• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆட்சி அமைந்ததும் நடக்கும் அதிரடி மாற்றங்கள்..! விஜய் முதல்வரானதும் சட்ட மேலவை அமைத்த திட்டம்..!

    விஜய் முதல்வராக பதவியேற்றதும் சட்ட மேலவை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    Author By Nila Wed, 06 May 2026 09:41:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk vijay

    தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று, நடிகர் விஜய் தலைமையில் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ள நிலையில், மாநில அரசியல் அரங்கில் புதிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. அவற்றில் ஒன்று, தமிழ்நாட்டில் மீண்டும் சட்ட மேலவையை கொண்டு வரும் திட்டம். இது தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் முக்கிய இடம் பெற்ற ஒரு அமைப்பு. 

    இந்திய அரசியலமைப்பின்படி, சில மாநிலங்களில் இரு அவைகள் கொண்ட சட்டமன்ற அமைப்பு உள்ளது. இதில் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற மன்றம் கீழவை ஆகும். சட்ட மேலவை மேலவையாக செயல்படுகிறது. இது மாநிலங்களவை (Rajya Sabha) போன்று செயல்படும் நிரந்தர அமைப்பு. முழுமையாக கலைக்கப்படாது. உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஓய்வு பெறுவார்கள்.

    Cm vijay

    இந்திய அரசியலமைப்பின் 169-வது பிரிவின்படி, மாநில சட்டமன்றம் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றினால், நாடாளுமன்றம் சட்டம் இயற்றி மேலவையை உருவாக்கலாம். உறுப்பினர்களின் எண்ணிக்கை சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்குக்கு மிகாமல் இருக்க வேண்டும், ஆனால் குறைந்தபட்சம் 40 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். தற்போது ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகம், மகாராஷ்டிரா, பீகார், உத்தரப் பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் மட்டுமே சட்ட மேலவை உள்ளது.

    இதையும் படிங்க: தவெகவிற்கு ஆதரவா..? முக்கிய முடிவுகள்... இன்று காங்கிரஸ் விவகாரக்குழு கூட்டம்..!

    இந்த நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமைந்ததும் சட்ட மேலவை கொண்டுவர திட்டம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆட்சி அமைந்ததும் சட்ட மேலவையை கொண்டு வருவதற்கான நடைமுறைகள் குறித்து விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆட்சி அமைந்ததும் சட்ட மேலவையை கொண்டு வர திட்டமிட்டுள்ள நிலையில், மாநில சட்டமன்றம் அனுப்பும் தீர்மானத்தின் அடிப்படையில் நாடாளுமன்றம் முடிவு எடுக்கும் என கூறப்பட்டுள்ளது. மாநில சட்டமன்றம் அனுப்பும் தீர்மானத்தின் அடிப்படையில் நாடாளுமன்றம் முடிவு எடுக்கும்.

    இதையும் படிங்க: விஜய்க்கு அடுத்த பேரிடி... 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக முக்கிய நிர்வாகி கைது...!

    மேலும் படிங்க
    மக்களை ஏமாற்றும் புது டெக்னிக்..!! கடன் தள்ளுபடி வாக்குறுதிகளை நம்பாதீங்க..!! RBI வார்னிங்..!!

    மக்களை ஏமாற்றும் புது டெக்னிக்..!! கடன் தள்ளுபடி வாக்குறுதிகளை நம்பாதீங்க..!! RBI வார்னிங்..!!

    இந்தியா
    தேர்தலில் ஜெயித்த விஜய்.. அப்படியே பல்டி அடித்த இயக்குநர் சேரன்..!! மக்களை வாழவைக்க வந்தவரே நீங்க தான் என புகழாரம்..!

    தேர்தலில் ஜெயித்த விஜய்.. அப்படியே பல்டி அடித்த இயக்குநர் சேரன்..!! மக்களை வாழவைக்க வந்தவரே நீங்க தான் என புகழாரம்..!

    சினிமா
    தவெக ஆதரவு நிலைப்பாடு! கொந்தளிக்கும் திமுக! காங்., மீது சரமாரி தாக்கு! கிழி! கிழி!!

    தவெக ஆதரவு நிலைப்பாடு! கொந்தளிக்கும் திமுக! காங்., மீது சரமாரி தாக்கு! கிழி! கிழி!!

    அரசியல்
    தலைமைச் செயலகத்தில் செங்கோட்டையன்..! சட்டமன்ற செயலாளருடன் தீவிர ஆலோசனை..!

    தலைமைச் செயலகத்தில் செங்கோட்டையன்..! சட்டமன்ற செயலாளருடன் தீவிர ஆலோசனை..!

    தமிழ்நாடு
    முதலமைச்சர் விஜய் கையால்.. சிறந்த நடிகர் விருதை வாங்க வேண்டும்..!! தனது ஆசையை வெளிப்படுத்திய எஸ்.ஜே.சூர்யா..!

    முதலமைச்சர் விஜய் கையால்.. சிறந்த நடிகர் விருதை வாங்க வேண்டும்..!! தனது ஆசையை வெளிப்படுத்திய எஸ்.ஜே.சூர்யா..!

    சினிமா
    தவெக ஆட்சி..! ஆதரவு தாருங்கள்..! திருமாவளவனுக்கு பறந்த அழைப்பு..!

    தவெக ஆட்சி..! ஆதரவு தாருங்கள்..! திருமாவளவனுக்கு பறந்த அழைப்பு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மக்களை ஏமாற்றும் புது டெக்னிக்..!! கடன் தள்ளுபடி வாக்குறுதிகளை நம்பாதீங்க..!! RBI வார்னிங்..!!

    மக்களை ஏமாற்றும் புது டெக்னிக்..!! கடன் தள்ளுபடி வாக்குறுதிகளை நம்பாதீங்க..!! RBI வார்னிங்..!!

    இந்தியா
    தவெக ஆதரவு நிலைப்பாடு! கொந்தளிக்கும் திமுக! காங்., மீது சரமாரி தாக்கு! கிழி! கிழி!!

    தவெக ஆதரவு நிலைப்பாடு! கொந்தளிக்கும் திமுக! காங்., மீது சரமாரி தாக்கு! கிழி! கிழி!!

    அரசியல்
    தலைமைச் செயலகத்தில் செங்கோட்டையன்..! சட்டமன்ற செயலாளருடன் தீவிர ஆலோசனை..!

    தலைமைச் செயலகத்தில் செங்கோட்டையன்..! சட்டமன்ற செயலாளருடன் தீவிர ஆலோசனை..!

    தமிழ்நாடு
    தவெக ஆட்சி..! ஆதரவு தாருங்கள்..! திருமாவளவனுக்கு பறந்த அழைப்பு..!

    தவெக ஆட்சி..! ஆதரவு தாருங்கள்..! திருமாவளவனுக்கு பறந்த அழைப்பு..!

    தமிழ்நாடு
    தவெகவுக்கு ஆதரவு கொடுக்க வேண்டாம்!!  உள்ளாட்சி தேர்தலில் நமக்குத்தான் வாய்ப்பு! ஸ்டாலின் கெஞ்சல்!

    தவெகவுக்கு ஆதரவு கொடுக்க வேண்டாம்!! உள்ளாட்சி தேர்தலில் நமக்குத்தான் வாய்ப்பு! ஸ்டாலின் கெஞ்சல்!

    அரசியல்
    தவெக தலைமையில் அமைகிறது கூட்டணி ஆட்சி! முக்கிய துறைகளுக்கு குறி! விஜய் தீவிர ஆலோசனை!

    தவெக தலைமையில் அமைகிறது கூட்டணி ஆட்சி! முக்கிய துறைகளுக்கு குறி! விஜய் தீவிர ஆலோசனை!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share