• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, November 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மாஸ் லீடர் வந்தால் கூட்டம் மாஸாகத்தான் வரும்! விஜய் - திருமாவளவன் குறித்து அமைச்சர் வன்னி அரசு விமர்சனம்!!

    பாமக–தவெக கூட்டணி வாய்ப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த வன்னிய அரசு, பாமக எந்த அரசியல் முடிவை எடுத்தாலும் பாஜகவிடம் ஆலோசனை செய்துதான் முடிவு எடுக்கும் என விமர்சித்தார்.
    Author By Pandian Sat, 03 Oct 2026 14:17:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vanniyarasu-vck-tvk-vijay-dmk-pmk-latest-political-comm

    சென்னை: மதுராந்தகம் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது தமிழக வெற்றிக் கழகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாகவும், இரண்டு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறும் என்றும் வன்னிய அரசு தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருமாவளவன், திமுக, தவெக, பாமக உள்ளிட்ட பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்துகளை தெரிவித்தார்.

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக பிரசாரம் செய்வது குறித்து கேட்கப்பட்டபோது, கடந்த சில மாதங்களில் அரசு மேற்கொண்ட செயல்பாடுகள் அனைத்தும் மக்களுக்கான செயல்பாடுகள் என்றும், மதச்சார்பற்ற சமூகநீதி கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும் என்றும் வன்னிய அரசு கூறினார்.

    விஜய் கிராமம் கிராமமாக பிரசாரம் செய்வது தோல்வி பயத்தாலா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இது இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் என்பதால் அதிக நேரம் கிடைத்துள்ளதாக தெரிவித்தார். பொதுத்தேர்தலைப் போல 234 தொகுதிகளுக்கும் செல்ல வேண்டிய நிலை இல்லாததால், விஜய் தொண்டர்களை சந்தித்து உற்சாகப்படுத்தி வருவதாகவும் கூறினார்.

    இதையும் படிங்க: தவெக அமைச்சரவையில் செளமியா அன்புமணி?... வன்னியரசு கொடுத்த ஷாக்கிங் ரிப்ளே...!

    ByElection2026

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பின்னால் திரளும் கூட்டம் இயல்பாக வரும் கூட்டம் என்றும், அது செயற்கையாக ஏற்பாடு செய்யப்படுவது அல்ல என்றும் வன்னிய அரசு தெரிவித்தார். தலைமுறை தலைமுறையாக தொண்டர்கள் இயக்கத்துடன் இணைந்து இருப்பதாகவும், திருமாவளவன் இருக்கும் இடத்திற்கு தொண்டர்கள் தன்னிச்சையாக திரண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

    திமுக மற்றும் விசிக இடையேயான உறவு குறித்து பேசிய அவர், இரு கட்சிகளும் கொள்கை ரீதியாக பல விஷயங்களில் ஒரே நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக தெரிவித்தார். மாநில சுயாட்சி மற்றும் சனாதன எதிர்ப்பு உள்ளிட்ட விவகாரங்களில் இரு இயக்கங்களுக்கும் ஒற்றுமை இருப்பதாகவும் கூறினார்.

    பாமக–தவெக கூட்டணி வாய்ப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த வன்னிய அரசு, பாமக எந்த அரசியல் முடிவை எடுத்தாலும் பாஜகவிடம் ஆலோசனை செய்துதான் முடிவு எடுக்கும் என விமர்சித்தார். அதேநேரத்தில், விசிக தனித்துவமான இயக்கம் என்றும், தங்களுக்கென தனி தலைமை மற்றும் அரசியல் பாதை இருப்பதாகவும் தெரிவித்தார்.

    மாட்டுக்கறி தொடர்பான விவகாரம் குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். வடமாநிலங்களில் உணவை மையமாக வைத்து நடந்ததாக கூறப்படும் அரசியலை தமிழகத்திலும் கொண்டுவர சிலர் முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய அவர், இதுபோன்ற விவகாரங்களில் போராட்டம் நடத்துபவர்கள் குறித்து கடுமையான விமர்சனத்தையும் முன்வைத்தார்.

    அமைச்சரவை மாற்றம் குறித்து கேட்கப்பட்டபோது, அதுகுறித்து முதலமைச்சர்தான் தெரிவிப்பார் என்று வன்னிய அரசு கூறினார். மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், அவரது இந்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தற்போதைய தேர்தல் களத்தில் தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

    இதையும் படிங்க: மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சியா?... வன்னியரசு மன்னிப்பு கேள்... கொந்தளிக்கும் கிருஷ்ணசாமி...!

    மேலும் படிங்க
    தமிழகத்தை குறிவைக்கும் நவம்பர் புயல்? வானிலை மையம் சொன்ன அதிமுக்கிய தகவல்! கொட்டப்போகும் கனமழை!

    தமிழகத்தை குறிவைக்கும் நவம்பர் புயல்? வானிலை மையம் சொன்ன அதிமுக்கிய தகவல்! கொட்டப்போகும் கனமழை!

    தமிழ்நாடு
    ஆந்திராவை புரட்டிப்போடும் முரசு புயல்! 13 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை! நவம்பர் 5 வரை நீடிக்கும் பாதிப்பு!

    ஆந்திராவை புரட்டிப்போடும் முரசு புயல்! 13 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை! நவம்பர் 5 வரை நீடிக்கும் பாதிப்பு!

    இந்தியா
    தவெகவினர் அதிருப்தி..! குட்டையை குழப்பி மீன் பிடிக்க பாக்குறாங்க..!  ரகுபதி காட்டம்..!!

    தவெகவினர் அதிருப்தி..! குட்டையை குழப்பி மீன் பிடிக்க பாக்குறாங்க..! ரகுபதி காட்டம்..!!

    தமிழ்நாடு
    "மொட்டை கடுதாசி" போல பேசுவது அமைச்சருக்கு அழகல்ல.! முறைகேடு சர்வ சாதாரணமாகிடுச்சோ.?   நயினார் நாகேந்திரன் சாடல்.!!

    "மொட்டை கடுதாசி" போல பேசுவது அமைச்சருக்கு அழகல்ல.! முறைகேடு சர்வ சாதாரணமாகிடுச்சோ.? நயினார் நாகேந்திரன் சாடல்.!!

    தமிழ்நாடு
    வார்த்தையை விட்டு சிக்கிய அமைச்சர் ராஜ்மோகன்... திமுகவுக்கு அடுத்து சீனுக்கு வந்த அதிமுக... தவெகவுக்கு செம்ம செக்கா?

    வார்த்தையை விட்டு சிக்கிய அமைச்சர் ராஜ்மோகன்... திமுகவுக்கு அடுத்து சீனுக்கு வந்த அதிமுக... தவெகவுக்கு செம்ம செக்கா?

    அரசியல்
    நான் ரெடி தான் வரவா?... 7 இடங்களில் ரோடு ஷோ... பெருந்துறையில் சி.எம். விஜய் செய்யப்போகும் மாஸ் சம்பவங்களின் லிஸ்ட்...!

    நான் ரெடி தான் வரவா?... 7 இடங்களில் ரோடு ஷோ... பெருந்துறையில் சி.எம். விஜய் செய்யப்போகும் மாஸ் சம்பவங்களின் லிஸ்ட்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share