• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தாக்குப்பிடிப்பாரா விஜய்? 3 மாசமா ஒண்ணுமே நடக்கல?! விரக்தியில் வெடித்த தவெக நிர்வாகிகள்! பனையூரில் பகீர்!

    விஜய் கட்சி துவங்கி மூன்று ஆண்டுகளில் ஒரு நிகழ்ச்சியை கூட முழுமையாக முடிக்கவில்லை என்று தவெக நிர்வாகிகள் குமுறுகின்றனர்.
    Author By Pandian Fri, 06 Feb 2026 12:00:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK in Crisis? Vijay's Party Cadre Furious: "3 Years, Zero Completed Programs – Only Announcements & Orders!" Internal Complaints Explode

    தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகியும், ஒரு திட்டமும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்று கட்சியின் மேல் மட்ட நிர்வாகிகளே வேதனையுடன் குமுறுகின்றனர். அறிவிப்புகள் மட்டுமே வந்து கொண்டிருக்கின்றன; செயல்பாடுகள் தேங்கி நிற்கின்றன என்ற குற்றச்சாட்டு கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தவெகவின் முதல் பூத் கமிட்டி மாநாடு கோவையில் 2025 ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெற்றது. எல்லா மண்டலங்களிலும் இதுபோன்ற மாநாடுகள் நடைபெறும் என்று தலைமை அறிவித்தது. ஆனால் இன்று வரை எந்த மண்டலத்திலும் அடுத்த மாநாடு நடக்கவில்லை. அதேபோல, ஐந்து மண்டலங்கள், 120 மாவட்டங்களில் கொள்கை விளக்க கூட்டங்கள் நடத்த விஜய் கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டார். சேலத்தில் மட்டுமே ஒரு கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது; மற்ற இடங்களில் எதுவும் நடக்கவில்லை.

    பின்னர், மக்கள் குறைதீர் விண்ணப்பங்கள் திட்டம் திடீரென அறிவிக்கப்பட்டது. நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று மனுக்களை சேகரித்து தலைமையிடம் கொடுத்தனர். ஆனால் அவை அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டன. கடந்த ஆண்டு 'திங்கள்தோறும் தலைவர்' என்ற திட்டத்தின் கீழ் திங்கள் கிழமை தோறும் விஜய் கீழ்மட்ட நிர்வாகிகளுடன் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இது நாள் வரை ஒரு திங்கள்கூட நடக்கவில்லை.

    இதையும் படிங்க: அண்ணாதுரையை கழட்டி விட்ட தவெக! விஜய் புது ப்ளான்! நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு!

    TamilagaVettriKazhagam

    ஜனவரி 21-ஆம் தேதி 'தலைமை நிர்வாகிகள் தொகுதிவாரியாக சுற்றுப்பயணம் வருவர்' என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு தொகுதிக்குக்கூட வரவில்லை. மாவட்டம் தோறும் செயல் வீரர்கள் கூட்டம் நடக்கும் என்றனர்; சென்னையில் மட்டுமே நடந்தது. விஜயின் சுற்றுப்பயண அறிவிப்பும் அந்தரத்தில் நிற்கிறது.

    நிர்வாகிகள் கூறுகையில், ஒரு வேலையை செய்து கொண்டிருக்கும்போதே அடுத்த உத்தரவு வருகிறது. புதிய உத்தரவு வந்தவுடன் முந்தையது கைவிடப்படுகிறது. இப்படி மூன்று ஆண்டுகளில் வெறும் அறிவிப்புகளும் உத்தரவுகளுமே வந்துள்ளன. எந்த ஒரு திட்டமும் முழுமையாக நிறைவேறவில்லை என்று மனம் நொந்து பேசியுள்ளனர்.

    இந்த உள்ளூர் அதிருப்தி தவெகவின் அமைப்பு வலிமைக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் கட்சியை ஒருங்கிணைக்க வேண்டிய நிலையில் இத்தகைய குற்றச்சாட்டுகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. தலைமை இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: விஜய்க்கு தீராத தலைவலி!! தவெகவில் உச்சக்கட்ட உட்கட்சி மோதல்!! எச்சரித்தும் அடங்காத நிர்வாகிகள்!

    மேலும் படிங்க
    இளைஞரணி திமுகவின் பலம்..! சிறப்பாக களமாடும் உதயநிதி..! மாநாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு..!

    இளைஞரணி திமுகவின் பலம்..! சிறப்பாக களமாடும் உதயநிதி..! மாநாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு..!

    தமிழ்நாடு
    ஓபிஎஸ்-ஐ திருப்பவும் சேக்காதீங்க! டேஞ்சர் உங்களுக்குத்தான்! இபிஎஸ் காதில் ஓதும் முக்கிய புள்ளி! இதுதான் காரணம்?!

    ஓபிஎஸ்-ஐ திருப்பவும் சேக்காதீங்க! டேஞ்சர் உங்களுக்குத்தான்! இபிஎஸ் காதில் ஓதும் முக்கிய புள்ளி! இதுதான் காரணம்?!

    அரசியல்
    திமுகவை துரத்தும் சிறுகனுார் சென்டிமென்ட்!  தலைவிதியை மாற்றிய மேஜிக்!! மீண்டும் எடுபடுமா?

    திமுகவை துரத்தும் சிறுகனுார் சென்டிமென்ட்! தலைவிதியை மாற்றிய மேஜிக்!! மீண்டும் எடுபடுமா?

    அரசியல்
    மீண்டும் 2.0 ஆட்சியா? அவரு 23ஆம் புலிகேசி..! காதில் பூ சுற்றும் ஸ்டாலின்... EPS விமர்சனம்..!

    மீண்டும் 2.0 ஆட்சியா? அவரு 23ஆம் புலிகேசி..! காதில் பூ சுற்றும் ஸ்டாலின்... EPS விமர்சனம்..!

    தமிழ்நாடு
    சைலண்டாக அமித்ஷாவை பார்த்த விஜயின் நலம்விரும்பி!! விரைவில் ரிலீஸாகிறது ஜனநாயகன்! டெல்லி க்ரீன் சிக்னல்!

    சைலண்டாக அமித்ஷாவை பார்த்த விஜயின் நலம்விரும்பி!! விரைவில் ரிலீஸாகிறது ஜனநாயகன்! டெல்லி க்ரீன் சிக்னல்!

    அரசியல்
    மேகாலயா: 18 உயிர்களை காவு வாங்கிய நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்து..!! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

    மேகாலயா: 18 உயிர்களை காவு வாங்கிய நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்து..!! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share