• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இனி விசிலு வேண்டாம்! ஸ்பீக்கருக்கு மாறுங்க!! தவெக சின்னத்தை கண்டு அரசுக்கு அலர்ஜி! தூய்மை பணியாளர்களுக்கு உத்தரவு!

    த.வெ.க.,வுக்கு 'விசில்' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் துாய்மை பணியாளர்கள் 'விசில்' பயன்படுத்த, நகராட்சி நிர்வாகத் துறை தடை விதித்துள்ளது.
    Author By Pandian Thu, 12 Feb 2026 11:42:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Whistle Banned in Tamil Nadu! TN Govt Stops Sanitation Workers & Bus Conductors from Using Whistles After TVK Gets 'Whistle' Symbol – Big Controversy Erupts!

    தமிழக வெற்றிக் கழகத்துக்கு (த.வெ.க.) இந்திய தேர்தல் ஆணையம் 'விசில்' சின்னத்தை ஒதுக்கியுள்ளது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான இந்தக் கட்சி விசில் சின்னத்தில் களமிறங்க உள்ளது. இந்நிலையில், தமிழக அரசு எடுத்துள்ள புதிய நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தெரு வீதிகளில் குப்பை சேகரிக்கும் தூய்மைப் பணியாளர்கள், வீடுகளுக்கு வந்திருப்பதை அறிவிக்க 'விசில்' ஊதுவது வழக்கம். விசில் சத்தம் கேட்டதும் மக்கள் குப்பையை எடுத்து வந்து குப்பை வண்டியில் போடுவது பழக்கமாக உள்ளது. ஆனால், இனி இந்த விசில் பயன்படுத்த முடியாது. நகராட்சி நிர்வாகத் துறை மற்றும் போக்குவரத்துத் துறைக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    தூய்மைப் பணியாளர்கள் இனி விசிலுக்கு பதிலாக ஒலிபெருக்கியை பயன்படுத்த வேண்டும். அரசு பேருந்துகளில் நடத்துநர்களும் விசில் ஊத முடியாது. இதனால், சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு புதிய வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: டெல்லியை அதிர வைத்த விசில் சப்தம்!! விஜயின் ப்ளான் B! அமித்ஷாவையே அலறவிட்ட தளபதியின் சீக்ரெட்மூவ்!!

    ElectionSymbolDrama

    நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் கூறுகையில், "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே விசிலுக்கு மாற்றாக ஒலிபெருக்கி பயன்படுத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டது. தூய்மை விழிப்புணர்வு பாடல்களை குப்பை வண்டியில் ஒலிபரப்பி, மக்கும் - மக்காத குப்பை பிரித்தல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். விசிலை விட ஒலிபெருக்கி மூலம் தெளிவான தகவல் கொடுக்க முடியும். எனவேதான் இந்த முடிவு" என தெரிவித்தனர்.

    சில உள்ளாட்சி அமைப்புகள் ஏற்கனவே ஒலிபெருக்கி முறையை பின்பற்றி வருகின்றன. ஆனால் பல இடங்களில் இன்னும் விசில் பயன்பாடு தொடர்ந்து வந்தது. தற்போது தேர்தல் சின்னம் காரணமாக முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தூய்மைப் பணியாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. "விசில் இல்லாமல் மக்கள் குப்பையை எடுத்து வருவார்களா?" என பலர் கேள்வி எழுப்புகின்றனர்.

    இந்த முடிவு த.வெ.க.வின் சின்னத்தை பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால், சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையில் இது எப்படி பாதிக்கும் என்பது கவனிக்கத்தக்கது. ஒலிபெருக்கி முறை எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை நாட்கள் தான் சொல்லும். 

    இதையும் படிங்க: சின்னத்தை காட்டக்கூட பயமா? விசிலடிக்கக்கூட பயப்படும் ஜனநாயகன்! இன்னும் ஏன் மௌனம்?!

    மேலும் படிங்க
    ரூட் கிளியரில் ரவிமோகனின்

    ரூட் கிளியரில் ரவிமோகனின் 'புரோ கோட்'..! சமரச பேச்சு வார்த்தையில் படக்குழு.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

    சினிமா
    மார்ச் 1ல் மோடி விசிட்! கூட்டணி பேச்சுவார்த்தை ஜரூர்! தமிழ்நாடு மட்டுமல்ல புதுச்சேரியிலும் களைகட்டும் தேர்தல்!

    மார்ச் 1ல் மோடி விசிட்! கூட்டணி பேச்சுவார்த்தை ஜரூர்! தமிழ்நாடு மட்டுமல்ல புதுச்சேரியிலும் களைகட்டும் தேர்தல்!

    அரசியல்
    இதமட்டும் பண்ணிடாதீங்க! ஓட்டு பூரா விஜய்க்கு போயிரும்! திமுகவுக்கு திருமாவளவன் கொடுத்த வார்னிங்!

    இதமட்டும் பண்ணிடாதீங்க! ஓட்டு பூரா விஜய்க்கு போயிரும்! திமுகவுக்கு திருமாவளவன் கொடுத்த வார்னிங்!

    அரசியல்
    சிகப்பு கோட்சூட்டுடம் விளம்பர படத்தில் AK..! மிரட்டும் சூட்டிங் ஸ்பார்ட் ஸ்டில்ஸ் ரிலீஸ்..!

    சிகப்பு கோட்சூட்டுடம் விளம்பர படத்தில் AK..! மிரட்டும் சூட்டிங் ஸ்பார்ட் ஸ்டில்ஸ் ரிலீஸ்..!

    சினிமா
    முதலீட்டாளர்களின் நம்பிக்கை தமிழ்நாடு..! எங்கள் சாதனையை நாங்களே முறியடிப்போம்..! முதல்வர் ஸ்டாலின் உறுதி..!

    முதலீட்டாளர்களின் நம்பிக்கை தமிழ்நாடு..! எங்கள் சாதனையை நாங்களே முறியடிப்போம்..! முதல்வர் ஸ்டாலின் உறுதி..!

    தமிழ்நாடு
    ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா - இஸ்ரேல் கைகோர்ப்பு! டிரம்ப்-நெதன்யாகு சீக்ரெட் பிளான்!

    ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா - இஸ்ரேல் கைகோர்ப்பு! டிரம்ப்-நெதன்யாகு சீக்ரெட் பிளான்!

    உலகம்

    செய்திகள்

    மார்ச் 1ல் மோடி விசிட்! கூட்டணி பேச்சுவார்த்தை ஜரூர்! தமிழ்நாடு மட்டுமல்ல புதுச்சேரியிலும் களைகட்டும் தேர்தல்!

    மார்ச் 1ல் மோடி விசிட்! கூட்டணி பேச்சுவார்த்தை ஜரூர்! தமிழ்நாடு மட்டுமல்ல புதுச்சேரியிலும் களைகட்டும் தேர்தல்!

    அரசியல்
    இதமட்டும் பண்ணிடாதீங்க! ஓட்டு பூரா விஜய்க்கு போயிரும்! திமுகவுக்கு திருமாவளவன் கொடுத்த வார்னிங்!

    இதமட்டும் பண்ணிடாதீங்க! ஓட்டு பூரா விஜய்க்கு போயிரும்! திமுகவுக்கு திருமாவளவன் கொடுத்த வார்னிங்!

    அரசியல்
    முதலீட்டாளர்களின் நம்பிக்கை தமிழ்நாடு..! எங்கள் சாதனையை நாங்களே முறியடிப்போம்..! முதல்வர் ஸ்டாலின் உறுதி..!

    முதலீட்டாளர்களின் நம்பிக்கை தமிழ்நாடு..! எங்கள் சாதனையை நாங்களே முறியடிப்போம்..! முதல்வர் ஸ்டாலின் உறுதி..!

    தமிழ்நாடு
    ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா - இஸ்ரேல் கைகோர்ப்பு! டிரம்ப்-நெதன்யாகு சீக்ரெட் பிளான்!

    ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா - இஸ்ரேல் கைகோர்ப்பு! டிரம்ப்-நெதன்யாகு சீக்ரெட் பிளான்!

    உலகம்
    புயலுக்கும் பூகம்பத்துக்கும் மத்தியில் சுனாமியாய் களமிறங்கும் விஜய்...  அதிமுக-திமுக கொத்தளத்தை தகர்க்க தவெக வியூகம்...!

    புயலுக்கும் பூகம்பத்துக்கும் மத்தியில் சுனாமியாய் களமிறங்கும் விஜய்... அதிமுக-திமுக கொத்தளத்தை தகர்க்க தவெக வியூகம்...!

    அரசியல்
    மான நஷ்ட வழக்கு... 12 ஆம் தேதி வரைக்கும் டைம்..! ரூ.10 லட்சம் செலுத்த தோனிக்கு உத்தரவு..!

    மான நஷ்ட வழக்கு... 12 ஆம் தேதி வரைக்கும் டைம்..! ரூ.10 லட்சம் செலுத்த தோனிக்கு உத்தரவு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share