• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ விழா! உசிலம்பட்டிக்கு பதில் மதுரைக்கு இடம் மாற்றம்?! வெளியானது புதிய தகவல்!

    குழந்தைகளுக்கு வழங்குவதற்கான மோதிரங்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, திருமங்கலம், உசிலம்பட்டி மற்றும் மேலூர் அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    Author By Pandian Tue, 22 Sep 2026 11:11:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vijay-thaimaaman-gold-ring-scheme-madurai-launch-venue-change

    தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் தொடக்க விழா நடைபெறும் இடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் பிறப்பை நினைவுகூரும் வகையில் இந்தத் திட்டத்தை அறிவித்தது. கடந்த ஜூன் 22-ம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இதற்காக ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    முதலில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் தொடக்க விழா ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது செப்டம்பர் 28-ம் தேதி முதல்வர் விஜய் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: வடகிழக்கு பருவமழை எதிரொலி! அலர்ட் மோடில் முதல்வர் விஜய்! இன்று 2-வது நாளாக ஆலோசனை!

    இதற்கிடையே, மதுரையில் தொடக்க விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சி, பாதுகாப்பு காரணங்களால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், விழா நடைபெறும் இடம் தொடர்பான இறுதி ஏற்பாடுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்க வேண்டியுள்ளது.

    cmvijay

    மதுரை மாவட்டத்தில் இதுவரை சுமார் 6,500 குழந்தைகள் தங்க மோதிரம் பெறும் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு வழங்குவதற்கான மோதிரங்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, திருமங்கலம், உசிலம்பட்டி மற்றும் மேலூர் அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    முதற்கட்டமாக, திட்டத்தை தொடங்கி வைக்கும் நாளில் மதுரையில் பிறக்கும் குழந்தைகளில் 50 பேருக்கு முதலமைச்சர் விஜய் நேரடியாக தங்க மோதிரம் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மோதிரம் ஒரு கிராம் எடையுடன் இருக்கும். மாநிலம் முழுவதும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கியுள்ளன. முதல்கட்டமாக 1.28 லட்சம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதனால், செப்டம்பர் 28-ம் தேதி நடைபெற உள்ள தொடக்க விழா தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக மதுரையில் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக வெளியாகியுள்ள தகவல், திட்டத்தின் பயனாளிகள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    இதையும் படிங்க: அடுத்த கட்சி எம்எல்ஏ-வை இழுப்பது என்ன அரசியல்? ஆளும் தரப்பை நோக்கி சீமான் சரமாரி கேள்வி!

    மேலும் படிங்க
    நீதி தான் வேண்டும்... அரசியல் நாடகமல்ல..! வீரமணி விஷயத்தை வெளுத்து வாங்கிய வினோஜ் பி. செல்வம்..!!

    நீதி தான் வேண்டும்... அரசியல் நாடகமல்ல..! வீரமணி விஷயத்தை வெளுத்து வாங்கிய வினோஜ் பி. செல்வம்..!!

    தமிழ்நாடு
    வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி... 3 கி.மீ. துரத்திச் சென்று மீட்ட மீனவர்கள்! துணிச்சலுக்கு குவியும் பாராட்டு!

    வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி... 3 கி.மீ. துரத்திச் சென்று மீட்ட மீனவர்கள்! துணிச்சலுக்கு குவியும் பாராட்டு!

    இந்தியா
    புதிய தலைமைச் செயலகத்திற்கு ஒரே தவணையில் 1200 கோடி செலவல்ல: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!

    புதிய தலைமைச் செயலகத்திற்கு ஒரே தவணையில் 1200 கோடி செலவல்ல: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!

    தமிழ்நாடு
    TN 07 CM 2031! திருமாவளவன் கார் சர்ச்சைக்கு விசிக கொடுத்த பதில்! வைரல் காருக்கு முற்றுப்புள்ளி!!

    TN 07 CM 2031! திருமாவளவன் கார் சர்ச்சைக்கு விசிக கொடுத்த பதில்! வைரல் காருக்கு முற்றுப்புள்ளி!!

    அரசியல்
    "ஒரு பொருட்டே இல்ல"..! கம்யூனிஸ்ட்கள் குறித்து விமர்சனம்..! அமைச்சர் ஆதவிற்கு முத்தரசன் பதிலடி..!!

    "ஒரு பொருட்டே இல்ல"..! கம்யூனிஸ்ட்கள் குறித்து விமர்சனம்..! அமைச்சர் ஆதவிற்கு முத்தரசன் பதிலடி..!!

    தமிழ்நாடு
    புதிய நீதிமன்றங்கள் அமைப்பது குறித்து 2 வாரங்களில் அறிக்கை: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    புதிய நீதிமன்றங்கள் அமைப்பது குறித்து 2 வாரங்களில் அறிக்கை: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share