• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மாணவர் போராட்டங்களுக்கு தடையா? தமிழ்நாடு அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

    மாணவர்கள் போராட்டங்களில் பங்கேற்கத் தடை விதிக்கும் தமிழக அரசின் நடவடிக்கையைக் கண்டித்துள்ள சிபிஐ, மாணவர் பேரவைத் தேர்தலை நடத்த வலியுறுத்தியுள்ளது.
    Author By Thenmozhi Kumar Wed, 19 Aug 2026 16:29:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CPI slams Tamil Nadu government over curb on college students joining political protests

    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள், இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட அமைப்புகள் நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ள நடவடிக்கைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழு மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. மாணவர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை நசுக்க நினைக்கும் அதிகார வர்க்க அணுகுமுறையை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    சென்னையில் உள்ள பாலன் இல்லத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் க. சந்தானம் தலைமையில் நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில், மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் டி.எம். மூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே. சுப்பராயன், வை. செல்வராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் சமூகப் போராட்டங்கள் மற்றும் கிளர்ச்சிகளில் பங்கேற்பதைத் தடுக்க பள்ளிக் கல்வி, உயர்கல்வி, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுக்க அரசு பிறப்பித்துள்ள உத்தரவு கூட்டத்தில் ஏகமனதாகக் கண்டிக்கப்பட்டது.

    சிபிஐ

    இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமை மற்றும் அமைதியான முறையில் போராடும் உரிமையை எந்தவொரு அரசும் பறிக்க முடியாது எனக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. 18 வயது நிரம்பியவர்களுக்கு வாக்குரிமை உள்ள நிலையில், அவர்களின் அரசியல் வெளிப்பாட்டைத் தடுப்பது கல்வி வளாகங்களை ஜனநாயக விவாதங்களிலிருந்து துண்டிக்கும் பிற்போக்குத்தனமான செயல் என விமர்சிக்கப்பட்டது. விடுதலைப் போராட்டம் முதல் அனைத்துச் சமூக மாற்றங்களிலும் மாணவர்களே முன்னணியில் இருந்துள்ளனர் என்பதை நினைவுபடுத்திய நிர்வாகிகள், மாணவர்களின் அரசியல் உணர்வைக் குற்றமாகக் கருதுவது ஆபத்தானது என எச்சரித்தனர்.

    இதையும் படிங்க: 3 தமிழர்கள் சுட்டுக்கொலை! கர்நாடக வனத்துறையை கண்டித்து சென்னையில் சிபிஐ  ஆர்ப்பாட்டம்!

    மேலும், மாற்றுக் கருத்துகளைத் திசைதிருப்பும் போக்குகள் தீவிரமடைந்து வரும் சூழலில், அரசியலமைப்புச் சட்ட மாண்புகளையும் சமூகநீதியையும் கல்வி நிறுவனங்களில் வலுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக, தமிழகக் கல்லூரிகளில் கடந்த 30 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள மாணவர் பேரவைத் தேர்தல்களைத் தமிழ்நாடு அரசு உடனடியாக நடத்தி ஜனநாயகச் சூழலை மீட்டெடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அழுத்தமாக வலியுறுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் வேண்டும்! கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் பேட்டி!

    மேலும் படிங்க
    மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு: நாளை காலை முதல் 12,000 கன அடியாக உயர்வு!

    மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு: நாளை காலை முதல் 12,000 கன அடியாக உயர்வு!

    தமிழ்நாடு
    இந்தியா - ஜப்பான் டி20 போட்டி: டிவி நேரலைக்கு தீவிர முயற்சி; செப்டம்பர் 22-ல் மோதல்!

    இந்தியா - ஜப்பான் டி20 போட்டி: டிவி நேரலைக்கு தீவிர முயற்சி; செப்டம்பர் 22-ல் மோதல்!

    விளையாட்டு
    உளவுத்துறை இயங்குகிறதா?: தவெக நிர்வாகி கொலை, ஏடிஎம் கொள்ளை குறித்து டி.டி.வி.தினகரன் காட்டம்!

    உளவுத்துறை இயங்குகிறதா?: தவெக நிர்வாகி கொலை, ஏடிஎம் கொள்ளை குறித்து டி.டி.வி.தினகரன் காட்டம்!

    அரசியல்
    சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: அமைச்சர் வன்னியரசு சகோதரி மீது வழக்குப்பதிவு; மேலாளர் கைது!

    சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: அமைச்சர் வன்னியரசு சகோதரி மீது வழக்குப்பதிவு; மேலாளர் கைது!

    தமிழ்நாடு
    தவெக நிர்வாகி கண்ணன் படுகொலை: அடையாறு துணை கமிஷனர், இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

    தவெக நிர்வாகி கண்ணன் படுகொலை: அடையாறு துணை கமிஷனர், இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

    தமிழ்நாடு
    தலைநகரில் சட்டம் ஒழுங்கு எங்கே? தவெக பிரமுகர் கொலை விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!

    தலைநகரில் சட்டம் ஒழுங்கு எங்கே? தவெக பிரமுகர் கொலை விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share