• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கேரள முதல்வராக வி.டி.சதீஷன் பதவியேற்பு! 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மலர்ந்தது காங்., ஆட்சி!

    கேரள முதல்வராக காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் வி.டி.சதீஷன், இன்று பதவியேற்றுக் கொண்டார்.
    Author By Pandian Mon, 18 May 2026 13:37:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    VDSatheeshanTakesOathAsNewKeralaChiefMinisterCongressUDFGovernmentForms

    திருவனந்தபுரம்: கேரள அரசியலில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வி.டி.சதீஷன் இன்று கேரள முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இதன்மூலம் ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) கூட்டணி ஆட்சி மீண்டும் கேரளாவில் அமைந்துள்ளது.

    கடந்த மாதம் 9-ம் தேதி நடைபெற்ற கேரள சட்டசபைத் தேர்தலில் மொத்தம் 140 தொகுதிகளில் 102 இடங்களில் வெற்றி பெற்று யுடிஎஃப் கூட்டணி தெளிவான பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, காங்கிரஸ் கட்சியில் முதல்வர் பதவிக்கான போட்டி கடுமையாக இருந்தது. மூத்த தலைவர்களான கே.சி.வேணுகோபால், வி.டி.சதீஷன் மற்றும் ரமேஷ் சென்னிதலா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. இதனால் முடிவு எடுப்பதில் சில நாட்கள் தாமதம் ஏற்பட்டது. 

    காங்கிரஸ் மேலிடம் தீவிர ஆலோசனை நடத்திய பின்னர், வி.டி.சதீஷனின் பெயரை இறுதி செய்தது. இன்று திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கேரள கவர்னர் அர்லேக்கர், சதீஷனுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் சேர்த்து 20 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 12 பேர் மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 8 பேர் அடங்குவர்.

    இதையும் படிங்க: மூத்த திரைத்துரை ஆளுமை கே. ராஜன் மறைவு! தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் ஆழ்ந்த இரங்கல்!

    CongressKerala

    பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களும் வருகை தந்தனர். 

    எதிர்க்கட்சித் தலைவர்களும் விழாவில் பங்கேற்று சதீஷனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் பினாய் விஸ்வம், பாஜ மாநிலத் தலைவர் ராஜிவ் சந்திரசேகர் உள்ளிட்டோர் இதில் அடங்குவர்.

    பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். “கேரள முதல்வராக பொறுப்பேற்றுள்ள சதீஷனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். மக்களின் தேவைகளை நிறைவேற்ற புதிய அரசுக்கு மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும்” என அவர் கூறியுள்ளார்.

    வி.டி.சதீஷன் கேரள காங்கிரஸில் நீண்டகால அனுபவம் கொண்ட தலைவராவார். அவரது தலைமையில் புதிய அரசு மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாடுபடும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

    இதையும் படிங்க: முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு! திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மீது டிஎஸ்பியிடம் வழக்கறிஞர்கள் புகார்!

    மேலும் படிங்க
    திரிஷா இடத்தை பிடிப்பீங்களா..!! பொடி வச்சி பேசிய நபர்.. டென்க்ஷனில் வார்த்தையை விட்ட மாளவிகா மோகனன்..!

    திரிஷா இடத்தை பிடிப்பீங்களா..!! பொடி வச்சி பேசிய நபர்.. டென்க்ஷனில் வார்த்தையை விட்ட மாளவிகா மோகனன்..!

    சினிமா
    முதல்வர் விஜயின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! துறை ரீதியான திட்டங்கள் குறித்து கவனம் செலுத்த முடிவு!

    முதல்வர் விஜயின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! துறை ரீதியான திட்டங்கள் குறித்து கவனம் செலுத்த முடிவு!

    அரசியல்
    #BREAKING ஆட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சி... மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி தீக்குளிப்பு... காரணம் என்ன?

    #BREAKING ஆட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சி... மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி தீக்குளிப்பு... காரணம் என்ன?

    தமிழ்நாடு
    ஒரே நேரத்தில் 12 சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபவம்..!! திருநாங்கூர் மதங்கீசுவரர் கோயிலில் கோலாகலம்..!!

    ஒரே நேரத்தில் 12 சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபவம்..!! திருநாங்கூர் மதங்கீசுவரர் கோயிலில் கோலாகலம்..!!

    பக்தி
    ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா?... பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி அறிவிப்பு....! 

    ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா?... பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி அறிவிப்பு....! 

    தமிழ்நாடு
    பொதுவாழ்வில் இருந்து சில காலம் ஓய்வு! முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். திடீர் அறிவிப்பு!

    பொதுவாழ்வில் இருந்து சில காலம் ஓய்வு! முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். திடீர் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    முதல்வர் விஜயின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! துறை ரீதியான திட்டங்கள் குறித்து கவனம் செலுத்த முடிவு!

    முதல்வர் விஜயின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! துறை ரீதியான திட்டங்கள் குறித்து கவனம் செலுத்த முடிவு!

    அரசியல்
    #BREAKING ஆட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சி... மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி தீக்குளிப்பு... காரணம் என்ன?

    #BREAKING ஆட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சி... மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி தீக்குளிப்பு... காரணம் என்ன?

    தமிழ்நாடு
    ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா?... பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி அறிவிப்பு....! 

    ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா?... பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி அறிவிப்பு....! 

    தமிழ்நாடு
    பொதுவாழ்வில் இருந்து சில காலம் ஓய்வு! முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். திடீர் அறிவிப்பு!

    பொதுவாழ்வில் இருந்து சில காலம் ஓய்வு! முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். திடீர் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    மூத்த திரைத்துரை ஆளுமை கே. ராஜன் மறைவு! தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் ஆழ்ந்த இரங்கல்!

    மூத்த திரைத்துரை ஆளுமை கே. ராஜன் மறைவு! தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் ஆழ்ந்த இரங்கல்!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு! திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மீது டிஎஸ்பியிடம் வழக்கறிஞர்கள் புகார்!

    முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு! திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மீது டிஎஸ்பியிடம் வழக்கறிஞர்கள் புகார்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share