• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விருதுநகர் கோர சம்பவம்: மருத்துவமனையில் தொழிலாளர்கள்.. ஓடோடி சென்று நலம் விசாரித்த நயினார் நாகேந்திரன்..!!

    தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
    Author By Shanthi M. Mon, 20 Apr 2026 15:14:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    virudhunagar-fire-crackers-factory-blast-nainar-nagendran

    விருதுநகர் மாவட்டம், வாச்சக்காரப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்டனார்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த வனஜா பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19, 2026) பிற்பகல் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான இந்த தனியார் பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீயால் பெரும் சேதம் ஏற்பட்டது.

    விபத்தின் தாக்கம் 10 கிலோமீட்டர் தொலைவு வரை உணரப்பட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். இந்த கொடூர விபத்தில் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முதற்கட்டத்தில் 23 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பேச்சியம்மாள் (51), பஞ்சவர்ணம் (57) உள்ளிட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது.

    firecrackers factory

    உயிரிழந்தவர்களில் பலர் அருகிலுள்ள சேர்வைக்காரன்பட்டி, திருத்தங்கல், கோவிந்தன் நல்லூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள். மேலும், 6க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலருக்கு 80 முதல் 100 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணியின்போது ஈடுபட்ட 13 பேர் சிறு காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 லட்சம் கடன் - நயினார் நாகேந்திரன் விளாசல்!

    இந்த துயர சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விரிவாக கேட்டறிந்த அவர், சிறந்த சிகிச்சை அளித்து விரைவில் முழுமையாக குணமடைய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

    நயினார் நாகேந்திரன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “விருதுநகர் மாவட்டம் அருகிலுள்ள கட்டனார்பட்டியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து 23க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பை ஏற்படுத்திய செய்தி எனது மனதை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களையும் மனமார்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு மனவலிமையும் ஆறுதலும் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று கூறினார்.

    firecrackers factory

    மேலும், “காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். அவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விரிவாக அறிந்தேன். இத்தகைய துயர சம்பவங்கள் இனி நடைபெறாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார். விருதுநகர் மாவட்டம் பட்டாசு தொழிலுக்குப் பெயர் பெற்றது என்றாலும், இத்துறையில் அவ்வப்போது ஏற்படும் விபத்துகள் தொழிலாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளன.

    உராய்வு காரணமாக வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொழிற்சாலை ஞாயிற்றுக்கிழமை செயல்பட்டது சம்பந்தமாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. மாவட்ட நிர்வாகம் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த விபத்து விருதுநகர் பட்டாசு தொழிலின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது. அரசு சார்பில் உரிய இழப்பீடு, உதவிகள் வழங்கப்பட வேண்டும் என உள்ளூர் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: நாளை கோவை வருகிறார் பிரதமர் மோடி! – அமித்ஷாவின் சிவகிரி ரோடு ஷோ விபரங்களை வெளியிட்டார் நயினார் நாகேந்திரன்!

    மேலும் படிங்க
    தவெகவுக்கு ‘கிரீன்’ திமுகவுக்கு

    தவெகவுக்கு ‘கிரீன்’ திமுகவுக்கு 'ரெட்’... ஒரே நேரத்தில் டபுள் சிக்னல் போட்டு டாப் கியரில் தூக்கிய வைகோ...!

    அரசியல்
    தவெக காய்ந்துப் போன சக்தி..! "ஓட்டு போட்டவங்களே FEEL என்ன பண்றாங்க"... ஸ்டாலின் விமர்சனம்..!!

    தவெக காய்ந்துப் போன சக்தி..! "ஓட்டு போட்டவங்களே FEEL என்ன பண்றாங்க"... ஸ்டாலின் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    தவெக ஆட்சியில் தூக்கத்தை தொலைத்த மக்கள்... இரவு நேர பவர் கட்டுக்கான காரணங்களை அடுக்கிய மின்வாரிய தலைவர்...!

    தவெக ஆட்சியில் தூக்கத்தை தொலைத்த மக்கள்... இரவு நேர பவர் கட்டுக்கான காரணங்களை அடுக்கிய மின்வாரிய தலைவர்...!

    தமிழ்நாடு
    தேர்தல் வந்தால் TVK காலி..! கரூர் வழக்கில் இருந்து தப்பிக்கத்தான் டெல்லியா..? விளாசிய ஸ்டாலின்..!!

    தேர்தல் வந்தால் TVK காலி..! கரூர் வழக்கில் இருந்து தப்பிக்கத்தான் டெல்லியா..? விளாசிய ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    ஆர்.ஜே.பாலாஜிக்கும் எனக்கும் சண்டையா..!! தனது ஸ்டைலில் முற்றுப்புள்ளி வைத்த

    ஆர்.ஜே.பாலாஜிக்கும் எனக்கும் சண்டையா..!! தனது ஸ்டைலில் முற்றுப்புள்ளி வைத்த 'கருப்பு' சூர்யா..!

    சினிமா
    திமுகவும், தவெகவும் தான் நம்ம கொள்கை எதிரிகள்!! தமிழக பாஜகவினருக்கு அமித்ஷா அட்வைஸ்!

    திமுகவும், தவெகவும் தான் நம்ம கொள்கை எதிரிகள்!! தமிழக பாஜகவினருக்கு அமித்ஷா அட்வைஸ்!

    அரசியல்

    செய்திகள்

    தவெகவுக்கு ‘கிரீன்’ திமுகவுக்கு 'ரெட்’... ஒரே நேரத்தில் டபுள் சிக்னல் போட்டு டாப் கியரில் தூக்கிய வைகோ...!

    தவெகவுக்கு ‘கிரீன்’ திமுகவுக்கு 'ரெட்’... ஒரே நேரத்தில் டபுள் சிக்னல் போட்டு டாப் கியரில் தூக்கிய வைகோ...!

    அரசியல்
    தவெக காய்ந்துப் போன சக்தி..!

    தவெக காய்ந்துப் போன சக்தி..! "ஓட்டு போட்டவங்களே FEEL என்ன பண்றாங்க"... ஸ்டாலின் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    தவெக ஆட்சியில் தூக்கத்தை தொலைத்த மக்கள்... இரவு நேர பவர் கட்டுக்கான காரணங்களை அடுக்கிய மின்வாரிய தலைவர்...!

    தவெக ஆட்சியில் தூக்கத்தை தொலைத்த மக்கள்... இரவு நேர பவர் கட்டுக்கான காரணங்களை அடுக்கிய மின்வாரிய தலைவர்...!

    தமிழ்நாடு
    தேர்தல் வந்தால் TVK காலி..! கரூர் வழக்கில் இருந்து தப்பிக்கத்தான் டெல்லியா..? விளாசிய ஸ்டாலின்..!!

    தேர்தல் வந்தால் TVK காலி..! கரூர் வழக்கில் இருந்து தப்பிக்கத்தான் டெல்லியா..? விளாசிய ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    திமுகவும், தவெகவும் தான் நம்ம கொள்கை எதிரிகள்!! தமிழக பாஜகவினருக்கு அமித்ஷா அட்வைஸ்!

    திமுகவும், தவெகவும் தான் நம்ம கொள்கை எதிரிகள்!! தமிழக பாஜகவினருக்கு அமித்ஷா அட்வைஸ்!

    அரசியல்
    மேகதாது விஷயத்தில் என்ன மௌனம்.? கர்நாடக காங்கிரஸுக்கு அழுத்தம் குடுங்க... வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    மேகதாது விஷயத்தில் என்ன மௌனம்.? கர்நாடக காங்கிரஸுக்கு அழுத்தம் குடுங்க... வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share