• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பாகிஸ்தானியர்களைவிட மோசம்...தமிழகத்தில் கேவலமான வெறுப்பு அரசியல்... பழிபோடும் விமர்சனம்

    மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த வாசிம் கான் மற்றும் தன்வீர் குரேஷி ஆகிய 2 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பஹல்காம் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பதிவிட்டிருந்தனர். அந்த நிலை தமிழகத்திலும் நடக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 
    Author By Thamarai Wed, 23 Apr 2025 20:56:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Worse than Pakistanis...disgusting hate politics in Tamil Nadu

    பாஜகவை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள், தங்களது அரசியல் ஆதாயத்திற்காக  பஹல்காம் தாக்குதல் விவகாரத்தை பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில்... பாஜக மீதான வெறுப்பு அரசியல் குற்றச்சாட்டுகள், இந்தியாவின் சிக்கலான சமூக, அரசியல் கட்டமைப்பில் வேரூன்றியுள்ளன. இந்துத்துவக் கொள்கைகள், மதவெறுப்பு பேச்சுகள், மற்றும் சமூகப் பிரிவினைகளைப் பயன்படுத்துவது ஆகியவை பாஜகவின் எதிரிகளால் முக்கிய விமர்சனங்களாக முன்வைக்கப்படுகின்றன.

     Amit Shah

    பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 27 பேர் மரணமடைந்தனர். இதற்கு நாடே வருத்தம் தெரிவித்து வருகிறது. தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொந்தளித்து வருகின்றனர். உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்தியாவுக்கு உறுதுணையாக இருப்போம் என உறுதியளிக்கின்றன. ஆனால், இந்தியாவுக்குள் இருக்கும் தமிழ்நாட்டில் உள்ள சில கட்சியினரும், ஆதரவாளர்களும், பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து வருவது, அவர்களை பாகிஸ்தான் பிரிவினைவதிகளை விட மோசமானவர்களாக உணர வைக்கிறது.   

    இதையும் படிங்க: இந்தியா நம்மைத் தாக்கப்போகுது... கலக்கத்தில் துடிதுடிக்கும் பாகிஸ்தான் மக்கள்..!

    பஹல்காம் தாக்குதலில் அமித் ஷாவை பதவி விலகக் கோரி சமூக வலைதளங்களில் வெறுப்பை உமிழ்ந்து வருகின்றன. ''பொதுவாக தீவிரவாத போர்வையில் அப்பாவி ஹிந்து சகோதரர்களை கொன்று முஸ்லிம்கள் மீது பழியை போடுவது தானே வழக்கம். இது என்ன புது டிரெண்டாக இருக்கிறது? மோடி ஜி, அமித் ஷா ஜிதான் கண்டுபிடிக்க வேண்டும் ஏன் அவர்கள் தானே... படித்தவர்களுக்கு புரிஞ்சா சரிதான். அமித் ஷா ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்? தயவுசெய்து விளக்குங்கள்.

    Amit Shah

    மறந்துவிட்டீர்களா? இப்போது ஒரு உள்ளூர் அரசாங்கம் உள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு ஒரு முதல்வர் இருக்கிறார். இந்தியத் அரசியல் அமைப்பு  சட்டம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? சட்டம் & ஒழுங்கு, ஒரு மாநிலப் பொறுப்பு. பஹல்காம் படுகொலைகளுக்கு தார்மீக பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலகுவாரா? குறைந்தபட்சம் அஜித் தோவலாவது வீட்டுக்கு அனுப்பப்படுவாரா?

    ஒன்றிய  அரசு 2019 ல் தீவிரவாதத்தை ஒழித்திட  காஷ்மீர் மாநிலத்தை பிரித்ததாக  கூறியது. அதன் மாநில அந்தஸ்த்து மற்றும் காஷ்மீருக்கு இருந்த சிறப்பு அந்தஸ்த்து உள்ளிட்டவை பறிக்கப்பட்டன.  6 வருடங்களுக்கு பின்பும் அப்பாவிகள் கொல்லப்படுவது அங்கு தொடர்கிறது . அமித் ஷா பதவி விலக வேண்டும்'' என ஒரு கட்சிக்கு ஆதரவானவர்கள் விஷத்தைக் கக்கி வருகின்றனர். 

    Amit Shah

    திமுக ஆதரவாளர் சுந்தரவல்லி தனது எக்ஸ்தளப்பதிவில், ''நாடகத்தை போடும் மோடி அமித்ஷா  மோர்பி பாலத்தில் 141 பேர் இறந்தபோது வராத, புல்வாமாவில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட போது வராத, வெள்ளத்தில் தமிழ்நாட்டைக் காணவராத, பற்றி எரியும் மணிப்பூருக்கு  வராத மோடியும், அமித்ஷாவும் பதறுவதும், உடனடியாக ஜம்மு-காஷ்மீர் போவதும் சந்தேகத்தை உண்டாக்குகிறது. இதுவும் தேர்தல் வியூகமோ?'' என உள்துறை அமைச்சர் மீதே பழியைப்போடுகிறார். அவர்கள் அறிவு அவ்வளவே என்று வைத்துக் கொள்வோம். 
     
    சட்டம் படித்த, ஒரு கட்சிக்கு தலைவராக, மக்களால் தேர்தெடுக்கப்பட்ட எம்.பி.,யாக இருக்கக்கூடிய, தன்னை தானைத் தலைவன் என்று சொல்லி பெருமை பேசி வரும் திருமாவளவன், ''காஷ்மீர் தாக்குதல் விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும். உளவுத்துறை தோல்வி அடைந்திருக்கிறது என்பதையே இந்த தாக்குதல் காட்டுகிறது. அங்கு பயங்கரவாதமே இல்லை.

    Amit Shah

    சுற்றுலாப் பயணிகள் சுதந்திரமாகப் பயணிக்கலாம் என்ற பா.ஜ.க. அரசின் கூற்றை நம்பிச் சென்றவர்கள் இன்று படுகொலையாகி உள்ளனர். தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்துறை மந்திரி அமித்ஷா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்'' எனக் கொதிக்கிறார். 

    ''காஷ்மீரில் சுற்றுலா சென்றவர்களை இஸ்லாமியர்களா? என ஆடையை கழற்றி பார்த்துவிட்டு சுட்டுக் கொன்றவர்கள் ராணுவ உடையில் துப்பாக்கியோடு சென்று சுட்டு இஸ்லாமியர்கள் மீது பழி போட்டு இருக்கிறார்கள். இதற்கு முன்பும் ராணுவத்தை வைத்து பாஜக இதை செய்திருக்கிறது'' என நாக்கில் பல்லைப்போட்டு பேசுகிறார்கள் பலரும். இவர்கள் எப்படி இந்திய ஜனநாயகத்துக்கு உண்மையாக இருப்பார்கள்?

    Amit Shah

    இதற்கு பதிலடி கொடுக்கும் நெட்டிசன்கள், ''தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து 67 பேர் மரணம் அடைந்தனர் அன்று தமிழக முதல்வரை ராஜினாமா செய்யுங்கள் என்று கூறினீர்களா?
    இது அப்பட்டமான கேவலமான அரசியல் செய்கின்றோமே என்று உங்களுக்கு தெரியவில்லையா?

    கோவையில் எந்த தெய்வத்தின் புண்ணியமோ குண்டு வைக்க போனவன் அதாலையே செத்தும் போய்ட்டான். அவனை காப்பாற்ற சிலிண்டர் வெடிப்புன்னு பொய்யை கூசாம பரப்புனானுங்க. அவனவன் வீட்டில் உள்ள பொண்டாட்டி பிள்ளை இரத்தம் சொட்ட செத்தா தான் இரக்கபடுவான் போல. 1997ல் குண்டு வெடிப்பை நேரில் பார்த்தவன் என்கிற முறையில் சொல்கிறேன். மரணபயம் கண்ணில் வந்துநின்றதை அறிந்தவன்..தமிழக மக்கள் இனியும் திருந்த மாட்டார்கள்.

    Amit Shah

    எவ்வளவு கீழ் தரமான பதிவுகள்…கருணாநிதித்தனம் என்பது யாதெனில், தேசத்தில் எந்த சம்பவம் நடந்தாலும் மோடி பதவி விலக வேண்டும், அமித் ஷா பதவி விலக வேண்டும், ஆக எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும். இவ்வளவு பெரிய தாக்குதல் நடந்து இருக்கிறது ஒரு உபியாவது ஜம்முகாஷ்மீர்  முதல்வர் ஒமர் அப்துல்லா பதவி விலக வேண்டும் என்று கூறுகிறார்களா? என்றால் இல்லை எனக் கொந்தளிக்கிறார்கள்.

    பஹல்காம் தாக்குதலுக்கு மத்திய அரசு மீது பழிபோடுவர்களுக்கு ஒரு எச்சரிக்கையும், அதிர்ச்சியையும் ஊட்டும் செய்தி என்ன்வென்றால் சமூக ஊடகப் பதிவுகளுக்காக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த வாசிம் கான் மற்றும் தன்வீர் குரேஷி ஆகிய 2 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பஹல்காம் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பதிவிட்டிருந்தனர். அந்த நிலை தமிழகத்திலும் நடக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 
     

    இதையும் படிங்க: பாகிஸ்தானின் 7 பலவீனம்... இந்தியா திருப்பியடிக்க வேண்டிய சரியான தருணம்..!

    மேலும் படிங்க
    எடப்பாடியோட எதிர்க்கட்சித் தலைவர் நாற்காலியும் காலி... அதிமுக - பாஜக கூட்டணியை எகிறி அடித்த செல்வப்பெருந்தகை...!

    எடப்பாடியோட எதிர்க்கட்சித் தலைவர் நாற்காலியும் காலி... அதிமுக - பாஜக கூட்டணியை எகிறி அடித்த செல்வப்பெருந்தகை...!

    அரசியல்
    தமிழ்நாட்டை ஆட்டைய போட பிளான் போடுறீங்களா தளபதி..! விஜயை நேராடியாக தாக்கி பேசிய பிக்பாஸ் ஜூலி..!

    தமிழ்நாட்டை ஆட்டைய போட பிளான் போடுறீங்களா தளபதி..! விஜயை நேராடியாக தாக்கி பேசிய பிக்பாஸ் ஜூலி..!

    சினிமா
    16 வயசு ஆகலயா..!! அப்போ சோசியல் மீடியா பயன்படுத்த தடை..!! சித்தராமையா அதிரடி அறிவிப்பு..!!

    16 வயசு ஆகலயா..!! அப்போ சோசியல் மீடியா பயன்படுத்த தடை..!! சித்தராமையா அதிரடி அறிவிப்பு..!!

    இந்தியா

    'The kerala story 2'-ல் இருக்கும் பிரச்சனையே இதுதான்..! part-2ல் நடிக்காததற்கான காரணத்தை உடைத்த நடிகை அதா சர்மா..!

    சினிமா
    மத்திய கிழக்கு போர்: உலகப் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வலை..!! இந்திய பாஸ்மதி அரிசி விலை வீழ்ச்சி..!!

    மத்திய கிழக்கு போர்: உலகப் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வலை..!! இந்திய பாஸ்மதி அரிசி விலை வீழ்ச்சி..!!

    உலகம்
    3,500 படிகளை கடந்து ஏழுமலையானை தரிசித்த பிரபல நடிகை..! 29-வது பிறந்த நாளில் சாமி தரிசனம்..!

    3,500 படிகளை கடந்து ஏழுமலையானை தரிசித்த பிரபல நடிகை..! 29-வது பிறந்த நாளில் சாமி தரிசனம்..!

    சினிமா

    செய்திகள்

    எடப்பாடியோட எதிர்க்கட்சித் தலைவர் நாற்காலியும் காலி... அதிமுக - பாஜக கூட்டணியை எகிறி அடித்த செல்வப்பெருந்தகை...!

    எடப்பாடியோட எதிர்க்கட்சித் தலைவர் நாற்காலியும் காலி... அதிமுக - பாஜக கூட்டணியை எகிறி அடித்த செல்வப்பெருந்தகை...!

    அரசியல்
    16 வயசு ஆகலயா..!! அப்போ சோசியல் மீடியா பயன்படுத்த தடை..!! சித்தராமையா அதிரடி அறிவிப்பு..!!

    16 வயசு ஆகலயா..!! அப்போ சோசியல் மீடியா பயன்படுத்த தடை..!! சித்தராமையா அதிரடி அறிவிப்பு..!!

    இந்தியா
    மத்திய கிழக்கு போர்: உலகப் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வலை..!! இந்திய பாஸ்மதி அரிசி விலை வீழ்ச்சி..!!

    மத்திய கிழக்கு போர்: உலகப் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வலை..!! இந்திய பாஸ்மதி அரிசி விலை வீழ்ச்சி..!!

    உலகம்
    26 கட்சிகள்.. உருவான மெகா கூட்டணி..!! திமுக கூட்டணியில் தொகுதிகள் பங்கீடு உத்தேச பட்டியல் ரெடி..!!

    26 கட்சிகள்.. உருவான மெகா கூட்டணி..!! திமுக கூட்டணியில் தொகுதிகள் பங்கீடு உத்தேச பட்டியல் ரெடி..!!

    தமிழ்நாடு
    போராடும் வருவாய் துறை ஊழியர்கள்.. அடக்கு முறையை ஏவும் திமுக... டிடிவி தினகரன் கண்டனம்..!!

    போராடும் வருவாய் துறை ஊழியர்கள்.. அடக்கு முறையை ஏவும் திமுக... டிடிவி தினகரன் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    களைகட்டிய ராட்சசபா தேர்தல்... பரிசீலனை பணிகள் மும்முரம்..!! திமுக உறுப்பினர்களின் மனுக்கள் ஏற்பு..!!

    களைகட்டிய ராட்சசபா தேர்தல்... பரிசீலனை பணிகள் மும்முரம்..!! திமுக உறுப்பினர்களின் மனுக்கள் ஏற்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share