• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அரசியல் அதிரடி ஆரம்பம்! சினிமாவை விட்டு முழுதாக விலகும் விஜய்!! யூகங்களுக்கு முற்றுப்புள்ளி!!

    தேர்தலில் பெரும் வெற்றி பெற்றதால், சினிமாவில் இருந்து முழுமையாக விலகும் முடிவை, த.வெ.க., தலைவர் விஜய் எடுத்துள்ளார்.
    Author By Pandian Tue, 05 May 2026 12:47:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay Quits Cinema Completely After Massive TVK Election Victory

    தமிழக சட்டமன்றத் தேர்தலில் வரலாற்று வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சினிமாவில் இருந்து முழுமையாக விலகும் முடிவை எடுத்துள்ளார். அரசியலில் முழு நேரம் ஈடுபடும் நோக்கில் இந்த முக்கிய முடிவை அவர் மேற்கொண்டுள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    2024 ஏப்ரல் மாதம் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய விஜய், அப்போது நடித்து வந்த ‘ஜனநாயகன்’ படத்தை தனது கடைசி படமாக அறிவித்திருந்தார். ஆனால், படம் தியேட்டரில் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் படக்குழுவுக்கு கணிசமான நிதி நஷ்டம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் தேர்தலில் முழுமையான வெற்றி கிடைக்காது என விஜய் எதிர்பார்த்ததால், நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் மீண்டும் சினிமாவுக்கு திரும்ப திட்டமிட்டிருந்தார்.

    எதிர்பாராத விதமாக தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்தப் பெரும் வெற்றிக்குப் பிறகு அரசியல் பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதால், சினிமாவில் நடிக்க முடியாது என விஜய் உறுதியாக முடிவு செய்துள்ளார். ‘ஜனநாயகன்’ படக்குழுவுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட வேறு வழிகளில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தவெக வட்டாரங்கள் தெரிவித்தன.

    இதையும் படிங்க: விஜயை ஏன் தொட்டோம்னு வருத்தப்படுவீங்க!! சொன்னதை செஞ்சு காட்டிய தவெக தலைவர்! சபதம் நினைவிருக்கா?!

    ActorToCM

    தவெக தொண்டர்கள் மத்தியில் இந்த முடிவு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. “எங்கள் தலைவர் இனி முழு நேர அரசியல்வாதியாக மக்கள் பணியில் ஈடுபடப் போகிறார்” என தொண்டர்கள் உற்சாகம் பொங்கக் கூறுகின்றனர். விஜய்யின் இந்த முடிவு தமிழ் சினிமா உலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல ரசிகர்கள் வருத்தம் தெரிவித்தாலும், அவரது அரசியல் பயணத்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    தேர்தல் வெற்றிக்குப் பிறகு விஜய் தனது அடுத்தக் கட்ட நகர்வுகளைத் தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறார். புதிய அரசு அமைக்கும் பணிகள், கட்சி விரிவாக்கம் உள்ளிட்டவற்றில் முழு கவனம் செலுத்த உள்ள அவர், சினிமா உலகுடனான தொடர்பை முற்றிலுமாக துண்டித்துக் கொள்ளும் முடிவை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த முடிவு தமிழக அரசியலில் விஜய்யின் அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: இம்மி பிசறாத கணிப்பு!! சொல்லி அடித்த செய்கை!! விஜய் Good Book-கில் இடம்பிடித்தார் ஓய்வு பெற்ற டிஜிபி ரவி!!

    மேலும் படிங்க
    சச்சின் சாதனையை முறியடித்த விராட்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்தியா அணி அபார வெற்றி!

    சச்சின் சாதனையை முறியடித்த விராட்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்தியா அணி அபார வெற்றி!

    விளையாட்டு
    ஓம் காளி, ஜெய் காளி, தவெக ஒரு ஓடுகாலி: முதலமைச்சர் விஜயை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!

    ஓம் காளி, ஜெய் காளி, தவெக ஒரு ஓடுகாலி: முதலமைச்சர் விஜயை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!

    அரசியல்
    கருப்பு சிவப்பு சைக்கிளில் போய் திமுகவுக்கு ஓட்டு போட்டவர் விஜய்: எடப்பாடி பழனிசாமி அதிரடி!

    கருப்பு சிவப்பு சைக்கிளில் போய் திமுகவுக்கு ஓட்டு போட்டவர் விஜய்: எடப்பாடி பழனிசாமி அதிரடி!

    அரசியல்
    120 நாள் தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அதளபாதாளம்: வேல்முருகன் கடும் தாக்குதல்!

    120 நாள் தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அதளபாதாளம்: வேல்முருகன் கடும் தாக்குதல்!

    அரசியல்
    அரசியல் அறிவற்ற பண்ணையார் வீட்டு குழந்தை: உதயநிதியை வெளுத்து வாங்கிய தவெக தலைமை!

    அரசியல் அறிவற்ற பண்ணையார் வீட்டு குழந்தை: உதயநிதியை வெளுத்து வாங்கிய தவெக தலைமை!

    அரசியல்
    முடிவுகளை எடுப்பது யார்? முதல்வருக்குத் தெரியாமல் நடக்கிறதா?: தவெக அரசை விளாசிய அண்ணாமலை!

    முடிவுகளை எடுப்பது யார்? முதல்வருக்குத் தெரியாமல் நடக்கிறதா?: தவெக அரசை விளாசிய அண்ணாமலை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சச்சின் சாதனையை முறியடித்த விராட்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்தியா அணி அபார வெற்றி!

    சச்சின் சாதனையை முறியடித்த விராட்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்தியா அணி அபார வெற்றி!

    விளையாட்டு
    கருப்பு சிவப்பு சைக்கிளில் போய் திமுகவுக்கு ஓட்டு போட்டவர் விஜய்: எடப்பாடி பழனிசாமி அதிரடி!

    கருப்பு சிவப்பு சைக்கிளில் போய் திமுகவுக்கு ஓட்டு போட்டவர் விஜய்: எடப்பாடி பழனிசாமி அதிரடி!

    அரசியல்
    அரசியல் அறிவற்ற பண்ணையார் வீட்டு குழந்தை: உதயநிதியை வெளுத்து வாங்கிய தவெக தலைமை!

    அரசியல் அறிவற்ற பண்ணையார் வீட்டு குழந்தை: உதயநிதியை வெளுத்து வாங்கிய தவெக தலைமை!

    அரசியல்
    முடிவுகளை எடுப்பது யார்? முதல்வருக்குத் தெரியாமல் நடக்கிறதா?: தவெக அரசை விளாசிய அண்ணாமலை!

    முடிவுகளை எடுப்பது யார்? முதல்வருக்குத் தெரியாமல் நடக்கிறதா?: தவெக அரசை விளாசிய அண்ணாமலை!

    தமிழ்நாடு
    28 நாள் ரீசார்ஜுக்கு முடிவு: 30 நாட்கள் வேலிடிட்டி வழங்க டிராய் அதிரடி உத்தரவு!

    28 நாள் ரீசார்ஜுக்கு முடிவு: 30 நாட்கள் வேலிடிட்டி வழங்க டிராய் அதிரடி உத்தரவு!

    இந்தியா
    பெட்டியின் மாயாஜாலத்தில் மயங்கிய சத்யபாமா: டெபாசிட் இழக்கச் செய்யுங்கள் - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    பெட்டியின் மாயாஜாலத்தில் மயங்கிய சத்யபாமா: டெபாசிட் இழக்கச் செய்யுங்கள் - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share