• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    காசை வாங்கிக்கோங்க!! செவுல்லயே ஊதி அனுப்புங்க!! காதில் விசில் ஊதி அனுப்புங்க! விஜய் அதிரடி!

    சேலத்தில் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் பேசுகையில், ஓட்டுக்கு யாரும் பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள். வாங்கிக்கொண்டு காதில் விசில் ஊதி அனுப்புங்கள் என்றார்.
    Author By Pandian Fri, 13 Feb 2026 13:13:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay's Fiery Speech in Salem: “Take Their Money, Blow Whistle & Vote Whistle Symbol!” – Slams Experience as Loot, Vows Clean Politics & 30% Vote Power!

    சேலத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில், அவர் கொடுத்த உற்சாகப் பேச்சு இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    விஜய் பேசியதாவது: “ஓட்டுக்கு யாரும் பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள். வாங்கிக்கொண்டு காதில் விசில் ஊதி அனுப்புங்கள். எதில் நம்மை கிண்டல் செய்கிறார்களோ, அதிலிருந்து ஜெயித்துக் காட்ட வேண்டும். எனக்கு அனுபவம் இல்லை என்று சொல்கிறார்கள். மக்கள் பணத்தை கொள்ளையடித்ததைத் தவிர அவர்களுக்கு வேறு என்ன அனுபவம் இருக்கிறது? நான் நல்ல அரசியல் செய்ய வந்திருக்கிறேன். யாரையும் அழிக்க வரவில்லை. 

    சொந்தமாக கட்சி தொடங்கி 1 சதவீத வாக்கு வாங்க முடியுமா? அதற்கு திராணி இருக்கிறதா? இரண்டு ஆண்டுகளில் முதன்மை சக்தியாக மாறியுள்ளோம். 30 சதவீத வாக்கு சதவீதத்துடன் இருக்கிறோம். கொள்கை அரசியல்தான் எங்கள் அரசியல். கொள்ளை அரசியல் செய்ய மாட்டேன். மக்களை நேசிக்கும், பாதுகாப்பான அரசியல்தான் என் அரசியல். அதைச் செய்து காட்டுவேன்.”

    இதையும் படிங்க: இனி விசிலு வேண்டாம்! ஸ்பீக்கருக்கு மாறுங்க!! தவெக சின்னத்தை கண்டு அரசுக்கு அலர்ஜி! தூய்மை பணியாளர்களுக்கு உத்தரவு!

    இளம் தலைமுறையினரை நோக்கி அவர் மேலும் கூறினார்: “பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் கலாசாரம் மாற வேண்டும். பணம் கொடுத்தால் ஓட்டு போட்டு விடுவீர்களா? ஒரு உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள் – ‘எங்கள் ஓட்டு எங்கள் உரிமை; எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது; எங்கள் ஓட்டு விசில் சின்னத்துக்குத்தான்; யாரையும் நம்பி ஏமாற மாட்டோம்.’ கொள்ளையடித்த பணம் எல்லாம் குப்பையில்தான் போகும். 

    NoMoneyForVotes

    மக்களும் ஊழல் ஆட்சியை குப்பையில் போடப் போகிறார்கள். இளைஞர்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்களை விசில் சின்னத்துக்கு ஓட்டு போடச் சொல்லுங்கள். நாங்கள் எந்தக் கட்சியையும் ஒழிக்க வரவில்லை. வெறுப்பு அரசியல் செய்ய வரவில்லை. மக்களுக்கு நன்றி செலுத்தவே வந்திருக்கிறோம். அதிகாரத்தை வைத்து மக்கள் பணத்தை கொள்ளையடித்ததைத் தவிர அவர்களுக்கு வேறு அனுபவம் இல்லை. கொள்ளையடிப்பதில் எங்களுக்கு அனுபவம் இல்லைதான்.”

    விஜய்யின் இந்த பேச்சு தமிழக அரசியலில் புதிய அலையை ஏற்படுத்தியுள்ளது. பண அரசியலை எதிர்த்து, கொள்கை அடிப்படையில் வளர்ந்து வரும் தவெகவின் நிலைப்பாடு இளைஞர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

     2026 சட்டமன்றத் தேர்தலில் விசில் சின்னம் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இப்போதே விவாதமாகியுள்ளது. விஜய்யின் உறுதியான பேச்சு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு சவாலாக அமைந்துள்ளது. தமிழக அரசியல் களம் இனி மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: சீட் இல்லைங்க!! ரசிகர் மன்ற நிர்வாகிகளை கழட்டி விட முடிவு!! விஜயின் செயலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மேலும் படிங்க
    டி20 உலகக்கோப்பை 2026... இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

    டி20 உலகக்கோப்பை 2026... இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

    கிரிக்கெட்
    அசாமில் பரபரப்பு! மாயமான இந்திய விமானப்படையின்

    அசாமில் பரபரப்பு! மாயமான இந்திய விமானப்படையின் 'சுகோய்-30' போர் விமானம்!

    இந்தியா
    வான்கடே மைதானத்தில் தோனி - ரோஹித் சந்திப்பு! டி-20 உலகக்கோப்பை அரையிறுதியில் நெகிழ்ச்சி!

    வான்கடே மைதானத்தில் தோனி - ரோஹித் சந்திப்பு! டி-20 உலகக்கோப்பை அரையிறுதியில் நெகிழ்ச்சி!

    விளையாட்டு
    5 நாட்களுக்குப் பின் அலி கமேனிக்கு இந்தியா இரங்கல்! ஈரான் தூதரகத்தில் விக்ரம் மிஸ்ரி அஞ்சலி!

    5 நாட்களுக்குப் பின் அலி கமேனிக்கு இந்தியா இரங்கல்! ஈரான் தூதரகத்தில் விக்ரம் மிஸ்ரி அஞ்சலி!

    உலகம்
    மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ராஜினாமா! புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்! மம்தா கடும் கண்டனம்!

    மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ராஜினாமா! புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்! மம்தா கடும் கண்டனம்!

    இந்தியா
    கல்பாத்தி சுரேஷ் மகன் திருமண வரவேற்பு! ஒரே காரில் வந்து இறங்கிய விஜய் - த்ரிஷா!

    கல்பாத்தி சுரேஷ் மகன் திருமண வரவேற்பு! ஒரே காரில் வந்து இறங்கிய விஜய் - த்ரிஷா!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அசாமில் பரபரப்பு! மாயமான இந்திய விமானப்படையின் 'சுகோய்-30' போர் விமானம்!

    அசாமில் பரபரப்பு! மாயமான இந்திய விமானப்படையின் 'சுகோய்-30' போர் விமானம்!

    இந்தியா
    5 நாட்களுக்குப் பின் அலி கமேனிக்கு இந்தியா இரங்கல்! ஈரான் தூதரகத்தில் விக்ரம் மிஸ்ரி அஞ்சலி!

    5 நாட்களுக்குப் பின் அலி கமேனிக்கு இந்தியா இரங்கல்! ஈரான் தூதரகத்தில் விக்ரம் மிஸ்ரி அஞ்சலி!

    உலகம்
    மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ராஜினாமா! புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்! மம்தா கடும் கண்டனம்!

    மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ராஜினாமா! புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்! மம்தா கடும் கண்டனம்!

    இந்தியா
    கல்பாத்தி சுரேஷ் மகன் திருமண வரவேற்பு! ஒரே காரில் வந்து இறங்கிய விஜய் - த்ரிஷா!

    கல்பாத்தி சுரேஷ் மகன் திருமண வரவேற்பு! ஒரே காரில் வந்து இறங்கிய விஜய் - த்ரிஷா!

    தமிழ்நாடு
    பெண்களுக்கு முக்கியத்துவம்! தமிழக வெற்றிக் கழக மகளிர் அணிக்கு 11 புதிய நிர்வாகிகள் நியமனம்!

    பெண்களுக்கு முக்கியத்துவம்! தமிழக வெற்றிக் கழக மகளிர் அணிக்கு 11 புதிய நிர்வாகிகள் நியமனம்!

    தமிழ்நாடு
    கோவையில் பரபரப்பு! எஸ்.ஐ.-யை வெட்டிய வழிப்பறி கொள்ளையன் பாலமுருகன் சுட்டுப்பிடிப்பு!

    கோவையில் பரபரப்பு! எஸ்.ஐ.-யை வெட்டிய வழிப்பறி கொள்ளையன் பாலமுருகன் சுட்டுப்பிடிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share