• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விஜய் என்ற மீனை வலையில் சிக்க வைக்க ‘ஒய்’ பாதுகாப்பு - அமைச்சர் ரகுபதி கலாய்ப்பு

    to trap விஜய் என்ற மீனை வலையில் சிக்க வைப்பதற்காக ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம் என அமைச்சர் ரகுபதி தெரிவித்து உள்ளார்.a fish named in a net -
    Author By Kathir Sun, 16 Feb 2025 08:23:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    'Y' security to trap a fish named Vijay in a net - Minister Raghupathi

    புதுக்கோட்டையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியதில் மாநில அரசை, ஒன்றிய அரசு ஆலோசனை செய்ய வேண்டும் என்று அவசியம் கிடையாது. இது சோதனைக்காகவா? அங்கு யார் யார் வருகிறார்கள் என்று பார்ப்பதற்காகவா? அந்த மீனை தங்களுடைய வலையில் சிக்க வைப்பதற்காகவா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    அதிமுகவில் உள்ள தொண்டர்கள் இரட்டை இலை சின்னத்தை தவிர வேறு எந்த சின்னத்திற்கும் வாக்களிக்க மாட்டார்கள். ஆனால் தற்பொழுது நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக தொண்டர்கள் முதல் முறையாக உதயசூரியனுக்கு வாக்களித்துள்ளார்கள். நாதக தனியாகத்தான் தேர்தலை சந்திக்கப் போகிறது என்று கூறுகிறார்கள். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனியாக அவர்கள் தேர்தலை சந்தித்து 234 தொகுதியிலும் டெபாசிட் இழந்த கட்சியாக நாதக இருக்கும்.

    மயிலாடுதுறை சம்பவத்தில் யார் உண்மையான குற்றவாளியோ அவர்களை பிடித்து நாங்கள் கைது செய்கின்றோம். எந்த சூழ்நிலையிலும் தவறான நபர்கள் கைது செய்துவிடக்கூடாது என்பதுதான் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு. அண்ணாமலை சொல்வதற்கெல்லாம் நாங்கள் ஆட முடியாது. ஒரு சம்பவம் நடப்பது என்பது இயற்கை அதனை நாங்கள் தடுக்க முடியாது. ஆனால் ஒரு சம்பவம் நடந்த பிறகு அந்த குற்ற செயலில் ஈடுபடுபவர்களை நாங்கள் கண்டுபிடிக்கிறோமா இல்லையா என்பது தான் முக்கியம்.

    இதையும் படிங்க: உனக்கு எல்லாம் அறிவுன்னு ஒண்ணு இருக்கா...இல்லையா?.... விஜயை வெளுத்து வாங்கிய சீமான்..!

    இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்துள்ளோம். இதன் பிறகு நீதிமன்றத்தில் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை நாங்கள் நிரூபிப்போம். எங்களின் பார்வை மக்கள் மீது இருக்கிறது மக்களுக்காக இருக்கிறது.அண்ணா அறிவாலைய செங்கல்லை அகற்றுவேன் என்று அண்ணாமலையின் பேச்சு, இதைப்போல முட்டாள் தனமான பேச்சு இருக்க முடியாது. எங்களைத் தொடக்கூட முடியாது.

    அண்ணா அறிவாலயத்தில் நுழைய கூட முடியாது. அண்ணா அறிவாலயம் சட்டப்படி, முறைப்படி நன்றாக கட்டப்பட்டுள்ளது. அனுமதி பெற்று கட்டப்பட்டுள்ளது. அண்ணாமலை அல்ல அவரது தாத்தாவே வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. இது அவருக்கும் நன்றாக தெரியும். அங்குள்ள செங்கல்லை அல்ல, சிறு புல்லைக்கூட புடுங்குவதற்கு வாய்ப்பு கிடையாது. நாங்கள் அனுமதித்தால் தான் அவர் உள்ளே வர முடியும்’ என்றார்.

    இதையும் படிங்க: ஒருவேளை இருக்குமோ?... விஜய் விவகாரத்தில் சந்தேகத்தை கிளப்பிய சட்டத்துறை அமைச்சர்...!

    மேலும் படிங்க
    இறங்கி அடிக்க ஆரம்பித்த ஈரான்... இஸ்ரேல் தலைநகர் மீது குண்டு மழை... ஆரம்பமானது 61வது அலை...!

    இறங்கி அடிக்க ஆரம்பித்த ஈரான்... இஸ்ரேல் தலைநகர் மீது குண்டு மழை... ஆரம்பமானது 61வது அலை...!

    உலகம்
    பற்றி எரியும் மத்திய கிழக்கு: UAE-க்கு அதிபருக்கு போன் போட்ட மோடி... ஈரான் - இஸ்ரேல் போருக்கு நடுவே ஆலோசித்தது என்ன?

    பற்றி எரியும் மத்திய கிழக்கு: UAE-க்கு அதிபருக்கு போன் போட்ட மோடி... ஈரான் - இஸ்ரேல் போருக்கு நடுவே ஆலோசித்தது என்ன?

    உலகம்
    கூட்டணிக்கு வராத கோபமா?... ஒரே மேடையில் தவெகவை பொளந்து கட்டிய அண்ணாமலை, வேலுமணி...!

    கூட்டணிக்கு வராத கோபமா?... ஒரே மேடையில் தவெகவை பொளந்து கட்டிய அண்ணாமலை, வேலுமணி...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (18-03-2026)..!! இந்த ராசிக்கு இன்று பொருளாதாரம் சீராக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (18-03-2026)..!! இந்த ராசிக்கு இன்று பொருளாதாரம் சீராக இருக்கும்..!!

    ஜோதிடம்
    90 தொகுதி + 2.5 வருடம் முதல்வர்! தவெக-விடம் பாஜக நடத்திய ரகசிய பேரம்? உண்மையை உடைத்த ஆதவ் அர்ஜுனா!

    90 தொகுதி + 2.5 வருடம் முதல்வர்! தவெக-விடம் பாஜக நடத்திய ரகசிய பேரம்? உண்மையை உடைத்த ஆதவ் அர்ஜுனா!

    தமிழ்நாடு
    தத்து எடுக்கும் தாய்மார்களுக்கு 12 வார விடுமுறை! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    தத்து எடுக்கும் தாய்மார்களுக்கு 12 வார விடுமுறை! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    இந்தியா

    செய்திகள்

    இறங்கி அடிக்க ஆரம்பித்த ஈரான்... இஸ்ரேல் தலைநகர் மீது குண்டு மழை... ஆரம்பமானது 61வது அலை...!

    இறங்கி அடிக்க ஆரம்பித்த ஈரான்... இஸ்ரேல் தலைநகர் மீது குண்டு மழை... ஆரம்பமானது 61வது அலை...!

    உலகம்
    பற்றி எரியும் மத்திய கிழக்கு: UAE-க்கு அதிபருக்கு போன் போட்ட மோடி... ஈரான் - இஸ்ரேல் போருக்கு நடுவே ஆலோசித்தது என்ன?

    பற்றி எரியும் மத்திய கிழக்கு: UAE-க்கு அதிபருக்கு போன் போட்ட மோடி... ஈரான் - இஸ்ரேல் போருக்கு நடுவே ஆலோசித்தது என்ன?

    உலகம்
    கூட்டணிக்கு வராத கோபமா?... ஒரே மேடையில் தவெகவை பொளந்து கட்டிய அண்ணாமலை, வேலுமணி...!

    கூட்டணிக்கு வராத கோபமா?... ஒரே மேடையில் தவெகவை பொளந்து கட்டிய அண்ணாமலை, வேலுமணி...!

    அரசியல்
    90 தொகுதி + 2.5 வருடம் முதல்வர்! தவெக-விடம் பாஜக நடத்திய ரகசிய பேரம்? உண்மையை உடைத்த ஆதவ் அர்ஜுனா!

    90 தொகுதி + 2.5 வருடம் முதல்வர்! தவெக-விடம் பாஜக நடத்திய ரகசிய பேரம்? உண்மையை உடைத்த ஆதவ் அர்ஜுனா!

    தமிழ்நாடு
    சசிகலா அதிரடி!அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருப்ப மனுக்கள் வரவேற்பு!

    சசிகலா அதிரடி!அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருப்ப மனுக்கள் வரவேற்பு!

    தமிழ்நாடு
    சூரியனை வெல்ல யாராலும் முடியாது! நெல்லையில் ஓ. பன்னீர்செல்வம் அதிரடி பேச்சு!

    சூரியனை வெல்ல யாராலும் முடியாது! நெல்லையில் ஓ. பன்னீர்செல்வம் அதிரடி பேச்சு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share