்த காவலர்களையே கட்டுப்படுத்தாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்ட ஒழுங்கை எப்படிப் பேணிக்காக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

    சென்னை ராயப்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவரிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியதாக மதுபோதையிலிருந்த காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக கூறினார். 

    AMMK

    கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதிலும், கள்ளச்சாராயம் காய்ச்சுவதிலும் உடந்தையாகச் செயல்பட்ட காவலர்கள் மீது திமுக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கத் தவறியதன் விளைவே, தற்போது தனியாக இருக்கும் பெண் ஒருவரின் வீடு புகுந்து அத்துமீறலில் ஈடுபடும் அளவிற்கான துணிச்சலை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: போராடும் வருவாய் துறை ஊழியர்கள்.. அடக்கு முறையை ஏவும் திமுக... டிடிவி தினகரன் கண்டனம்..!!

    காவல்துறைக்கென தலைவர் ஒருவரை நியமிக்கக் காலம் தாழ்த்தி வரும் திமுக அரசால், சட்டம் ஒழுங்கை பேணிக்காத்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய காவலர்களே கட்டுப்பாடின்றி குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதும், அத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் மீது மீது உரிய நடவடிக்கை எடுக்க முடியாத நிலை தொடர்ந்து நீடிப்பதும் தொடர்கதையாகி வருவதாகப் புகார் எழுந்துள்ளது என்றார்.குழந்தைகள் தொடங்கி வயதான முதியவர்கள் வரை அனைத்து தரப்பு பெண்களுக்கும் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்திய திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவது தான் இதற்கான ஒரே தீர்வு என்பதை உணர்ந்திருக்கும் தமிழக பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு வரும் தேர்தலில் அதனைப் பிரதிபலிப்பார்கள் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: திமுக தேர்தலில் வீழ்வது உறுதி.. குற்றவாளிகளின் புகலிடம் தமிழ்நாடு... டிடிவி விமர்சனம்..!!

    மேலும் படிங்க
    ஈரான் போரை எப்போ முடிக்கலாம்?! இஸ்ரேல் பிரதமர், அமெரிக்க அதிபர் பேச்சு?! வருமா போர்நிறுத்தம்?!

    ஈரான் போரை எப்போ முடிக்கலாம்?! இஸ்ரேல் பிரதமர், அமெரிக்க அதிபர் பேச்சு?! வருமா போர்நிறுத்தம்?!

    உலகம்
    தன்னை டார்ச்சர் செய்த வடிவேலு..! சமாளிக்க முடியாமல் 16 பட வாய்ப்புகளை இழந்த நடிகை சோனா.. ஓபன் டாக்..!

    தன்னை டார்ச்சர் செய்த வடிவேலு..! சமாளிக்க முடியாமல் 16 பட வாய்ப்புகளை இழந்த நடிகை சோனா.. ஓபன் டாக்..!

    சினிமா
    நீதித்துறைஊழல்கள்?! நீதித்துறை குறித்த பாட புத்தகங்கள் வாபஸ்!! நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது என்.சி.இ.ஆர்.டி!

    நீதித்துறைஊழல்கள்?! நீதித்துறை குறித்த பாட புத்தகங்கள் வாபஸ்!! நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது என்.சி.இ.ஆர்.டி!

    அரசியல்
    கோவை வ.உ.சி. பூங்காவில் ஜி.டி. நாயுடுவுக்கு சிலை..! திறந்து வைத்து சிறப்பித்த முதல்வர் ஸ்டாலின்..!!

    கோவை வ.உ.சி. பூங்காவில் ஜி.டி. நாயுடுவுக்கு சிலை..! திறந்து வைத்து சிறப்பித்த முதல்வர் ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    மக்களே.. இனி வீட்டு சாப்பாடு தான்..!! ஹோட்டல்களுக்கு ஆப்படித்த ஈரான் போர்..!! விலை எல்லாம் தாறுமாறா ஏறப்போகுது..!!

    மக்களே.. இனி வீட்டு சாப்பாடு தான்..!! ஹோட்டல்களுக்கு ஆப்படித்த ஈரான் போர்..!! விலை எல்லாம் தாறுமாறா ஏறப்போகுது..!!

    இந்தியா
    மக்களே.. டீவியை ஆன் செய்யவேண்டிய நேரம் இது..! மீண்டும் வருகிறது ஃபையரான நாகினி சீரியல்..!

    மக்களே.. டீவியை ஆன் செய்யவேண்டிய நேரம் இது..! மீண்டும் வருகிறது ஃபையரான நாகினி சீரியல்..!

    சினிமா

    செய்திகள்

    ஈரான் போரை எப்போ முடிக்கலாம்?! இஸ்ரேல் பிரதமர், அமெரிக்க அதிபர் பேச்சு?! வருமா போர்நிறுத்தம்?!

    ஈரான் போரை எப்போ முடிக்கலாம்?! இஸ்ரேல் பிரதமர், அமெரிக்க அதிபர் பேச்சு?! வருமா போர்நிறுத்தம்?!

    உலகம்
    நீதித்துறைஊழல்கள்?! நீதித்துறை குறித்த பாட புத்தகங்கள் வாபஸ்!! நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது என்.சி.இ.ஆர்.டி!

    நீதித்துறைஊழல்கள்?! நீதித்துறை குறித்த பாட புத்தகங்கள் வாபஸ்!! நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது என்.சி.இ.ஆர்.டி!

    அரசியல்
    கோவை வ.உ.சி. பூங்காவில் ஜி.டி. நாயுடுவுக்கு சிலை..! திறந்து வைத்து சிறப்பித்த முதல்வர் ஸ்டாலின்..!!

    கோவை வ.உ.சி. பூங்காவில் ஜி.டி. நாயுடுவுக்கு சிலை..! திறந்து வைத்து சிறப்பித்த முதல்வர் ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    மக்களே.. இனி வீட்டு சாப்பாடு தான்..!! ஹோட்டல்களுக்கு ஆப்படித்த ஈரான் போர்..!! விலை எல்லாம் தாறுமாறா ஏறப்போகுது..!!

    மக்களே.. இனி வீட்டு சாப்பாடு தான்..!! ஹோட்டல்களுக்கு ஆப்படித்த ஈரான் போர்..!! விலை எல்லாம் தாறுமாறா ஏறப்போகுது..!!

    இந்தியா
    20 மடங்கு அதிக தாக்குதலை தொடுப்போம்!! இதுவரை பாக்காத பயங்கரம்!! ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்!!

    20 மடங்கு அதிக தாக்குதலை தொடுப்போம்!! இதுவரை பாக்காத பயங்கரம்!! ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்!!

    உலகம்
    உடல் நசுங்கி தாய், மகள் உயிரிழந்த சோகம்... லோடு வேன் ஏறியதில் துடிதுடித்து பறிபோன உயிர்கள்..!!

    உடல் நசுங்கி தாய், மகள் உயிரிழந்த சோகம்... லோடு வேன் ஏறியதில் துடிதுடித்து பறிபோன உயிர்கள்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share