• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    இந்தியா உட்பட 17 நாடுகளுக்கு 10% வரி! அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் அதிரடி! விலை உயரும் ஆபத்து?

    இந்தியா, இங்கிலாந்து, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட 17 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அமெரிக்கா 10 சதவீதம் கூடுதல் வரி விதித்துள்ளது.
    Author By Pandian Fri, 24 Jul 2026 10:08:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    us-imposes-10-percent-tariff-on-imports-from-india-and-17-countries

    அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட 17 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீத இறக்குமதி வரி விதித்துள்ளதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த புதிய நடவடிக்கை சர்வதேச வர்த்தகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், இந்தியாவின் ஏற்றுமதி துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதவியேற்றதிலிருந்து, அமெரிக்க தொழில்துறையை பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரிகளை விதித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது இந்தியா, இங்கிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட 17 நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் குறிப்பிட்ட பொருட்களுக்கு 10 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நடவடிக்கை, அமெரிக்க வர்த்தகச் சட்டத்தின் 301-ஆம் பிரிவின் கீழ் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சில நாடுகளில் பொருட்கள் தயாரிப்பில் கட்டாய உழைப்பு பயன்படுத்தப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு இந்தியாவுக்கு 12.5 சதவீத வரி விதிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது 10 சதவீத வரி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பலை தாக்கினால் ஈரான் மின் நிலையங்களில் வெடிகுண்டு வீசுவோம்: டிரம்ப் மிரட்டல்!

    breakingnews

    இதுகுறித்து அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் கட்டாய உழைப்பின் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் மீது நீண்ட காலமாக கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன என்றும், இதேபோன்ற நடவடிக்கைகளை வர்த்தக கூட்டாளி நாடுகளும் பின்பற்ற வேண்டிய அவசியம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல்களைத் தடுப்பதற்கும், உலக தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் இந்த நடவடிக்கை உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    இந்த புதிய வரி இந்தியா மட்டுமல்லாமல் அர்ஜென்டினா, வங்கதேசம், பிரிட்டன், கம்போடியா, கனடா, ஈக்வடார், எல் சால்வடார், குவாத்தமாலா, ஹோண்டுராஸ், இந்தோனேசியா, ஜோர்டான், மலேசியா, மெக்சிகோ, பாகிஸ்தான், இலங்கை மற்றும் டிரினிடாட் & டொபாகோ ஆகிய நாடுகளுக்கும் பொருந்தும். 

    இந்த முடிவு உலகளாவிய வர்த்தக உறவுகளில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவின் ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழில் அமைப்புகள் அடுத்தகட்ட நடவடிக்கைகளை கவனித்து வருகின்றன. அமெரிக்காவின் இந்த அறிவிப்பு நடைமுறையில் எந்தெந்த பொருட்களை பாதிக்கும், இந்தியாவின் பதில் என்ன என்பது வரும் நாட்களில் முக்கியமாக கவனிக்கப்படும்.

    இதையும் படிங்க: அமெரிக்கா-ஈராக் உறவில் புதிய அத்தியாயம்... 48 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து! டிரம்ப் சந்திப்புக்கு பிறகு முக்கிய அறிவிப்பு!

    மேலும் படிங்க
    இடதுசாரிகளை ஒடுக்க நினைக்கிறதா தமிழக அரசு? சிபிஐ(எம்) மூத்த தலைவர் பி.சண்முகம் கண்டனம்!

    இடதுசாரிகளை ஒடுக்க நினைக்கிறதா தமிழக அரசு? சிபிஐ(எம்) மூத்த தலைவர் பி.சண்முகம் கண்டனம்!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் யாரையும் முதுகில் குத்தாது! தவெக ஆதரவு குறித்து கே.சி.வேணுகோபால் விளக்கம்!

    காங்கிரஸ் யாரையும் முதுகில் குத்தாது! தவெக ஆதரவு குறித்து கே.சி.வேணுகோபால் விளக்கம்!

    தமிழ்நாடு
    சட்டமன்றத்தில் அந்த வார்த்தையை தவிர்த்திடுங்க! சபாநாயகருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை!

    சட்டமன்றத்தில் அந்த வார்த்தையை தவிர்த்திடுங்க! சபாநாயகருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை!

    தமிழ்நாடு
    விஜய் வருங்கால பிரதமரா? கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் அளித்த சுவாரஸ்ய பதில்!

    விஜய் வருங்கால பிரதமரா? கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் அளித்த சுவாரஸ்ய பதில்!

    தமிழ்நாடு
    அமித் ஷாவை சந்தித்த பிறகு முதல்வர் விஜய் நிலைப்பாட்டை மாற்றியது ஏன்? தயாநிதி மாறன் கேள்வி!

    அமித் ஷாவை சந்தித்த பிறகு முதல்வர் விஜய் நிலைப்பாட்டை மாற்றியது ஏன்? தயாநிதி மாறன் கேள்வி!

    தமிழ்நாடு
    சொன்னபடியே செஞ்சாச்சு! 717 மதுக்கடைகள் மூடல் – முகவரியுடன் முழு லிஸ்ட் வெளியீடு!

    சொன்னபடியே செஞ்சாச்சு! 717 மதுக்கடைகள் மூடல் – முகவரியுடன் முழு லிஸ்ட் வெளியீடு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share