• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அதிதீவிர ஆர்.எஸ்.எஸ் பின்புலம்.! யார் இந்த பிரகலாத் ஜோஷி? புதிய கல்வி அமைச்சரின் முழு பின்னணி தெரியுமா.?

    பிரகலாத் ஜோஷி 1962ஆம் ஆண்டு கர்நாடகாவின் விஜய்புரா பகுதியில் பிறந்த இவர், ஆர்எஸ்எஸ் அமைப்பில் தீவிரமாகப் பணியாற்றி பின்னர் பாஜக வழியாக அரசியலுக்கு வந்தவர்
    Author By Pandian Sun, 26 Jul 2026 08:51:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    who-is-prahlad-joshi-new-union-education-minister-rss-b

    மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, கல்வித்துறையின் கூடுதல் பொறுப்பு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையை ஏற்று, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன் மூலம், ஏற்கனவே கவனித்து வந்த அமைச்சகங்களுடன் சேர்த்து கல்வித்துறையையும் பிரகலாத் ஜோஷி நிர்வகிக்க உள்ளார்.

    1962-ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தின் விஜயபுரா பகுதியில் பிறந்த பிரகலாத் ஜோஷி, இளம் வயதிலேயே ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்க் (ஆர்எஸ்எஸ்) அமைப்பின் செயல்பாடுகளில் ஈடுபட்டார். பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து முழுநேர அரசியலில் கவனம் செலுத்தினார். கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், கர்நாடகாவின் தார்வாட் மக்களவைத் தொகுதியில் இருந்து 2004-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்.

    கல்வியைப் பொறுத்தவரை, கர்நாடக பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஹூப்ளி கே.எஸ். ஆர்ட்ஸ் கல்லூரியில் இளங்கலை (பி.ஏ.) பட்டம் பெற்றுள்ளார். அரசியல் மற்றும் நிர்வாக அனுபவத்தின் மூலம் தேசிய அளவில் முக்கிய இடத்தைப் பெற்ற அவர், 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

    இதையும் படிங்க: புதிய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி கூறிய முக்கிய தகவல்! கல்வித்துறையில் அடுத்த கட்ட நடவடிக்கை!

    BJP

    2024-ஆம் ஆண்டு அமைந்த மூன்றாவது மோடி அமைச்சரவையில் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை ஆகியவற்றின் அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.

    நீட் தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகள் மற்றும் கல்வித்துறையில் சீர்திருத்தம் கோரும் கோரிக்கைகள் நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ள சூழலில், அனுபவமிக்க தலைவரான பிரகலாத் ஜோஷியிடம் கல்வித்துறை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் பல்வேறு கட்சிகளுடன் இணைந்து செயல்படும் திறன் கொண்ட நிர்வாகியாக அவர் அறியப்படுகிறார்.

    இந்நிலையில், புதிய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி கல்வித்துறையில் நிலவும் சவால்களை எவ்வாறு கையாள்கிறார், நீட் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் என்பது அரசியல் வட்டாரங்கள் மட்டுமின்றி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: புதிய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி கூறிய முக்கிய தகவல்! கல்வித்துறையில் அடுத்த கட்ட நடவடிக்கை!

    மேலும் படிங்க
    சிவகாசியில் மீண்டும் சோகம்! சட்டவிரோத பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து! 2 தொழிலாளர்கள் உடல்கருகி பலி!

    சிவகாசியில் மீண்டும் சோகம்! சட்டவிரோத பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து! 2 தொழிலாளர்கள் உடல்கருகி பலி!

    தமிழ்நாடு
    கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் முக்கிய திருப்பம்! சிபிஐ இறுதி அறிக்கை தயார்! விரைவில் குற்றப்பத்திரிகை?

    கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் முக்கிய திருப்பம்! சிபிஐ இறுதி அறிக்கை தயார்! விரைவில் குற்றப்பத்திரிகை?

    அரசியல்
    மதுரை, கோவை மெட்ரோ திட்டம் மீண்டும் நிராகரிப்பு! மத்திய அரசின் முடிவால் தமிழகத்தில் அதிர்ச்சி!

    மதுரை, கோவை மெட்ரோ திட்டம் மீண்டும் நிராகரிப்பு! மத்திய அரசின் முடிவால் தமிழகத்தில் அதிர்ச்சி!

    அரசியல்
    வெறும் 4 மணி நேரத்தில் LPG சிலிண்டர் டெலிவரி... இந்தியன் ஆயில் அறிமுகப்படுத்திய புதிய ‘Indane Xtralite Now’ சேவை!

    வெறும் 4 மணி நேரத்தில் LPG சிலிண்டர் டெலிவரி... இந்தியன் ஆயில் அறிமுகப்படுத்திய புதிய ‘Indane Xtralite Now’ சேவை!

    இந்தியா
    புதிய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி கூறிய முக்கிய தகவல்! கல்வித்துறையில் அடுத்த கட்ட நடவடிக்கை!

    புதிய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி கூறிய முக்கிய தகவல்! கல்வித்துறையில் அடுத்த கட்ட நடவடிக்கை!

    அரசியல்
    ராமதாஸின் மகள் காந்திமதி, பெயரன் முகுந்தன் என்.ஆர். காங்கிரஸில் ஐக்கியம்? அன்புமணிக்கு எதிரான ஆட்டம் ஆரம்பம்!

    ராமதாஸின் மகள் காந்திமதி, பெயரன் முகுந்தன் என்.ஆர். காங்கிரஸில் ஐக்கியம்? அன்புமணிக்கு எதிரான ஆட்டம் ஆரம்பம்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share