• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    "உங்கள் கனவுக்கு நீங்கள் நேர்மையாக இருங்கள்" - இளைஞர்களுக்கு விராட் கோலி வழங்கிய அறிவுரை வைரல்!

    இளைஞர்கள் தங்களது இலக்கை அடைய கடின உழைப்புடன், தங்களுக்குத் தாங்களே நேர்மையாக இருக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி அறிவுரை வழங்கியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Tue, 28 Apr 2026 15:29:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Virat Kohli's inspiring message to youth: Be 100% honest with your goals and work with total dedication

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானுமான விராட் கோலி, தனது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி மூலம் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறார். இந்நிலையில், இளைஞர்களின் வெற்றி மற்றும் லட்சியம் குறித்து அவர் பகிர்ந்துள்ள ஆழமான கருத்துகள் தற்போது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

    இளைஞர்களுக்கான தனது உரையில் விராட் கோலி கூறியுள்ளதாவது, உங்கள் லட்சியங்களுக்கு நீங்கள் 100% நேர்மையாக இருங்கள். அந்த லட்சியத்திற்காக முழுமையான அர்ப்பணிப்புடன் உழைப்பினை கொடுங்கள். நீங்கள் உங்கள் கனவினை அடைய எந்தளவிற்கு நேர்மையாக இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு மட்டுமே தெரியும்.

    அறிவுரை

    வெற்றி என்பது வெறும் திறமையால் மட்டும் வருவதல்ல, அது நாம் நம்மிடமே காட்டும் நேர்மையைப் பொறுத்தது என்பதை கோலி இந்த வரிகள் மூலம் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். ஒரு மனிதன் வெளியுலகிற்குத் தான் உழைப்பதாகக் காட்டிக்கொள்ளலாம், ஆனால் அவனது மனசாட்சிக்குத் தெரியும் அவன் தன் இலக்கை அடைய எந்த அளவு அர்ப்பணிப்பை வழங்குகிறான் என்று. அந்த 'உள்மன நேர்மை' தான் ஒருவரைச் சாதாரண வீரரிலிருந்து சாதனையாளராக மாற்றுகிறது என்பது கோலியின் கருத்தாகும்.

    இதையும் படிங்க: பெருமைக்குரிய மைல்கல்..!! இந்தியாவின் ராணுவ பலம்: உலக அளவில் 5-வது இடம்..!!

    ஐபிஎல் வரலாற்றில் 9,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற இமாலயச் சாதனையை இன்று தான் விராட் கோலி படைத்தார். இந்த வரலாற்றுச் சாதனைக்குச் சில மணி நேரங்களுக்கு முன் அவர் வெளியிட்ட இந்த அறிவுரை, வெறும் வார்த்தைகள் அல்ல; அவரது 18 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையின் அனுபவப் பாடம். தனது உடல் தகுதி (Fitness), உணவு முறை மற்றும் பயிற்சி ஆகியவற்றில் அவர் காட்டும் 100 சதவீத நேர்மைதான், 37 வயதிலும் அவரை இளமையாகவும் துடிப்பாகவும் வைத்திருக்கிறது. "உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருந்தால், உலகம் உங்களை அங்கீகரிக்கும்" என்ற கோலியின் இந்தத் தாரக மந்திரம் தற்போது இணையதளங்களில் இளைஞர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    இதையும் படிங்க: ஈரானுக்கு விமான  பயணம்: இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் கடும் எச்சரிக்கை! 

    மேலும் படிங்க
    #TNElectionResults2026: கோவை தெற்கில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி..!!

    #TNElectionResults2026: கோவை தெற்கில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி..!!

    தமிழ்நாடு
    #TNElectionResults2026: 27 தொகுதிகளிலும் பின்னடைவு! தமிழகத்தில் பாஜக-விற்கு பெரும் ஏமாற்றம்!

    #TNElectionResults2026: 27 தொகுதிகளிலும் பின்னடைவு! தமிழகத்தில் பாஜக-விற்கு பெரும் ஏமாற்றம்!

    தமிழ்நாடு
    #BREAKING: 2026 ELECTION..! எடப்பாடி தொகுதியில் EPS அமோக வெற்றி..! கொண்டாடும் தொண்டர்கள்..!!

    #BREAKING: 2026 ELECTION..! எடப்பாடி தொகுதியில் EPS அமோக வெற்றி..! கொண்டாடும் தொண்டர்கள்..!!

    தமிழ்நாடு
    #TNElectionResults2026: அதிமுகவுக்கு முதல் வெற்றி... விராலிமலையில் வெற்றியை தட்டித்தூக்கிய சி.விஜயபாஸ்கர்... இத்தனை ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலா?

    #TNElectionResults2026: அதிமுகவுக்கு முதல் வெற்றி... விராலிமலையில் வெற்றியை தட்டித்தூக்கிய சி.விஜயபாஸ்கர்... இத்தனை ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலா?

    அரசியல்
    #BREAKING: #TNElectionResults2026: ஆட்டோ ஓட்டுநர் TO MLA..! ராயபுரத்தில் விஜய் தாமு வெற்றி..!! டெபாசிட் இழந்த ஜெயக்குமார்..!!

    #BREAKING: #TNElectionResults2026: ஆட்டோ ஓட்டுநர் TO MLA..! ராயபுரத்தில் விஜய் தாமு வெற்றி..!! டெபாசிட் இழந்த ஜெயக்குமார்..!!

    தமிழ்நாடு
    #BIGBREAKING: பேரதிர்ச்சி..! கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோல்வி..! TVK வேட்பாளர் V.S. பாபு அமோக வெற்றி..!!

    #BIGBREAKING: பேரதிர்ச்சி..! கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோல்வி..! TVK வேட்பாளர் V.S. பாபு அமோக வெற்றி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share