• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வெறித்தனம்... வெறித்தனம்..!! நாளை மறுநாள் TVK வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் விஜய்..!!

    நாளை மறுநாள் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்களை விஜய் அறிமுகம் செய்து வைக்க இருக்கிறார்.
    Author By Nila Wed, 25 Mar 2026 09:26:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk

    தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களை நாளை மறுநாள் விஜய் அறிமுகம் செய்து வைக்க இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தனித்துப் போட்டியிடும் முடிவில் உறுதியாக இருக்கும் தவெக, தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.

    இந்தச் சூழலில், கட்சித் தலைவர் விஜய் நேரடியாக வேட்பாளர்களை அறிவிப்பார் என்று கட்சி ஏற்கனவே தெளிவுபடுத்தியிருக்கும் நிலையில், அறிமுகம் குறித்த புதிய தகவல்கள் கவனத்தை ஈர்க்கின்றன. தவெகவின் வேட்பாளர் தேர்வு செயல்முறை பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. பிப்ரவரி மாதம் முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு, மார்ச் முதல் வாரத்தில் சென்னை பனையூர் அலுவலகத்தில் விஜய் தானே நேர்காணல்களை நடத்தத் தொடங்கினார்.

    2026

    முதல் கட்டத்தில் சுமார் 60 பேர் வரை நேர்காணல் செய்யப்பட்டதாகவும், அதன் பின்னர் இரண்டாவது கட்ட நேர்காணல்களும் தொடர்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நேர்காணல்களின் அடிப்படையில் முதல் 50 வேட்பாளர்கள் உள்ளிட்ட பட்டியலை விரைவில் வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்கனவே இருந்தது. சமீப நாட்களில் விஜய் கையில் வேட்பாளர் பட்டியல் இருப்பதாகவும், விரைவில் வெளியிடுவார் என்று கூறப்பட்டது.

    இதையும் படிங்க: தலைகீழாக மாறிய அரசியல் கணக்கு... திமுக Vs அதிமுக Vs தவெக ... அடுத்த முதல்வர் யார்? - வெளியானது முக்கிய கருத்துக்கணிப்பு...!

    இந்த நிலையில் மார்ச் 27ஆம் தேதி விஜய் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் பெரம்பூர் தொகுதியில் களமிறங்குவார் என்று ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

    இதையும் படிங்க: தவெக ரூட் எடுத்த திருமா... விசிகவிடம் மீண்டும் டீல் பேசிய விஜய்... தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்...!

    மேலும் படிங்க
    கோயில் நில பட்டா சட்டத்திருத்தம் வாபஸ்! உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு அறிவிப்பு!

    கோயில் நில பட்டா சட்டத்திருத்தம் வாபஸ்! உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    மக்கள் நீதி மய்யம் போட்டியிடனும்... டார்ச் லைட் சின்னத்தை கொடுங்க..! போர்க் கொடி தூக்கிய திருமா..!!

    மக்கள் நீதி மய்யம் போட்டியிடனும்... டார்ச் லைட் சின்னத்தை கொடுங்க..! போர்க் கொடி தூக்கிய திருமா..!!

    தமிழ்நாடு
    நெருங்கிய தேர்தல்..! அதிமுக போட்டியிடும் 169 தொகுதிகள் எவை? முழு விவரம்..!!

    நெருங்கிய தேர்தல்..! அதிமுக போட்டியிடும் 169 தொகுதிகள் எவை? முழு விவரம்..!!

    தமிழ்நாடு
    IRCTC வலைதளத்தில் இருந்து 3 கோடி போலி அக்கவுண்ட்கள் நீக்கம்..!! மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தகவல்..!!

    IRCTC வலைதளத்தில் இருந்து 3 கோடி போலி அக்கவுண்ட்கள் நீக்கம்..!! மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தகவல்..!!

    இந்தியா
    புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும்! முதல்வர் ரங்கசாமி திட்டவட்டம்!

    புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும்! முதல்வர் ரங்கசாமி திட்டவட்டம்!

    தமிழ்நாடு
    ஈரான் போரால் LPG தட்டுப்பாடு..!! முதல்ல இத செய்ங்க.. இல்லனா கேஸ் இணைப்பு துண்டிக்கப்படும்..!! மத்திய அரசு வார்னிங்..!!

    ஈரான் போரால் LPG தட்டுப்பாடு..!! முதல்ல இத செய்ங்க.. இல்லனா கேஸ் இணைப்பு துண்டிக்கப்படும்..!! மத்திய அரசு வார்னிங்..!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share