• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    போராடும் வருவாய் துறை ஊழியர்கள்.. அடக்கு முறையை ஏவும் திமுக... டிடிவி தினகரன் கண்டனம்..!!

    வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அரசு சேவைகள் பாதிக்கும் அபாயம் இருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.
    Author By Nila Fri, 06 Mar 2026 12:52:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ttv dinakaran

    வருவாய்த்துறை ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அரசு சேவைகள் முடங்கும் அபாயம் இருப்பதாகவும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் எனவும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி இருக்கிறார்.  வருவாய்த்துறை ஊழியர்கள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர மறுத்து அடக்குமுறையை ஏவியிருக்கும் திமுக அரசின் சர்வாதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்தார்.

    ஊதிய உயர்வு, காலமுறை ஊதியம், பணிப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் கடந்த 25 ஆம் தேதி முதல் பணியைப் புறக்கணித்துத் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக டிடிவி தினகரன் சுட்டிக்காட்டினார்.

    DMK

    பத்து நாட்களுக்கும் மேலாக வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்னிறுத்தித் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வருவாய்த்துறை அலுவலர்களை காவல்துறையின் மூலம் ஒவ்வொரு நாளும் அடக்கி ஒடுக்கும் திமுக அரசு, ஒருமுறை கூட பேச்சுவார்த்தைக்கு அழைக்க முன் வராமல் இருப்பதாக கூறி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். வருவாய்த்துறை அலுவலர்கள் தொடர் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தால் ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ், பட்டா, சிட்டா, அடங்கல் உள்ளிட்ட பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையான அனைத்து விதமான சான்றிதழ் வழங்கும் பணிகளும், அரசு சேவைகளும் முழுமையாக முடங்கியிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது என்றார்.

    இதையும் படிங்க: திமுக தேர்தலில் வீழ்வது உறுதி.. குற்றவாளிகளின் புகலிடம் தமிழ்நாடு... டிடிவி விமர்சனம்..!!

    எனவே, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டும் வரும் வருவாய்த்துறை அலுவலர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவதோடு அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தந்திட வேண்டும் என வருவாய்த்துறை மற்றும் தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். 

    இதையும் படிங்க: ஸ்டாலின் நடிக்கிறாரா? எலக்ஷன்ல இருக்கு..! திமுக கவுன்சிலர் செயலுக்கு TTV எதிர்ப்பு..!!

    மேலும் படிங்க
    ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்!! லோக்சபாவில் துவங்கியது விவாதம்!

    ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்!! லோக்சபாவில் துவங்கியது விவாதம்!

    இந்தியா
    திமுகவின் COPY கலாச்சாரம்..!! TVK கொடி எடுத்தாலும் ஆச்சரியமில்ல... நாஞ்சில் சம்பத் விமர்சனம்..!!

    திமுகவின் COPY கலாச்சாரம்..!! TVK கொடி எடுத்தாலும் ஆச்சரியமில்ல... நாஞ்சில் சம்பத் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்... கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியனுக்கு நீதிமன்றம் வைத்த குட்டு..!

    ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்... கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியனுக்கு நீதிமன்றம் வைத்த குட்டு..!

    தமிழ்நாடு
    பிரமாண்டமாக நடைபெறவுள்ள லெஜெண்ட் சரவணனின் இசைவெளியீட்டு விழா..!

    பிரமாண்டமாக நடைபெறவுள்ள லெஜெண்ட் சரவணனின் இசைவெளியீட்டு விழா..! 'லீடர்' பட ரிலீஸ் அப்டேட் கொடுத்த படக்குழு..!

    சினிமா
    அமெரிக்காவின் அடுத்த டார்கெட் வடகொரியா?! கிம் ஜாங் உன்-னை குறிவைக்கும் டிரம்ப்!! அதிகரிக்கும் பதற்றம்!

    அமெரிக்காவின் அடுத்த டார்கெட் வடகொரியா?! கிம் ஜாங் உன்-னை குறிவைக்கும் டிரம்ப்!! அதிகரிக்கும் பதற்றம்!

    உலகம்
    தமிழகத்திற்குள் அடியெடுத்து வைத்த போர்... 90 சதவீதம் டீ கடை, ஹோட்டல்களை மூடும் அபாயம் ...!

    தமிழகத்திற்குள் அடியெடுத்து வைத்த போர்... 90 சதவீதம் டீ கடை, ஹோட்டல்களை மூடும் அபாயம் ...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்!! லோக்சபாவில் துவங்கியது விவாதம்!

    ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்!! லோக்சபாவில் துவங்கியது விவாதம்!

    இந்தியா
    திமுகவின் COPY கலாச்சாரம்..!! TVK கொடி எடுத்தாலும் ஆச்சரியமில்ல... நாஞ்சில் சம்பத் விமர்சனம்..!!

    திமுகவின் COPY கலாச்சாரம்..!! TVK கொடி எடுத்தாலும் ஆச்சரியமில்ல... நாஞ்சில் சம்பத் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்... கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியனுக்கு நீதிமன்றம் வைத்த குட்டு..!

    ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்... கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியனுக்கு நீதிமன்றம் வைத்த குட்டு..!

    தமிழ்நாடு
    அமெரிக்காவின் அடுத்த டார்கெட் வடகொரியா?! கிம் ஜாங் உன்-னை குறிவைக்கும் டிரம்ப்!! அதிகரிக்கும் பதற்றம்!

    அமெரிக்காவின் அடுத்த டார்கெட் வடகொரியா?! கிம் ஜாங் உன்-னை குறிவைக்கும் டிரம்ப்!! அதிகரிக்கும் பதற்றம்!

    உலகம்
    தமிழகத்திற்குள் அடியெடுத்து வைத்த போர்... 90 சதவீதம் டீ கடை, ஹோட்டல்களை மூடும் அபாயம் ...!

    தமிழகத்திற்குள் அடியெடுத்து வைத்த போர்... 90 சதவீதம் டீ கடை, ஹோட்டல்களை மூடும் அபாயம் ...!

    தமிழ்நாடு
    கவலை வேண்டாம்... மாணவர் விடுதிகளில் உணவு தட்டுப்பாடு வராது..!! அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி..!!

    கவலை வேண்டாம்... மாணவர் விடுதிகளில் உணவு தட்டுப்பாடு வராது..!! அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share