• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வரிப்பணத்தில் அருட்கொடையா? இப்படி ஒரு அரசியல் பிழைப்பு... வெளுத்து வாங்கிய முன்னாள் அமைச்சர் வளர்மதி..!

    மக்கள் வரிப்பணத்தில் பணத்தை கொடுத்து அருட்கொடை என்று அரசியல் பிழைப்பு நடத்துவதாக வளர்மதி விமர்சனம் செய்தார்.
    Author By Nila Tue, 03 Mar 2026 12:07:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Valarmathi dmk

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்கு ஒரு முக்கியமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பெண்களுக்கு கோடைக்கால சிறப்புத் தொகையாக ரூ.2,000 வழங்கப்பட்டது பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், அதேபோன்று முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு "நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதி" என்ற பெயரில் ரூ.2,000-ஐ மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைத்துள்ளார்.

    மேலும், 5.92 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.3,500-உம், பராமரிப்பு உதவித்தொகை பெறும் 2.58 லட்சம் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.4,000-உம் இன்று காலை வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஓட்டுப் பெட்டியின் சத்தம் கேட்கையில் திடீர் கருணை உதித்திருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி விமர்சனம் செய்துள்ளார். ஐந்து ஆண்டு காலம் அரியணை அமர்ந்து அதிகார போதையில் இருந்தவர்க்கு, இன்று தான் அடிதட்டு மக்களின் கண்ணீர் கண்ணுக்குத் தெரிகிறது என்றார்.

    ADMK

    மக்களிடம் கனவைச் சொல்லச் சொல்லிக் கேட்டீர்கள் என்றும் தூங்கினால் வருவதுதானே கனவு மக்கள் தூக்கத்திலேயே இருக்கவேண்டும் என்பதுதானே உங்கள் கனவு என்றும் கூறினார். போதைக்குப் பாதை திறந்து விட்டது அதனால்தானோ என்று கேட்டுள்ளார். கையிலிருப்பதை வழங்கிட கணக்குகள் தேவையில்லை தான்., ஆனால், தேர்தல் நேரம் தெரிந்து வழங்குவதில் கள்ளத்தனம் தெரிகிறதே என்றும் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: நீயெல்லாம் செத்தவன்தான்... கல்லறை கல்லும் காரித் துப்பும்..! OPS- ஐ விளாசிய வளர்மதி..!!

    முதியோர் கேட்டபோது முடங்கிக் கிடந்த நிதி., கைம்பெண்கள் கதறியபோது கறைபடிந்து நின்ற மௌனம். மாற்றுத்திறனாளிகள் மன்றாடியபோது மறுக்கப்பட்ட உரிமைகள் இன்று எந்தத் திட்டமிடலும் இன்றி வங்கிக் கணக்கில் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பு என்ற பெயரில் வந்து விழுவதாக தெரிவித்தார். தேயிலை விவசாயியின் தேகத்தில் வழிந்த வியர்வைக்கு இத்தனை காலம் தராத "ஆதார விலை", இன்று "ஆதரவு விலை"யாக மாறுகிறது இதற்குப் பெயர் மக்கள் நலன் இல்லை என்றும் ஆளுங்கட்சியின் முகத்தில் வழியும் தோல்வி பயம் என்றும் தெரிவித்தார். மக்கள் வரி பணத்தை மக்களுக்கு திருப்பித் தருவதை அருட்கொடை என்று சொல்லி அரசியல் பிழைப்பு நடத்துவதாகவும் பணம் பாயும் வேகத்தை விட உள்ளத்தில் படரும் பயத்தின் வேகம் பெரியது தான் என்பது தெளிவாக தெரிகிறது எனவும் வளர்மதி தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: வாய் கிழிய சமத்துவம் பேசுது திமுக..! நாங்குநேரியில் நிகழ்ந்த கொடூரம்..!! அதிமுக விளாசல்..!!

    மேலும் படிங்க
    ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கவில்லை! அமெரிக்க குற்றச்சாட்டுகளை மறுத்த சர்வதேச அணுசக்தி முகமை!

    ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கவில்லை! அமெரிக்க குற்றச்சாட்டுகளை மறுத்த சர்வதேச அணுசக்தி முகமை!

    உலகம்
    அமித் ஷா பெயரை வைக்க சொன்னாலும் எடப்பாடி வைப்பார் - உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!

    அமித் ஷா பெயரை வைக்க சொன்னாலும் எடப்பாடி வைப்பார் - உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!

    தமிழ்நாடு
    தேமுதிகவிற்கு மாநிலங்களவையில் ஒரு இடம் ஒதுக்கீடு! மு.க. ஸ்டாலின் - எல்.கே. சுதீஷ் ஒப்பந்தம்!

    தேமுதிகவிற்கு மாநிலங்களவையில் ஒரு இடம் ஒதுக்கீடு! மு.க. ஸ்டாலின் - எல்.கே. சுதீஷ் ஒப்பந்தம்!

    தமிழ்நாடு
    விசிலை நோக்கி நகரும் கை.... 13 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எடுத்த அதிரடி முடிவு...!

    விசிலை நோக்கி நகரும் கை.... 13 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எடுத்த அதிரடி முடிவு...!

    அரசியல்
    முடங்கியது கோவை, திருப்பூர்... 3 மில்லியன் டாலர்கள் நஷ்டம்... தமிழகத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு...!

    முடங்கியது கோவை, திருப்பூர்... 3 மில்லியன் டாலர்கள் நஷ்டம்... தமிழகத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு...!

    தமிழ்நாடு
    ஈரான் போர் எதிரொலி: இந்தியாவிலிருந்து  முற்றிலும் தடை... நடுக்கடலில் தத்தளிக்கும் 3.5 கோடி முட்டைகள்...!

    ஈரான் போர் எதிரொலி: இந்தியாவிலிருந்து முற்றிலும் தடை... நடுக்கடலில் தத்தளிக்கும் 3.5 கோடி முட்டைகள்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share