• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 06, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திமுக மாவட்ட செயலாளர் டு மாநிலங்களவை எம்.பி.... யார் இந்த எஸ்.ஆர்.சிவலிங்கம்?

    எஸ்.ஆர்.சிவலிங்கம் ஏற்கனவே கடந்த 1989-91 , மற்றும் 96 முதல் 2000 வரை பனமரத்துப்பட்டி சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறை இருந்தவர். 
    Author By Amaravathi Wed, 28 May 2025 14:29:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Who is SR Sivalingam DMK MP candidate

    தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதல்படி வாழ்நாள் முழுவதும் நடந்து கொள்வேன் என  மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்றுள்ள சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

    MP Election

    திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியிடும் வாய்ப்பினை சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம் அவர்களுக்கு தமிழ்நாடு  முதலமைச்சர் வழங்கியுள்ளார். இந்நிலையில் எஸ்.ஆர்.சிவலிங்கம் அவர்களுக்கு கட்சி நிர்வாகிகள் பலரும் அவரது இல்லத்தில்  தற்போது வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  

    ஸ்டாலின் குரலாக எதிரொலிப்பேன்: 

    இதனிடையே எஸ் ஆர் சிவலிங்கம் கூறும் போது, திமுகவில் உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும் என்பதற்கு ஏற்ப ஒரு தொண்டனுக்கு தலைவர் ஸ்டாலின் அவர்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளார். கட்சியில் 40 ஆண்டு காலமாக பணியாற்றி வருகிறேன்.  தலைவர் என்ன  சொல்கிறாரோ,  அவர் வழிகாட்டுதல் படி தட்டாமல் செயல்படுவேன்.  அவர் என்ன நினைக்கிறாரோ அதன்படி நான் செயல்படுவேன். தலைவர் ஸ்டாலின் என்ன சொல்கிறாரோ,  அவரது குரலை அப்படியே நாடாளுமன்றத்தில் ஒலிப்பேன்  என்றும்,  நான் கட்சிக்கு என்றும் விசுவாசமாக உயிர் உள்ளவரை இருப்பேன் எனக்கு இந்த அங்கீகாரம் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கும்,  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். 

    MP Election

    இதையும் படிங்க: முதல்வர் வழிகாட்டுதலில் உங்கள் குரல் ஒலிக்கட்டும்! ராஜ்யசபா திமுக வேட்பாளர்களை வாழ்த்திய உதயநிதி...

    யார் இந்த எஸ்.ஆர். சிவலிங்கம்? 

    எஸ்.ஆர்.சிவலிங்கம் ஏற்கனவே கடந்த 1989-91 , மற்றும் 96 முதல் 2000 வரை பனமரத்துப்பட்டி சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறை இருந்தவர். 

    கடந்த 2012 முதல் 2015 ம் ஆண்டு வரை  ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்தவர். 

    MP Election

    2020 ஆம் ஆண்டு முதல் சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்து வருகிறார்.

    அதிமுகவில் இருந்து கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒருவரை எடப்பாடி பழனிசாமி மாநிலங்களவை தேர்தலில் களமிறக்கக்கூடும் என்ற செய்தி காத்து வாக்கில் கசிந்துள்ளது. இதனையடுத்தே எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியில் இருக்கக்கூடிய ஒருவரை ஸ்டாலின் களமிறக்கி இருப்பதாக கூறப்படுகிறது. 

    இதையும் படிங்க: சென்னையில் கொரோனாவால் ஒருவர் பலி! பொதுமக்கள் கலக்கம்...

    மேலும் படிங்க
    தமிழகத்தில் ஜூன் 2 முதல் பள்ளிகள் திறப்பு; ஆனால் சென்னையில் நாளை விடுமுறை; காரணம் இதுதான்!!

    தமிழகத்தில் ஜூன் 2 முதல் பள்ளிகள் திறப்பு; ஆனால் சென்னையில் நாளை விடுமுறை; காரணம் இதுதான்!!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் தொடரும் தாசில்தார்கள் மாற்றம்... தூத்துக்குடியில் ஒரே நாளில் 17 பேர் டிரான்ஸ்பர்!!

    தமிழகத்தில் தொடரும் தாசில்தார்கள் மாற்றம்... தூத்துக்குடியில் ஒரே நாளில் 17 பேர் டிரான்ஸ்பர்!!

    தமிழ்நாடு
    பெங்களூர் கூட்ட நெரிசல் பலி; நாகரீக சமூகத்திற்கு நல்ல அடையாளம் அல்ல... மனோ தங்கராஜ் பரபரப்பு கருத்து!!

    பெங்களூர் கூட்ட நெரிசல் பலி; நாகரீக சமூகத்திற்கு நல்ல அடையாளம் அல்ல... மனோ தங்கராஜ் பரபரப்பு கருத்து!!

    தமிழ்நாடு
    தமிழக வெற்றிக் கழகத்தின் தனிச்சிறப்பே இதுதான்... கடுமையாக சாடிய  திவ்யா சத்யராஜ்!!

    தமிழக வெற்றிக் கழகத்தின் தனிச்சிறப்பே இதுதான்... கடுமையாக சாடிய திவ்யா சத்யராஜ்!!

    அரசியல்
    ரஃபேலுடன் டீல் போட்ட டாடா... விமானத்தின் பாகங்களை உள்நாட்டில் தயாரிக்க திட்டம்!!

    ரஃபேலுடன் டீல் போட்ட டாடா... விமானத்தின் பாகங்களை உள்நாட்டில் தயாரிக்க திட்டம்!!

    இந்தியா
    கூட்ட நெரிசலில் குவிந்த சடலங்கள்; வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்தியது யார்? நீதிமன்றம் சரமாரி கேள்வி!!

    கூட்ட நெரிசலில் குவிந்த சடலங்கள்; வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்தியது யார்? நீதிமன்றம் சரமாரி கேள்வி!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share