• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    "இனி வரும் காலங்களில் ரொம்ப கவனமா இருங்க...” - சி.எம். விஜய் ‘சைகை’-யை எச்சரித்த திருமா...!

    சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஆற்றிய உரையின்போது, முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினைக் கேலி செய்யும் வகையில் அமைந்த அவரது உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
    Author By Amaravathi Thu, 10 Sep 2026 08:11:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    VCK Leader thiruma warning to cm vijay

    செப்டம்பர் 7-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் சி. ஜோசப் விஜய் பேசிய மிசா தொடர்பான கருத்தும், அவர் செய்த உடல்மொழி சைகையும் தற்போது அரசியல் சர்ச்சையாகியுள்ளது.

    காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்த முதல்வர் விஜய், திமுகவினர் தொடர்ந்து “மிசாவைப் பார்த்தவர்கள்” என்று கூறுவதாகக் குறிப்பிட்டு, மிசா காலத்தில் நடந்த வரலாறு அனைவருக்கும் தெரியும் என்று பேசினார். அப்போது அவர் வலது கையை தாடைக்கு அருகில் வைத்து சைகை செய்தார்.

    இந்த சைகைதான் சர்ச்சைக்கு முக்கிய காரணமாக அமைந்தது. மிசா காலத்தில் கைது செய்யப்பட்ட மு.க. ஸ்டாலின் சிறையில் காவல்துறையினரால் தாக்கப்பட்டதில் அவரது தாடை காயமடைந்ததாகக் கூறப்படும் சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் விஜய் அந்த சைகையைச் செய்ததாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனால், அது ஸ்டாலினின் உடல் நிலையை கேலி செய்யும் உருவகேலி/உடல்கேலி என்று விமர்சனங்கள் எழுந்தன

    இதையும் படிங்க: முதல்வர் விஜயின் உடல் மொழி சர்ச்சை... கண்ணியமான அணுகுமுறை இல்லை... திருமா. காட்டம்..!!

    சர்ச்சை அதிகரித்ததைத் தொடர்ந்து முதல்வர் விஜய் தனது உடல்மொழி “எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, எவ்வித உள்நோக்கமும் கொண்டதில்லை” என்று விளக்கம் அளித்தார். தனிப்பட்ட முறையில் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    இந்த விவகாரத்தில் திமுக தரப்பில் சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விஜயின் சர்ச்சைக்குரிய சைகை மட்டுமின்றி, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, முரசொலி மாறன் உள்ளிட்டோர் குறித்து சட்டப்பேரவையில் பேசியது தொடர்பாகவும் திமுக தரப்பு நடவடிக்கை கோரியுள்ளது. மேலும், விஜயின் பேச்சைக் கண்டித்து செப்டம்பர் 12-ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது.

    சி.எம்.விஜயின் இந்த செயல் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வரும் நிலையில், தவெக தலைமையிலான மதசார்பற்ற சமூக வெற்றிக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஆற்றிய உரையின்போது, முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினைக் கேலி செய்யும் வகையில் அமைந்த அவரது உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அரசியல் விமர்சனங்களைத் தாண்டி, தனிநபரின் தன்மதிப்பைக் காயப்படுத்துவது ஏற்புடையது அல்ல எனத் தெரிவித்துள்ள திருமாவளவன், மூத்தோரை மதிப்பது மனித மாண்புகளில் உயர்ந்தது என்றும், இனிவரும் காலங்களில் முதலமைச்சர் தனது உடல்மொழியில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், மிசா காலத்து ஒடுக்குமுறைகளை எதிர்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து சட்டத்துறை அமைச்சர் தவறான கருத்தைப் பதிவிட்டிருப்பது வரலாற்றுப் பிழை என்றும், அதனை அமைச்சர் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: கோவையில் மத்திய அமைச்சருடன் சந்திப்பு: ரூ.466.33 கோடி நிதி கோரிய விசிக தலைவர் திருமாவளவன்!

    மேலும் படிங்க
    புதிய தலைமைச் செயலகம் இப்படித்தான் இருக்குமாம்... பட்டினப்பாக்கத்தின் புதிய முகம்!! வைரல் புகைப்படம்..!!

    புதிய தலைமைச் செயலகம் இப்படித்தான் இருக்குமாம்... பட்டினப்பாக்கத்தின் புதிய முகம்!! வைரல் புகைப்படம்..!!

    தமிழ்நாடு
    2026-ல் ஆப்பிளின் மிகப்பெரிய iPhone அப்டேட்.. புதிய மாடல்கள், விலை, முக்கிய அம்சங்கள் இதோ..!!

    2026-ல் ஆப்பிளின் மிகப்பெரிய iPhone அப்டேட்.. புதிய மாடல்கள், விலை, முக்கிய அம்சங்கள் இதோ..!!

    மொபைல் போன்
    #BREAKING என்ன ஆச்சு?... கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு மருத்துவமனையில் அனுமதி... விடிந்ததுமே தவெகவுக்கு ஷாக்...!

    #BREAKING என்ன ஆச்சு?... கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு மருத்துவமனையில் அனுமதி... விடிந்ததுமே தவெகவுக்கு ஷாக்...!

    அரசியல்
    ஆப்கான் மருத்துவ மாணவர்களுக்கு ஷாக்!! பாகிஸ்தானில் படிப்பை தொடர தடை, வெளியேற உத்தரவு!!

    ஆப்கான் மருத்துவ மாணவர்களுக்கு ஷாக்!! பாகிஸ்தானில் படிப்பை தொடர தடை, வெளியேற உத்தரவு!!

    உலகம்
    வேடிக்கை பார்த்துவிட்டு ஹீரோயிசம் காட்டுவதா..?? பொங்கிய கனிமொழி.. சரமாரியாக எழுந்த கேள்விகள்!!

    வேடிக்கை பார்த்துவிட்டு ஹீரோயிசம் காட்டுவதா..?? பொங்கிய கனிமொழி.. சரமாரியாக எழுந்த கேள்விகள்!!

    தமிழ்நாடு
    முதலீட்டாளர்களுடன் சந்திப்பு.. இன்றிரவு லண்டன் நோக்கி புறப்படும் விஜய்..!! தமிழக முதல்வராக முதல் பயணம்!!

    முதலீட்டாளர்களுடன் சந்திப்பு.. இன்றிரவு லண்டன் நோக்கி புறப்படும் விஜய்..!! தமிழக முதல்வராக முதல் பயணம்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கொலை நகரமாகிறதா கோவை?...  36 நாளில் 11 அதிர்ச்சி சம்பவங்கள்... துப்பு துலக்க முடியாமல் திண்டாடும் காவல்துறை...!

    கொலை நகரமாகிறதா கோவை?... 36 நாளில் 11 அதிர்ச்சி சம்பவங்கள்... துப்பு துலக்க முடியாமல் திண்டாடும் காவல்துறை...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share