• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விஜய் பரப்புரைக்கு முட்டுக்கட்டையா? பகிரங்க குற்றச்சாட்டு... சட்டென ரியாக்ட் செய்த சென்னை மாநகராட்சி..!!

    விஜய் பரப்புரைக்கு முட்டுக்கட்டையா என சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது
    Author By Nila Sat, 28 Mar 2026 09:31:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk vijay

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு தனது முதல் பரப்புரையை சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் தொடங்க திட்டமிட்டிருந்தார். இன்று பெரம்பூரில் நடைபெற இருந்த இந்த பரப்புரை நிகழ்ச்சிக்கு முன்னதாக, மார்ச் 26 அன்று தவெக சார்பில் சென்னை மாநகரக் காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டது. நிகழ்ச்சி திட்டமிடப்பட்ட இடம் பெரம்பூர் தொகுதியில் உள்ள முல்லை நகர் சந்திப்பு அல்லது அதனை ஒட்டிய பகுதியாக இருந்தது. 

    ஆனால், நிகழ்ச்சிக்கு ஒரு நாள் முன்பாகவே, அதாவது மார்ச் 27 அன்று, அந்த இடத்தில் திடீரென பள்ளங்கள் தோண்டப்பட்டதாகவும், இரும்புத் தடுப்புகள் வைக்கப்பட்டதாகவும் தவெக தரப்பில் கூறப்பட்டது. இந்த திடீர் மாற்றங்கள் எங்கிருந்து வந்தன என்று கேள்வி எழுப்பப்பட்டது. சென்னை மாநகராட்சி சார்பில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்ட நிலையில், காவல் துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்து, அந்த இடத்தில் 3,000 பேர் வரை கூட முடியாது என்று கருத்து தெரிவித்ததாகவும், பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    tvk

    மாற்று இடம் தேர்வு செய்து மீண்டும் விண்ணப்பிக்குமாறு காவல் துறை அறிவுறுத்தியிருந்தது. அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு மேற்கண்ட பணிகள் காரணமாக காட்டப்படுவது முற்றிலும் தவறான தகவல் என சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

    இதையும் படிங்க: விஜயின் பெரம்பூர் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு..! தொண்டர்கள் செம்ம ஷாக்..!!

    பெரம்பூர் முல்லை நகர் பகுதியில் சென்னை மாநகராட்சியால் எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை மற்றும் புதிய பணிகள் எதுவும் ஆரம்பிக்கப்படவும் இல்லை என கூறியது. சென்னை குடிநீர் வாரியத்தால் குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்யும் குறுகிய பரப்பளவிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதுவும் உடனே நிறைவு செய்யப்பட்டதாக கூறியுள்ளது.

    இதையும் படிங்க: விஜய் மேல CASE போடுங்க... கமிஷனர் அலுவலகத்தில் ரஞ்சனா நாச்சியார் பரபரப்பு புகார்..!!

    மேலும் படிங்க
    ரொம்ப ஆவலோட காத்திருக்கேன்! பிரதமர் புதுச்சேரி விசிட்! மீண்டும் இரட்டை இஞ்சின் ஆட்சி! மோடி நம்பிக்கை!

    ரொம்ப ஆவலோட காத்திருக்கேன்! பிரதமர் புதுச்சேரி விசிட்! மீண்டும் இரட்டை இஞ்சின் ஆட்சி! மோடி நம்பிக்கை!

    இந்தியா
    பிரதமர் மோடி - அதிபர் ட்ரம்ப் ஆலோசனையில் எலான் மஸ்க்!! இஸ்ரேல் - ஈரான் போரில் மிகப்பெரிய ட்விஸ்ட்!

    பிரதமர் மோடி - அதிபர் ட்ரம்ப் ஆலோசனையில் எலான் மஸ்க்!! இஸ்ரேல் - ஈரான் போரில் மிகப்பெரிய ட்விஸ்ட்!

    இந்தியா
    மதுரை பிள்ளையை வெல்வாரா கோவை மா

    மதுரை பிள்ளையை வெல்வாரா கோவை மா 'பிள்ளை'..? சுந்தர்.சியை இறக்கி மத்தியில் சாதி அரசியல்..!

    அரசியல்
    ரவுடி கலாச்சாரத்தை ஏவும் தவெக... விஜய் மேல case போடுங்க... பொன்ராஜ் புகார் மனு..!!

    ரவுடி கலாச்சாரத்தை ஏவும் தவெக... விஜய் மேல case போடுங்க... பொன்ராஜ் புகார் மனு..!!

    தமிழ்நாடு
    102 டிகிரி காய்ச்சலுடன் கவர்ச்சி நடனம்..! 18 வருட கெரியரில் முதல் முறையாக.. நடிகை வேதிகா சொன்ன ஷாக்கிங் நியூஸ்..!

    102 டிகிரி காய்ச்சலுடன் கவர்ச்சி நடனம்..! 18 வருட கெரியரில் முதல் முறையாக.. நடிகை வேதிகா சொன்ன ஷாக்கிங் நியூஸ்..!

    சினிமா
    மிகப்பெரிய ஆறுதல்!  மேலும் 2 கப்பல்கள் பெட்ரோலிய பொருட்களுடன் இந்தியா வருகை!

    மிகப்பெரிய ஆறுதல்! மேலும் 2 கப்பல்கள் பெட்ரோலிய பொருட்களுடன் இந்தியா வருகை!

    இந்தியா

    செய்திகள்

    ரொம்ப ஆவலோட காத்திருக்கேன்! பிரதமர் புதுச்சேரி விசிட்! மீண்டும் இரட்டை இஞ்சின் ஆட்சி! மோடி நம்பிக்கை!

    ரொம்ப ஆவலோட காத்திருக்கேன்! பிரதமர் புதுச்சேரி விசிட்! மீண்டும் இரட்டை இஞ்சின் ஆட்சி! மோடி நம்பிக்கை!

    இந்தியா
    பிரதமர் மோடி - அதிபர் ட்ரம்ப் ஆலோசனையில் எலான் மஸ்க்!! இஸ்ரேல் - ஈரான் போரில் மிகப்பெரிய ட்விஸ்ட்!

    பிரதமர் மோடி - அதிபர் ட்ரம்ப் ஆலோசனையில் எலான் மஸ்க்!! இஸ்ரேல் - ஈரான் போரில் மிகப்பெரிய ட்விஸ்ட்!

    இந்தியா
    மதுரை பிள்ளையை வெல்வாரா கோவை மா 'பிள்ளை'..? சுந்தர்.சியை இறக்கி மத்தியில் சாதி அரசியல்..!

    மதுரை பிள்ளையை வெல்வாரா கோவை மா 'பிள்ளை'..? சுந்தர்.சியை இறக்கி மத்தியில் சாதி அரசியல்..!

    அரசியல்
    ரவுடி கலாச்சாரத்தை ஏவும் தவெக... விஜய் மேல case போடுங்க... பொன்ராஜ் புகார் மனு..!!

    ரவுடி கலாச்சாரத்தை ஏவும் தவெக... விஜய் மேல case போடுங்க... பொன்ராஜ் புகார் மனு..!!

    தமிழ்நாடு
    மிகப்பெரிய ஆறுதல்!  மேலும் 2 கப்பல்கள் பெட்ரோலிய பொருட்களுடன் இந்தியா வருகை!

    மிகப்பெரிய ஆறுதல்! மேலும் 2 கப்பல்கள் பெட்ரோலிய பொருட்களுடன் இந்தியா வருகை!

    இந்தியா
    கோவை அதிமுக கோட்டை... திமுக ஆட்சியில் குப்பைக்கு கூட வரி..! எஸ்.பி.வேலுமணி பேட்டி..!!

    கோவை அதிமுக கோட்டை... திமுக ஆட்சியில் குப்பைக்கு கூட வரி..! எஸ்.பி.வேலுமணி பேட்டி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share