• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஸ்கூல் உங்க புகழ்பாடும் மேடை இல்ல..! முதல்வர் விஜயை வறுத்தெடுத்த வானதி சீனிவாசன்..!

    பள்ளியில் முதல்வர் விஜய் புகைப்படத்தை வைத்து ரீல்ஸ் வெளியிட்ட சம்பவத்திற்கு வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Sat, 20 Jun 2026 17:26:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vanathi srinivasan

    தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து எந்த ஒரு முறையான நெறிமுறை படி நடந்து கொள்வது என்பது கேள்விகுறியாகவே உள்ளது. மேலும்,தவெகவின் கட்சி நிர்வாகிகள் அரசு பொறுப்பில் இருப்பதாக நினைத்து கொண்டு பல்வேறு இடங்களில் அதிகாரப்போக்கினை கையில் எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தளவராம்பூண்டி ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் அந்த பகுதியை சார்ந்த தவெக நிர்வாகிகள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் தவெக ஒன்றிய செயலாளர் ராஜேஷ் என்பவருடன் சென்று முதல்வர் விஜய் புகைப்படத்தை காண்பித்து இவர் யாரென்று தெரிகிறதா இவர் தான் முதல்வர் உங்களுக்கு மாமா எங்களுக்கு அண்ணன் என்று பேசியும், மாணவர்களுக்கு பாடம் எடுப்பது போல் ரீல்ஸ் பதிவிட்டுள்ளார்.

    BJP

    இந்த சம்பவத்திற்கு முன்னாள் MLA வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்து உள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகேயுள்ள அரசு பள்ளியில் பயிலும் சிறார்களிடம் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படத்தைக் காட்டி, தவெக நிர்வாகிகள் அரசியல் நோக்கத்துடன் பேசும் காணொளி வெளியாகியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: காமுக அரக்கர்களின் கைகளில் சிக்கும் பிஞ்சு குழந்தைகள்..!! கடும் நடவடிக்கை எடுக்கணும்..!! வானதி சீனிவாசன் வலியுறுத்தல்..!!

    சிறுவர், சிறுமிகளை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தும் தவெக அரசின் 'ரீல்ஸ்' மோகம் எப்போது குறையப் போகிறது? என்று கேள்வி எழுப்பினார். பள்ளிகள் கல்வியையும் ஒழுக்கத்தையும் போதிக்கும் புனிதமான இடங்கள் என்றும் உங்கள் புகழ்பாடும் விளம்பரப் பொதுக்கூட்ட மேடைகள் அல்ல என்றும் விமர்சனம் செய்துள்ளார். 

    இதையும் படிங்க: "தவெக யாரைக் காப்பாற்ற நினைக்கிறது?" - ஹார்ட் டிஸ்க் விவகாரத்தில் வானதி சீனிவாசன் கேள்வி!

    மேலும் படிங்க
    கள்ள உறவுக்காக 6 வயது மகனை அடித்தே கொன்ற தாய்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு தண்டனை...!

    கள்ள உறவுக்காக 6 வயது மகனை அடித்தே கொன்ற தாய்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு தண்டனை...!

    தமிழ்நாடு
    31 ஆண்டுகள் ஆண்கள் ஆதிக்கம்.. திடீர்னு ஜெயித்தா விடுவாங்களா..!! ‘AMMA’ அமைப்பில் சர்ச்சை.. ராஜினாமா செய்த ஸ்வேதா மேனன்..!

    31 ஆண்டுகள் ஆண்கள் ஆதிக்கம்.. திடீர்னு ஜெயித்தா விடுவாங்களா..!! ‘AMMA’ அமைப்பில் சர்ச்சை.. ராஜினாமா செய்த ஸ்வேதா மேனன்..!

    சினிமா
    40 நாட்கள் கடந்தாச்சு..! ஏமாற்றம் தான்... பேரவையில் உதயநிதி ஸ்டாலின் அதிருப்தி..!!

    40 நாட்கள் கடந்தாச்சு..! ஏமாற்றம் தான்... பேரவையில் உதயநிதி ஸ்டாலின் அதிருப்தி..!!

    தமிழ்நாடு
    வருங்காலத்துல திமுகவே இருக்காது.. So இனி போட்டியே இல்ல..!! CM விஜய்க்கு பிறந்தநாள் பரிசாக நடிகர் ஜெய் சொன்ன ஐஸ் வாழ்த்து..!

    வருங்காலத்துல திமுகவே இருக்காது.. So இனி போட்டியே இல்ல..!! CM விஜய்க்கு பிறந்தநாள் பரிசாக நடிகர் ஜெய் சொன்ன ஐஸ் வாழ்த்து..!

    சினிமா
    ஷாருக்கான், ரஜினிகாந்த், அல்லு அர்ஜுன் சாதனைகள் ஓவர்..!! இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த ரன்வீர் சிங்..!

    ஷாருக்கான், ரஜினிகாந்த், அல்லு அர்ஜுன் சாதனைகள் ஓவர்..!! இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த ரன்வீர் சிங்..!

    சினிமா
    பீகாரில் நீட் மறுதேர்வு: வெளிச்சத்திற்கு வந்த ஆள்மாறாட்ட முறைகேடு..!! 30 பேர் அதிரடி கைது..!!

    பீகாரில் நீட் மறுதேர்வு: வெளிச்சத்திற்கு வந்த ஆள்மாறாட்ட முறைகேடு..!! 30 பேர் அதிரடி கைது..!!

    இந்தியா

    செய்திகள்

    கள்ள உறவுக்காக 6 வயது மகனை அடித்தே கொன்ற தாய்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு தண்டனை...!

    கள்ள உறவுக்காக 6 வயது மகனை அடித்தே கொன்ற தாய்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு தண்டனை...!

    தமிழ்நாடு
    40 நாட்கள் கடந்தாச்சு..! ஏமாற்றம் தான்... பேரவையில் உதயநிதி ஸ்டாலின் அதிருப்தி..!!

    40 நாட்கள் கடந்தாச்சு..! ஏமாற்றம் தான்... பேரவையில் உதயநிதி ஸ்டாலின் அதிருப்தி..!!

    தமிழ்நாடு
    பீகாரில் நீட் மறுதேர்வு: வெளிச்சத்திற்கு வந்த ஆள்மாறாட்ட முறைகேடு..!! 30 பேர் அதிரடி கைது..!!

    பீகாரில் நீட் மறுதேர்வு: வெளிச்சத்திற்கு வந்த ஆள்மாறாட்ட முறைகேடு..!! 30 பேர் அதிரடி கைது..!!

    இந்தியா
    நீட் மறுதேர்வு வினாத்தாள் கசிவா..?? உண்மை என்ன? என்.டி.ஏ. விளக்கம்..!!

    நீட் மறுதேர்வு வினாத்தாள் கசிவா..?? உண்மை என்ன? என்.டி.ஏ. விளக்கம்..!!

    இந்தியா
    அரசு பள்ளி மாணவர்களின் எதிர்காலம்... சமரசம் கூடாது விஜய்..!! நயினார் வலியுறுத்தல்..!!

    அரசு பள்ளி மாணவர்களின் எதிர்காலம்... சமரசம் கூடாது விஜய்..!! நயினார் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு

    "தினமும் 2 விவசாயிகள் தற்கொலை"..! பயிர்க்கடன் தள்ளுபடி அவசியம்... சவுமியா அன்புமணி வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share