• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆட்சி அமைக்க வராத அழைப்பு..! பதவி ஏற்பதில் சிக்கல்..!! மீண்டும் ஆளுநரை சந்திக்கும் விஜய்..!

    ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படாத நிலையில் மீண்டும் ஆளுநரை சந்திக்க விஜய் சென்றுள்ளார்.
    Author By Nila Thu, 07 May 2026 10:36:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay governor

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 ஏப்ரல் 23 அன்று நடைபெற்றது. இதில் புதிதாக உருவான தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் தலைமையில் போட்டியிட்டு, 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இது திராவிடக் கட்சிகளான திமுக (சுமார் 59 இடங்கள்) மற்றும் அதிமுக (சுமார் 47 இடங்கள்) ஆகியவற்றின் நீண்டகால ஆதிக்கத்தை உடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகக் கருதப்பட்டது. 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. தவெக 108 இடங்களுடன் 10 இடங்கள் குறைவாக இருந்த நிலையில், ஆட்சி அமைக்க கூட்டணி ஆதரவு தேவைப்பட்டது. 

    தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, தவெக தலைவர் விஜய் ஆளுநருக்கு கடிதம் அனுப்பி ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரினார். அவர் தனது கட்சி தனிப்பெரும் கட்சியாக இருப்பதால், ஆட்சி அமைக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும், 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்றும் தெரிவித்தார். நேற்று விஜய் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேரில் சந்தித்து உரிமை கோரினார். 

    Cm vijay

    ஆனால், ஆளுநர் அலுவலகம் உடனடியாக அழைப்பு விடுக்கவில்லை. விஜய்யிடம் 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுக் கடிதங்களை சமர்ப்பிக்குமாறு கோரியது. முன்பு தொலைபேசி உரையாடலிலும் இதை ஆளுநர் தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது சட்ட ஆலோசனை பெறப்படுவதாகவும், பெரும்பான்மை உறுதிப்படுத்தப்படும் வரை முடிவு எடுக்கப்படாது என்றும் தகவல்கள் வெளியாகின. 

    இதையும் படிங்க: உச்சக்கட்ட பதற்றம்...!! - விஜய்க்கு ஆதரவாக சோசியல் மீடியாவில் தீயாய் பரவிய செய்தி... மெரினாவில் போலீஸ் குவிப்பு...!

    தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகரை சந்திப்பதற்காக விஜய் புறப்பட்டுள்ளார். நேற்று ஏற்கனவே ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்தார். ஆட்சி அமைக்க உரிமை கோரிய விஜய் இடம் 118 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை கேட்டிருந்தார் ஆளுநர். மேலும் ஆட்சி அமைப்பதற்கு விஜய்க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆளுநர் இதுவரை விஜய் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காத நிலையில் மீண்டும் ஆளுநரை சந்திக்க விஜய் புறப்பட்டுள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து கிண்டியில் உள்ள மக்கள் மாளிகைக்கு விஜய் புறப்பட்டுள்ளார்.

    இதையும் படிங்க: ஆளுநர் குறுக்கே நிற்பது சரியல்ல..! விஜய் பதவியேற்பு விஷயத்தில் தலையிட்ட ஜோதிமணி..!

    மேலும் படிங்க
    “பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது”... விஜயிடம் கட் அண்ட் கறாராக சொன்ன ஆளுநர்... ஒரு மணி நேரம் நடந்தது என்ன?

    “பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது”... விஜயிடம் கட் அண்ட் கறாராக சொன்ன ஆளுநர்... ஒரு மணி நேரம் நடந்தது என்ன?

    அரசியல்
    கவர்னரு நல்லவர்தான்!! ஆனா..  ஆளுநர் நெருக்கடியில் இருப்பதாக மாணிக்கம் தாகூர் பதில்!!

    கவர்னரு நல்லவர்தான்!! ஆனா.. ஆளுநர் நெருக்கடியில் இருப்பதாக மாணிக்கம் தாகூர் பதில்!!

    அரசியல்
    118 எங்கே? எண்ணிக்கையை நிரூபித்த பின்னரே பதவியேற்க முடியும்!! கறார் காட்டும் கவர்னர்!

    118 எங்கே? எண்ணிக்கையை நிரூபித்த பின்னரே பதவியேற்க முடியும்!! கறார் காட்டும் கவர்னர்!

    அரசியல்
    எதற்காக விஜய்க்கு ஆதரவு..? விமர்சனங்களை உடைத்த காங்கிரஸ் MLA ராஜேஷ்..!!

    எதற்காக விஜய்க்கு ஆதரவு..? விமர்சனங்களை உடைத்த காங்கிரஸ் MLA ராஜேஷ்..!!

    தமிழ்நாடு
    அவசரப்பட்டு போகாதீங்க..! கூட்டணி கட்சி தலைவர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்..!

    அவசரப்பட்டு போகாதீங்க..! கூட்டணி கட்சி தலைவர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்..!

    தமிழ்நாடு
    த.வெ.க. ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் சிக்கல்!!  சட்ட நிபுணர்களுடன் விஜய் ஆலோசனை!

    த.வெ.க. ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் சிக்கல்!! சட்ட நிபுணர்களுடன் விஜய் ஆலோசனை!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share