• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அண்ணாமலையைக் கண்டாலே திமுகவுக்கு அல்லுவிடும்... தெறிக்கவிட்ட டிடிவி தினகரன்...!

    அண்ணாமலை எதிரிகளுக்குதான் நெருப்பு நண்பர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் அகல் விளக்கு என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புகழ்ந்துள்ளார். 
    Author By Amaravathi Wed, 26 Mar 2025 10:34:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ttv-dinakaran-pries-bjp-leader-annamalai

    அண்ணாமலை எதிரிகளுக்குதான் நெருப்பு நண்பர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் அகல் விளக்கு என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புகழ்ந்துள்ளார். 

    சென்னையில் பாஜக சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் விழாவில் பங்கேற்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,  தமிழ்நாட்டிலே ஆளுகின்ற திமுக மாத்திரமே ஏதோ இஸ்லாமியர்களின் உறவினரை போல இஸ்லாமியர்களுக்கு பாதுகாவலர் போல ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகின்றனர். திமுகவும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலினும் பாரதிய ஜனதா கட்சியையும் மத்திய அரசையும் இஸ்லாமிய எதிரிகள் போல பொய்யான பிரச்சாரத்தை தொடர்ந்து செய்து வருகிறார்கள். 

    Annamalai

    தமிழ்நாட்டிலே வாழ்கின்ற இஸ்லாமிய சொந்தங்கள் ஒன்றை நினைத்து பார்க்க வேண்டும். 99யில் பாரதிய ஜனதா கூட்டணியிலே மத்தியிலே ஆட்சியிலே அங்கம் வைத்தவர்கள் தான் திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள், அவர்கள் அங்கே அமைச்சர்களாக இருந்தவர்கள். அப்பொழுதெல்லாம் பாரதிய ஜனதா கட்சி மக்களின் நண்பர்களாக குறிப்பாக சிறுபான்மை மக்களின் தோழர்களாக அவர்களால் அன்றைக்கு சித்தரிக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சி, இன்று சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கிக்காக தமிழ்நாட்டு மக்களை திசை திரும்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என குற்றச்சாட்டினார். 

    Annamalai

    இதையும் படிங்க: இபிஎஸ் - ஓபிஎஸ் நடுவுல புகுந்து ஆட்டையைக் கலைக்கும் டிடிவி... பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டார் பாருங்க துண்டு...! 

    மும்மொழி கொள்கையாக இருக்கட்டும். சிறுபான்மையிக்கு எதிரான எந்த ஒரு திட்டத்தையும் குறிப்பாக தமிழ்நாட்டிலே வாழ்கின்ற மக்களுக்கு எதிராக எந்த ஒரு சட்டத்தையும் திட்டத்தையும் பாரதிய ஜனதா கட்சி கொண்டு வரவில்லை என்பதை அனைவரும் உணர்ந்து வருகிறார்கள். பிற மாநிலங்களிலே எப்படி பாரதிய ஜனதா கட்சிக்கு சிறுபான்மை மக்கள் குறிப்பாக  இஸ்லாமிய பெருமக்கள் வாக்களிக்கிறார்களோ, அதுபோல வரும் காலத்திலே தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமிய பெருங்குடி மக்களும் சிறுபான்மை மக்களும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணிக்கு எங்களது தேசிய ஜனதா கூட்டணிக்கு ஆதரவளிக்கின்ற காலம் வெகு விரைவிலே வந்து கொண்டிருக்கின்றது. 26 சட்டமன்ற பொதுத்தேர்தல் ஒரு திருப்புமுனையாக அமையும், அதில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று அனைத்து மக்களுக்குமான ஒரு மக்களாட்சியை தமிழ்நாட்டிலே உறுதியாக தருவோம் என்றார். 

    Annamalai

    எனக்கு முன்னால் பேசிய அருமை சகோதரர் ஏசிஎஸ் சொன்னார்கள் அண்ணாமலை என்றால் நெருப்பு என்று அவர் எதிரிகளுக்குதான் நெருப்பு, நண்பர்களுக்கு தமிழ்நாட்டு மக்களுக்கும் அவர் அகல் விளக்காக அண்ணாமலை தீபம் போன்று இன்றைக்கு விளங்கி வருபவர். ஏதோ கூட்டணி கட்சியை சேர்ந்தவர் என்பதற்காக சொல்லவில்லை, உண்மையிலேயே பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் ஒரு சிறந்த மனிதரை, நல்ல மனிதரை, நல்ல படித்தவரை பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக நியமித்திருக்கிறார்கள். இன்றைக்கு திமுக அண்ணாமலை என்றாலே நடுங்குகின்ற அளவிற்கு அவர் செயல்பாடுகள் இருந்து வருகிறது எனக்கூறினார். 
     

    இதையும் படிங்க: “with பழனிசாமியா” “without பழனசாமியா”... எடப்பாடியாருக்கு கெத்தா சவால் விட்ட டிடிவி தினகரன்...! 

    மேலும் படிங்க
    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    மொபைல் போன்
    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    தனிநபர் நிதி
    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share