• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    அமெரிக்க அதிபர் டரம்ப் தலையீடு பற்றி ஒரு வார்த்தை ஏன் பேசல.? பிரதமர் மோடிக்கு கபில்சிபல் அடுக்கடுக்காக கேள்விகள்!

    இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையீடு பற்றி மோடி ஏன் பேசவில்லை என்று கபில்சிபல் கேள்வி எழுப்பினார்.
    Author By Jagatheswari Tue, 13 May 2025 08:03:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Why pm modi didn't speak USA president Trump involve  in ceasefire.. Kapil sibal asks

    இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையீடு பற்றி மோடி ஏன் பேசவில்லை என்று கபில்சிபல் கேள்வி எழுப்பினார். 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல், பாகிஸ்தானுடனான தாக்குதல், போர் நிறுத்தம் தொடர்பாக பிரதமர் மோடி தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து பிரதமர் மோடி பேசினார். இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் போர் நிறுத்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலையீடு பற்றி மோடி ஏன் பேசவில்லை என்று கபில்சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.

    America

    இதுதொடர்பாக கபில்சிபல் கூறும்போது, "பிரதமர் மோடியின் உரையிலிருந்து சில கேள்விகள் எனக்கு எழுகின்றன. அவர் அமெரிக்காவையோ அல்லது அதிபர் ட்ரம்பையோ பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. மே 10 அன்று பிற்பகல் 3:30 மணிக்கு பாகிஸ்தான் டிஜிஎம்ஓவை அழைத்ததாகவும், பின்னர் மாலை 5:30 மணிக்கு டிரம்ப் சமூக ஊடகங்களில் ஒரு பதிவை வெளியிட்டதாகவும் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இது அனைவருக்கும் தெரியும்.
    ஆனால், மோடி அதைப் பற்றி உரையில் எதுவும் பேசவில்லை.

    America

    'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் நாங்கள் புதிய பரிமாணத்தை நிறுவியுள்ளோம் என்று மோடி கூறுகிறார். ஆம், இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக, மூன்றாவது நாடு எங்கள் விஷயத்தில் தலையிட்டு, என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள் என்று எங்களிடம் கூறியது. இந்தப் புரிதல் (பாகிஸ்தானுடன்) எவ்வாறு எட்டப்பட்டது என்பதை நீங்கள் (மோடி) குறிப்பிடவில்லை.

    இதையும் படிங்க: போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ததா அமெரிக்கா.? மோடி சர்க்காருக்கு ஆதரவாக பேசும் சசி தரூர்!

    America

    இரண்டாவது என்னவென்றால், பாகிஸ்தான் மீண்டும் இதுபோன்ற செயலைச் செய்தால், நாங்கள் தகுந்த பதிலடி கொடுப்போம் என்று மோடி கூறுகிறார். அதாவது, பயங்கரவாதம் முடிவுக்கு வரவில்லை, அனைத்து பயங்கரவாதிகளும் கொல்லப்படவில்லை, அது மீண்டும் நடக்கலாம் என்பதுதான் அது. புல்வாமா தாக்குதல் யாருடைய கண்காணிப்பில் நடந்தது? பஹல்காம் யாருடைய கண்காணிப்பில் நடந்தது? அதற்கு யார் முழு பொறுப்பேற்பார்கள்?" என்று கபில்சிபல் கேள்வி எழுப்பினார்.

    இதையும் படிங்க: நாங்க எங்க பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்கள் கொடுத்தோம்..? இல்லவே இல்லை என்று மறுக்கும் சீனா!

    மேலும் படிங்க
    25வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ஸ்ரீலீலா...!!  இணையத்தை கலக்கும் கொண்டாட்ட புகைப்படங்கள்..  ரசிகர்களை கவர்ந்த ஸ்டைலிஷ் லுக்..!

    25வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ஸ்ரீலீலா...!! இணையத்தை கலக்கும் கொண்டாட்ட புகைப்படங்கள்.. ரசிகர்களை கவர்ந்த ஸ்டைலிஷ் லுக்..!

    சினிமா
    உதவி பேராசிரியர் பணியிடங்கள்... தமிழக அரசுக்கு நயினார் முக்கிய கோரிக்கை.!

    உதவி பேராசிரியர் பணியிடங்கள்... தமிழக அரசுக்கு நயினார் முக்கிய கோரிக்கை.!

    தமிழ்நாடு
    யோக்கிதையே இல்ல..! இது ஜனநாயக சோஃபா... அமைச்சர் அருண்ராஜ் விளாசல்..!

    யோக்கிதையே இல்ல..! இது ஜனநாயக சோஃபா... அமைச்சர் அருண்ராஜ் விளாசல்..!

    தமிழ்நாடு
    ‘லப்பர் பந்து’ மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஸ்வாசிகா...!! மாடர்ன் லுக்கில் வெளியான புதிய போட்டோஷூட் வைரல்..!

    ‘லப்பர் பந்து’ மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஸ்வாசிகா...!! மாடர்ன் லுக்கில் வெளியான புதிய போட்டோஷூட் வைரல்..!

    சினிமா
    முதல்வர் விஜயுடன் வைகோ சந்திப்பு..! அரசியலில் எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    முதல்வர் விஜயுடன் வைகோ சந்திப்பு..! அரசியலில் எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    தமிழக அரசுத் துறைகளில் அதிரடி மாற்றம்: சுனில்குமார், சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயரதிகாரிகள் திடீர் ராஜினாமா!

    தமிழக அரசுத் துறைகளில் அதிரடி மாற்றம்: சுனில்குமார், சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயரதிகாரிகள் திடீர் ராஜினாமா!

    தமிழ்நாடு

    செய்திகள்

    உதவி பேராசிரியர் பணியிடங்கள்... தமிழக அரசுக்கு நயினார் முக்கிய கோரிக்கை.!

    உதவி பேராசிரியர் பணியிடங்கள்... தமிழக அரசுக்கு நயினார் முக்கிய கோரிக்கை.!

    தமிழ்நாடு
    யோக்கிதையே இல்ல..! இது ஜனநாயக சோஃபா... அமைச்சர் அருண்ராஜ் விளாசல்..!

    யோக்கிதையே இல்ல..! இது ஜனநாயக சோஃபா... அமைச்சர் அருண்ராஜ் விளாசல்..!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜயுடன் வைகோ சந்திப்பு..! அரசியலில் எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    முதல்வர் விஜயுடன் வைகோ சந்திப்பு..! அரசியலில் எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    தமிழக அரசுத் துறைகளில் அதிரடி மாற்றம்: சுனில்குமார், சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயரதிகாரிகள் திடீர் ராஜினாமா!

    தமிழக அரசுத் துறைகளில் அதிரடி மாற்றம்: சுனில்குமார், சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயரதிகாரிகள் திடீர் ராஜினாமா!

    தமிழ்நாடு
    முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மகளிடம் மோசடி! ரூ.2 கோடி சுருட்டிய மர்ம நபர்கள்!!

    முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மகளிடம் மோசடி! ரூ.2 கோடி சுருட்டிய மர்ம நபர்கள்!!

    குற்றம்
    விமானப்படை அதிகாரி மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம்! 2 பேர் கைது!

    விமானப்படை அதிகாரி மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம்! 2 பேர் கைது!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share