• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உங்க விஜய்... நான் வரேன்..!! பெரம்பூரில் விஜய் வேட்பு மனுத் தாக்கல்... தொண்டர்கள் செம்ம குஷி..!!

    தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக புறப்பட்டார்.
    Author By Nila Mon, 30 Mar 2026 11:31:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay tvk

    தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கும் நிலையில், இன்று முதல் அரசியல் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்யத் தொடங்குகின்றனர். இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15 அன்று அறிவித்த தேர்தல் அட்டவணையின்படி, தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் சுமார் 5.67 கோடி வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் பங்கேற்க உள்ளனர். இதில் ஆண்கள் சுமார் 2.77 கோடியும், பெண்கள் சுமார் 2.89 கோடியும் அடங்குவர். முதல் முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 12.51 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெறும். 

    இந்த நிலையில், வேட்பு மனு தாக்கல் செயல்முறை இன்று முதல் தொடங்குவதால் அரசியல் கட்சியினர் வேட்பு மனுத் தாக்கல் செய்ய மும்முரம் காட்டி வருகின்றனர். வேட்பு மனுத் தாக்கல் செய்ய அவகாசம் இருப்பினும் இந்த எட்டு நாட்கள் காலத்தில் பல பொது விடுமுறை நாட்கள் இடம்பெற்றுள்ளன. மார்ச் 31 (மகாவீர் ஜெயந்தி), ஏப்ரல் 3 (புனித வெள்ளி), ஏப்ரல் 4 (சனிக்கிழமை) மற்றும் ஏப்ரல் 5 (ஞாயிறு) ஆகிய நாட்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது. எனவே, வேலை நாட்களான நான்கு தினங்கள் மட்டுமே மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. இது அரசியல் கட்சிகளுக்கு சற்று இறுக்கமான அட்டவணையை உருவாக்கியுள்ளது. 

    election

    எனவே நாட்களைக் கடத்தாமல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய மும்முரம் காட்டி வருகின்றனர். தமிழகத்தின் அரசியலில் புதிய அலை என்று அழைக்கப்படும் விஜய் முதன்முறையாக தேர்தலை எதிர்கொள்கிறார். 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் தமிழக வெற்றிக்கழகம் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறது.

    இதையும் படிங்க: மூட்டை, மூட்டையாய் விசில் சின்னம் பொறிக்கப்பட்ட தட்டுகள் பறிமுதல்... அடுத்தடுத்து தொக்காய் சிக்கும் தவெக...!

    இந்த நிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்கிறார். சென்னை வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கலை அறிவியல் கல்லூரியில் வேட்பு மனுதாக்கல் செய்கிறார். இதற்காக சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து விஜய் புறப்பட்டார். விஜய் பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பது தொண்டர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து தனது சொந்த தொகுதியாக இருக்கும் பெரம்பூரில் இருந்து விஜய் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

    இதையும் படிங்க: #BREAKING: தலைமைச் செயலகத்தில் விஜய்..! பிரச்சாரத்துக்கு அனுமதி மறுப்பு.. தேர்தல் ஆணையத்தில் புகார்..!!

    மேலும் படிங்க
    “கொளத்தூரில் பாதுகாப்பில்ல”… இரண்டே நிமிடத்தில் பேச்சை நிறுத்திய விஜய்..! வில்லிவாக்கம் பிரச்சாரம் திடீர் ரத்து..!

    “கொளத்தூரில் பாதுகாப்பில்ல”… இரண்டே நிமிடத்தில் பேச்சை நிறுத்திய விஜய்..! வில்லிவாக்கம் பிரச்சாரம் திடீர் ரத்து..!

    தமிழ்நாடு
    சபரிமலை முறைகேடு குறித்து பிரதமர் மோடி ஏன் பேசலை!! ஓட்டு கிடைக்கும்னா மட்டுமே பேசுவாரா? ராகுல்காந்தி கேள்வி?

    சபரிமலை முறைகேடு குறித்து பிரதமர் மோடி ஏன் பேசலை!! ஓட்டு கிடைக்கும்னா மட்டுமே பேசுவாரா? ராகுல்காந்தி கேள்வி?

    அரசியல்
    ரூ.8,000க்கான இல்லத்தரசி கூப்பன் யாருக்கு எல்லாம் கிடைக்கும்?! உண்மையை போட்டு உடைத்த கனிமொழி!

    ரூ.8,000க்கான இல்லத்தரசி கூப்பன் யாருக்கு எல்லாம் கிடைக்கும்?! உண்மையை போட்டு உடைத்த கனிமொழி!

    அரசியல்
    டிஎன்ஏ பரிசோதனையில் சிக்கிய மாதம்பட்டி..! ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு தந்தை ரங்கராஜ் தான்.. கோர்ட் அதிரடி உத்தரவு..!

    டிஎன்ஏ பரிசோதனையில் சிக்கிய மாதம்பட்டி..! ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு தந்தை ரங்கராஜ் தான்.. கோர்ட் அதிரடி உத்தரவு..!

    சினிமா
    சாத்தான்குளம் வழக்கு...! குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையா? அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் கெடு..!!

    சாத்தான்குளம் வழக்கு...! குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையா? அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் கெடு..!!

    தமிழ்நாடு
    கல்லூரி வாழ்க்கையை தொட்ட படம்..!  கென் கருணாஸின் ‘யூத்’ படத்திற்கு கிடைத்த வெற்றி.. ரூ.50 கோடி வசூல் சாதனை..!

    கல்லூரி வாழ்க்கையை தொட்ட படம்..! கென் கருணாஸின் ‘யூத்’ படத்திற்கு கிடைத்த வெற்றி.. ரூ.50 கோடி வசூல் சாதனை..!

    சினிமா

    செய்திகள்

    “கொளத்தூரில் பாதுகாப்பில்ல”… இரண்டே நிமிடத்தில் பேச்சை நிறுத்திய விஜய்..! வில்லிவாக்கம் பிரச்சாரம் திடீர் ரத்து..!

    “கொளத்தூரில் பாதுகாப்பில்ல”… இரண்டே நிமிடத்தில் பேச்சை நிறுத்திய விஜய்..! வில்லிவாக்கம் பிரச்சாரம் திடீர் ரத்து..!

    தமிழ்நாடு
    சபரிமலை முறைகேடு குறித்து பிரதமர் மோடி ஏன் பேசலை!! ஓட்டு கிடைக்கும்னா மட்டுமே பேசுவாரா? ராகுல்காந்தி கேள்வி?

    சபரிமலை முறைகேடு குறித்து பிரதமர் மோடி ஏன் பேசலை!! ஓட்டு கிடைக்கும்னா மட்டுமே பேசுவாரா? ராகுல்காந்தி கேள்வி?

    அரசியல்
    ரூ.8,000க்கான இல்லத்தரசி கூப்பன் யாருக்கு எல்லாம் கிடைக்கும்?! உண்மையை போட்டு உடைத்த கனிமொழி!

    ரூ.8,000க்கான இல்லத்தரசி கூப்பன் யாருக்கு எல்லாம் கிடைக்கும்?! உண்மையை போட்டு உடைத்த கனிமொழி!

    அரசியல்
    சாத்தான்குளம் வழக்கு...! குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையா? அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் கெடு..!!

    சாத்தான்குளம் வழக்கு...! குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையா? அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் கெடு..!!

    தமிழ்நாடு
    மீண்டும் மீண்டுமா? அனுமதி வாங்கலையா?... கொளத்தூரில் விஜய் பிரச்சாரம் செய்வதில் சர்ச்சை..!!

    மீண்டும் மீண்டுமா? அனுமதி வாங்கலையா?... கொளத்தூரில் விஜய் பிரச்சாரம் செய்வதில் சர்ச்சை..!!

    தமிழ்நாடு
    திமுக தேர்தல் அறிக்கை ஹீரோ இல்ல.. காமெடியன்..!! இது யாருக்கும் பயன்படாத ஆணி..!! அன்புமணி ராமதாஸ் விளாசல்..!!

    திமுக தேர்தல் அறிக்கை ஹீரோ இல்ல.. காமெடியன்..!! இது யாருக்கும் பயன்படாத ஆணி..!! அன்புமணி ராமதாஸ் விளாசல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share