• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    வேட்புமனுவில் குளறுபடி... விஜய் தலையில் விழுந்தது பேரிடி... பெரம்பூர் தொகுதி மனு நிராகரிக்கப்படுமா?

    பெரம்பூர் தொகுதியில் கடந்த மார்ச் 30ம் தேதியும், திருச்சி கிழக்கில் ஏப்ரல் 2ம் தேதியும் வேட்புமனு தாக்கல் செய்தார்.
    Author By Amaravathi Fri, 03 Apr 2026 08:52:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vijay-perambur-affidavit-error

    தமிழகத்தில் 234 தொகுதிகளுக்குமான சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 வரை நடக்கிறது. தவெக தலைவர் விஜய் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.  பெரம்பூர் தொகுதியில் கடந்த மார்ச் 30ம் தேதியும், திருச்சி கிழக்கில் ஏப்ரல் 2ம் தேதியும் வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், அவர் தாக்கல் செய்த இரு வேட்புமனுக்களிலும் குளறுபடிகள் இருப்பது இப்போது தெரியவந்துள்ளது. இதனால், அவருடைய வேட்புமனு நிராகரிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    ஒவ்வொரு வேட்பாளரும் படிவம் 26ல் சட்டப்படி தன் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து குறிப்பிட வேண்டும். அந்த வகையில், நேற்று திருச்சி கிழக்கில் விஜய் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் மதுரை மாவட்டம் கூடக்கோவில் காவல் நிலையத்தில் 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

    ஆனால் அதற்கு முன்னதாக பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தன் மீது எந்த குற்றவியல் வழக்குகளும் நிலுவையில் இல்லை எனக்குறிப்பிட்டுள்ளார். திருச்சி கிழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ள படி, 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரையில் நடந்த தவெக மாநாட்டின் போது, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல் உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் கூடக்கோவில் போலீசார் இந்த எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். அதைத் தான் திருச்சி கிழக்கு வேட்புமனுவில் விஜய் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.  ஆனால் பெரம்பூர் வேட்புமனுவில் குற்ற சம்பவங்கள் குறித்து குறிப்பிடாதது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: பயம் இருக்குன்னா எதுக்கு அரசியலுக்கு வரணும்? எதுக்காக பாதுகாப்பு? விஜய்க்கு சீமான் கேள்வி..!

    ஒரே வேட்பாளர் இரு வெவ்வேறு தொகுதிகளில் தாக்கல் செய்துள்ள மனுக்களில் இவ்வாறு முரண்பட்ட தகவல்கள் இருப்பது தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குச் சென்றுள்ளது. இப்படி பிரமாண பத்திரத்தில் வேட்பாளர் தகவலை மறைப்பது  ல்லது தவறான தகவல்களை அளிப்பது தண்டனைக்குரியது மட்டுமின்றி, வேட்புமனு நிராகரிக்கப்படவும் வாய்ப்புள்ளது. ஒரு வழக்கை ஒரு இடத்தில் ஒப்புக்கொண்டு மற்றொரு இடத்தில் மறைப்பது தகவல் மறைப்பு என்ற பிரிவின் கீழ் வரும். வேட்புமனு பரிசீலனையின்போது, எதிர்க்கட்சி வேட்பாளர்கள் இந்த முரண்பாட்டைச் சுட்டிக்காட்டி மனுவை நிராகரிக்கக் கோரினால் தேர்தல் அதிகாரி தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டியிருக்கும். இதில் விஜய்க்கு இருக்கும் வாய்ப்பு என்னவென்றால், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்னும் இருப்பதால், திருத்தப்பட்ட புதிய பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்வதன் மூலம் இந்தச் சிக்கலில் இருந்து அவர் தப்பிக்க முடியும்.

    இதையும் படிங்க: வேட்பு மனுவை மறந்து சென்ற தவெக வேட்பாளர்...! திருப்பி அனுப்பிய அதிகாரிகள்..! காத்திருந்து மனுத் தாக்கல்..!!

    மேலும் படிங்க
    வால்மீகி ஊழல் வழக்கு: கர்நாடக அமைச்சர் பி.நாகேந்திரா திடீர் ராஜினாமா!

    வால்மீகி ஊழல் வழக்கு: கர்நாடக அமைச்சர் பி.நாகேந்திரா திடீர் ராஜினாமா!

    இந்தியா
    70 ஆண்டு வழக்கத்தை மாற்றிய தேவஸ்தானம்: சபரிமலையில் ஓணம் சத்யாவுக்கு பதில் புலாவ் வழங்கியதால் சர்ச்சை!  

    70 ஆண்டு வழக்கத்தை மாற்றிய தேவஸ்தானம்: சபரிமலையில் ஓணம் சத்யாவுக்கு பதில் புலாவ் வழங்கியதால் சர்ச்சை!  

    இந்தியா
    உலகின் மிக இளைய மன்னர் ஓயோ நிம்பா மறைவு: உகாண்டா மக்கள் ஆழ்ந்த சோகம்!

    உலகின் மிக இளைய மன்னர் ஓயோ நிம்பா மறைவு: உகாண்டா மக்கள் ஆழ்ந்த சோகம்!

    உலகம்
    மீட்புக் குழுக்கள் உதவி தேவையில்லை: நேபாள அரசு அதிரடி முடிவு! 

    மீட்புக் குழுக்கள் உதவி தேவையில்லை: நேபாள அரசு அதிரடி முடிவு! 

    உலகம்
    தமிழகத்தையே பதறச் செய்த மடப்புரம் அஜித் கொலை.! ஓட்டுனரின் ஜாமின் தள்ளுபடி...  நீதிமன்றம் அதிரடி..!!

    தமிழகத்தையே பதறச் செய்த மடப்புரம் அஜித் கொலை.! ஓட்டுனரின் ஜாமின் தள்ளுபடி... நீதிமன்றம் அதிரடி..!!

    தமிழ்நாடு
    நேபாளம் TO டெல்லி... நாடு திரும்பிய தமிழர்கள்..! அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த முக்கிய அப்டேட்.!

    நேபாளம் TO டெல்லி... நாடு திரும்பிய தமிழர்கள்..! அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த முக்கிய அப்டேட்.!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share