• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஜெயலலிதா இறந்த அன்று நடந்தது இதுதான்... அப்பல்லோவில் நடந்ததை புட்டு, புட்டு வைத்த சசிகலா

    அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நான் கொன்றுவிட்டதாக எதிரிகள் வெளியே கதைகட்டி விட்டனர் என சசிகலா உருக்கமாக கூறியிருக்கிறார்.
    Author By Amaravathi Wed, 25 Feb 2026 08:48:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    VK Sasikala about jayalalitha death

    புதிய கட்சியை ஆரம்பித்த வி.கே.சசிகலா கமுதியில் நடந்த கூட்டத்தில் பேசியதாவது: நான் அரசியல்வாதியிடம் பழகுவதுபோல்  அம்மாவிடம் பழகவில்லை. என்னோட சொந்த உடன்பிறந்த அக்காவாக நினைத்து பழகினேன். அம்மாவுடன் கூட இருந்து நல்லது கெட்டது அனைத்தையும் பார்த்த ஆள் நான். 72 நாள் மருத்துவமனையில் இருந்தோம். நல்ல நாள் பார்த்து வீட்டுக்கு அழைத்து வர தயாராக இருந்தோம். யாரும் எதிர்பாராத வண்ணம் திடீரென அட்டாக் வந்துவிட்டது . 

    ஆனால் வெளியில் உள்ளவர்கள் என்னென்ன கதை எல்லாம் கட்டினார்கள். நான்தான் கொன்று விட்டதாக பேசினார்கள். நான்கு ஆண்டு காலம் தண்டனை என தீர்ப்பு வந்தது. மறுநாள் மாலையே பெங்களூர் சிறைச்சாலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம். ஆகையால் அவசரமாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் வரை சொல்லி இப்போது இருக்கிறார் அல்லவா அவரை முதலமைச்சராக ஆக்குவது என முடிவெடுத்தேன். 

    அவர் பெயரைக் கூட இப்போது சொல்ல விரும்பவில்லை. பெயர் சொல்லும் அளவுக்கு கூட அவர் நல்லவர் இல்லை. எனது கணவருக்கு உடல்நிலை சரியில்லை என பரோல் கேட்டோம். பெங்களூர் சிறைச்சாலை உடனடியாக 15 நாட்கள்  அனுமதி அளித்தது. ஆனால் சென்னை கமிஷனரிடமிருந்து அனுமதி வர வேண்டுமென பெங்களூர் சிறைச்சாலையில் கூறினார்கள். ஆனால் இங்கே நான் உட்கார வைத்து விட்டுப் போனவர் அதற்கு அனுமதி அளிக்கவில்லை என சென்னையில் இருந்து பதில் வந்தது.

    இதையும் படிங்க: மதிக்க கூட இல்ல. என்னை ஒதுக்க அவரு யாரு? எடப்பாடியை சாடிய ஜெ. தீபா..!!

    பெங்களூரூ சிறையில் இருந்த போது சென்னை சிறைக்கு மாற்ற அதிமுக அமைச்சர்கள் சிலர் வற்புறுத்தினர். நான் மறுத்து வரவில்லை; வந்திருந்தால் இன்று நான் இருந்திருப்பேனா? என்பது சந்தேகம். ஓபிஎஸ்-க்கு என்ன ஆச்சோ தெரியலை, தர்ம யுத்தம் என `அம்மா' நினைவிடத்தில் உட்கார்ந்து விட்டார். யார் பேச்சையோ கேட்டு ஓபிஎஸ் அப்படி செய்துவிட்டார். அந்த தர்ம யுத்தம் தான், இப்போது வரை ஓபிஎஸ்க்கு பிரச்சினையாக உள்ளது.

    ஜெயலலிதா மறைந்த அன்றைய இரவே என்னை முதல்வராக பொறுப்பேற்கச் சொல்லி சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் கோரிக்கை வைத்தார்கள். ஜெயலலிதா இறந்த துக்கத்தில் இருந்த நான் பன்னீர்செல்வத்தை அழைத்து பொறுப்பேற்கச் சொன்னேன். அவர் முதல்வராக பொறுப்பேற்ற ஒருவாரத்தில் புகார்களை அடுக்கிய கும்பல் அடுத்ததாக பொதுக்குழுவை கூட்டி என்னை பொதுச்செயலாளராக நியமித்தார்கள்.. இதுதான் நடந்தது எனக்கூறியுள்ளார். 

    இதையும் படிங்க: 360 டிகிரியிலும் மக்கள் நலனைப் பார்த்தவர் ஜெயலலிதா... புகழாரம் சூட்டிய நயினார்..!!

    மேலும் படிங்க
    உச்சக்கட்ட பரபரப்பில் ஆந்திரா... கலப்பட பால் குடித்த மேலும் 2 பேர் பலி... !!

    உச்சக்கட்ட பரபரப்பில் ஆந்திரா... கலப்பட பால் குடித்த மேலும் 2 பேர் பலி... !!

    இந்தியா
    நல்லக்கண்ணு இறந்துவிட்டாரா? நம்பாதீங்க... CPI கொடுத்த விளக்கம்..!!

    நல்லக்கண்ணு இறந்துவிட்டாரா? நம்பாதீங்க... CPI கொடுத்த விளக்கம்..!!

    தமிழ்நாடு
    இஸ்ரேலில் கால்பதிக்கும் பிரதமர்.. நெசெட்டில் களமிறங்கும் முதல் இந்திய தலைவர்....!!

    இஸ்ரேலில் கால்பதிக்கும் பிரதமர்.. நெசெட்டில் களமிறங்கும் முதல் இந்திய தலைவர்....!!

    உலகம்
    நாட்டையே உலுக்கிய சோகம்...!! - ஐவுளி வியாபாரி வீட்டில் பற்றிய கோர தீ... 4 மாத குழந்தைகள் உட்பட 6 பேர் உடல் கருகி பலி...!

    நாட்டையே உலுக்கிய சோகம்...!! - ஐவுளி வியாபாரி வீட்டில் பற்றிய கோர தீ... 4 மாத குழந்தைகள் உட்பட 6 பேர் உடல் கருகி பலி...!

    இந்தியா
    இன்றைய ராசிபலன் (25-02-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்த காரியம் நிறைவேறும்..!!

    இன்றைய ராசிபலன் (25-02-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்த காரியம் நிறைவேறும்..!!

    ஜோதிடம்
    "திடீர் இட்லி, திடீர் சாம்பார் போல் கட்சி தொடங்குகிறார்கள்!" சசிகலாவை சீண்டிய டிடிவி தினகரன்!

    "திடீர் இட்லி, திடீர் சாம்பார் போல் கட்சி தொடங்குகிறார்கள்!" சசிகலாவை சீண்டிய டிடிவி தினகரன்!

    அரசியல்

    செய்திகள்

    உச்சக்கட்ட பரபரப்பில் ஆந்திரா... கலப்பட பால் குடித்த மேலும் 2 பேர் பலி... !!

    உச்சக்கட்ட பரபரப்பில் ஆந்திரா... கலப்பட பால் குடித்த மேலும் 2 பேர் பலி... !!

    இந்தியா
    நல்லக்கண்ணு இறந்துவிட்டாரா? நம்பாதீங்க... CPI கொடுத்த விளக்கம்..!!

    நல்லக்கண்ணு இறந்துவிட்டாரா? நம்பாதீங்க... CPI கொடுத்த விளக்கம்..!!

    தமிழ்நாடு
    இஸ்ரேலில் கால்பதிக்கும் பிரதமர்.. நெசெட்டில் களமிறங்கும் முதல் இந்திய தலைவர்....!!

    இஸ்ரேலில் கால்பதிக்கும் பிரதமர்.. நெசெட்டில் களமிறங்கும் முதல் இந்திய தலைவர்....!!

    உலகம்
    நாட்டையே உலுக்கிய சோகம்...!! - ஐவுளி வியாபாரி வீட்டில் பற்றிய கோர தீ... 4 மாத குழந்தைகள் உட்பட 6 பேர் உடல் கருகி பலி...!

    நாட்டையே உலுக்கிய சோகம்...!! - ஐவுளி வியாபாரி வீட்டில் பற்றிய கோர தீ... 4 மாத குழந்தைகள் உட்பட 6 பேர் உடல் கருகி பலி...!

    இந்தியா

    "திடீர் இட்லி, திடீர் சாம்பார் போல் கட்சி தொடங்குகிறார்கள்!" சசிகலாவை சீண்டிய டிடிவி தினகரன்!

    அரசியல்
    அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு தீடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி!

    அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு தீடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share