• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    முதல்வர் விஜயின் உடல் மொழி சர்ச்சை... கண்ணியமான அணுகுமுறை இல்லை... திருமா. காட்டம்..!!

    முதல்வர் விஜய் உடல்மொழி குறித்து திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
    Author By Nila Wed, 09 Sep 2026 15:29:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vck thirumavalavan tvk cm vijay

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், காவல்துறை மானிய விவாதத்தின் போது முதலமைச்சர் ஆற்றிய பதிலுரையில் வெளிப்பட்ட உடல்மொழியைக் கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை கேலி செய்யும் வகையில் அந்த உடல்மொழி அமைந்திருந்ததாக எழுந்துள்ள விமர்சனங்களை சுட்டிக்காட்டிய அவர், முதல்வர் தரப்பில் ‘உள்நோக்கம் கொண்டதல்ல’ என்று விளக்கம் அளிக்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொண்டாலும், இதுபோன்ற உடல்மொழிகள் கண்ணியமான அணுகுமுறை அல்ல என்றும் மனித மாண்புகளுக்கு எதிரானது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

    எந்தச் சூழலிலும் ஒருவரின் தன்மதிப்பைக் குறைத்து மதிப்பிடுவதோ, காயப்படுத்துவதோ நாகரிகமான செயலாகாது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். அரசியல் விமர்சனங்கள் தனிப்பட்ட தன்மதிப்பைப் புண்படுத்தும் விமர்சனங்களிலிருந்து வேறுபட்டவை என்பதை அவர் வலியுறுத்தினார். கல்வி, பொருளாதாரம் அல்லது அதிகாரம் போன்ற வலிமை இல்லாத எளிய மக்களையும் கூட காயப்படுத்தும் அணுகுமுறை ஒருபோதும் ஏற்புடையது அல்ல என்றும் குறிப்பிட்டார்.

    Cm vijay

    அகவையில் மூத்தோரை மதிப்பது மனித மாண்புகளில் உயர்ந்த ஒன்று என்பதால், மாண்புமிகு பொறுப்பில் உள்ள முதலமைச்சர் இனிவரும் காலங்களில் தனது உடல்மொழியில் மிகுந்த கவனம் செலுத்துவது நலன் பயக்கும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.மேலும், முதல்வரின் பதிலுரையை அடுத்து திமுக தரப்பில் அவரது உரையின் சில பகுதிகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதையும் படிங்க: கொங்கு மண்டலத்தையே கைப்பிடியில் வைத்திருக்கும் செந்தில் பாலாஜிக்கு இப்படியொரு நிலையா?... மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு...!

    அந்த விவாதத்தின் போது சட்டத்துறை அமைச்சர் இடைமறித்து கூறிய கருத்து வரலாற்றுப் பிழையாகும் என்று திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார். மிசா காலத்து அரசப் பயங்கரவாதம் எத்தகையது என்பது நாடறிந்த உண்மை. அந்தக் கொடிய ஒடுக்குமுறைக்கு உள்ளான திமுக தலைவர் குறித்து முற்றிலும் தவறான கருத்தைப் பதிவு செய்தது கண்டனத்துக்குரியது என்று அவர் தெரிவித்தார். அந்தக் கருத்தை சட்டத்துறை அமைச்சர் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: புயலைக் கிளப்பிய மிசா விவகாரம்... "முதல்வருக்கு ஆணவப் பேச்சு"..! திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!!

    மேலும் படிங்க
    புதிய தலைமைச் செயலகம் இப்படித்தான் இருக்குமாம்... பட்டினப்பாக்கத்தின் புதிய முகம்!! வைரல் புகைப்படம்..!!

    புதிய தலைமைச் செயலகம் இப்படித்தான் இருக்குமாம்... பட்டினப்பாக்கத்தின் புதிய முகம்!! வைரல் புகைப்படம்..!!

    தமிழ்நாடு
    2026-ல் ஆப்பிளின் மிகப்பெரிய iPhone அப்டேட்.. புதிய மாடல்கள், விலை, முக்கிய அம்சங்கள் இதோ..!!

    2026-ல் ஆப்பிளின் மிகப்பெரிய iPhone அப்டேட்.. புதிய மாடல்கள், விலை, முக்கிய அம்சங்கள் இதோ..!!

    மொபைல் போன்
    #BREAKING என்ன ஆச்சு?... கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு மருத்துவமனையில் அனுமதி... விடிந்ததுமே தவெகவுக்கு ஷாக்...!

    #BREAKING என்ன ஆச்சு?... கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு மருத்துவமனையில் அனுமதி... விடிந்ததுமே தவெகவுக்கு ஷாக்...!

    அரசியல்
    ஆப்கான் மருத்துவ மாணவர்களுக்கு ஷாக்!! பாகிஸ்தானில் படிப்பை தொடர தடை, வெளியேற உத்தரவு!!

    ஆப்கான் மருத்துவ மாணவர்களுக்கு ஷாக்!! பாகிஸ்தானில் படிப்பை தொடர தடை, வெளியேற உத்தரவு!!

    உலகம்
    வேடிக்கை பார்த்துவிட்டு ஹீரோயிசம் காட்டுவதா..?? பொங்கிய கனிமொழி.. சரமாரியாக எழுந்த கேள்விகள்!!

    வேடிக்கை பார்த்துவிட்டு ஹீரோயிசம் காட்டுவதா..?? பொங்கிய கனிமொழி.. சரமாரியாக எழுந்த கேள்விகள்!!

    தமிழ்நாடு
    முதலீட்டாளர்களுடன் சந்திப்பு.. இன்றிரவு லண்டன் நோக்கி புறப்படும் விஜய்..!! தமிழக முதல்வராக முதல் பயணம்!!

    முதலீட்டாளர்களுடன் சந்திப்பு.. இன்றிரவு லண்டன் நோக்கி புறப்படும் விஜய்..!! தமிழக முதல்வராக முதல் பயணம்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கொலை நகரமாகிறதா கோவை?...  36 நாளில் 11 அதிர்ச்சி சம்பவங்கள்... துப்பு துலக்க முடியாமல் திண்டாடும் காவல்துறை...!

    கொலை நகரமாகிறதா கோவை?... 36 நாளில் 11 அதிர்ச்சி சம்பவங்கள்... துப்பு துலக்க முடியாமல் திண்டாடும் காவல்துறை...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share