• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 விளையாட்டு

    ஜப்பான் ஓபனில் பி.வி.சிந்து வரலாற்று சாதனை! சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனைக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

    ஜப்பான் ஓபன் 2026 பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய சிந்துவுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 19 Jul 2026 17:23:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "A Historic Feat for Indian Badminton": PM Narendra Modi Congratulates PV Sindhu on Japan Open 2026 Triumph.

    ஜப்பான் ஓபன் 2026 பேட்மிண்டன் (Japan Open 2026 Badminton) தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து (P. V. Sindhu) சாம்பியன் பட்டம் வென்று அசாத்திய சாதனை படைத்துள்ளார். ஜப்பான் ஓபன் வரலாற்றிலேயே பட்டம் வெல்லும் முதல் இந்தியப் பிளேயர் என்ற புதிய வரலாற்றுச் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். சிந்துவின் இந்த இமாலய வெற்றிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துப் பாராட்டியுள்ளார்.

    Indian Badminton

    பிரதமர் மோடி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, இந்திய பேட்மிண்டன் வரலாற்றில் இது ஒரு மிக முக்கிய வரலாற்றுச் சாதனை! ஜப்பான் ஓபன் 2026 தொடரில் சாம்பியனாக உருவெடுத்துள்ள பி.வி.சிந்துவிற்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். இந்தத் தொடர் முழுவதும் அவரது அசாத்திய மன உறுதியும், அபாரமான ஆட்டத் திறனும் மிகச் சிறப்பாக வெளிப்பட்டன.

    இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு 'Guardian of the Blue Horizon' பட்டம் வழங்கி சீஷெல்ஸ் அரசு கௌரவம்!

    இந்த உயரிய பட்டத்தை வெல்லும் முதல் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தான் என்பது இந்த ஒட்டுமொத்தப் பெருமையையும் இன்னும் சிறப்பானதாக மாற்றுகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, நம் நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற இளம் விளையாட்டு வீரர்களை விளையாடவும், சர்வதேச அரங்கில் ஜொலிக்கவும் நிச்சயம் பெரிய அளவில் உத்வேகம் அளிப்பதாக அமையும்.

    ஜப்பான் ஓபன் தொடரின் இறுதிப் போட்டியில் தனது அசாத்திய ஆட்டத்தால் எதிரணியை வீழ்த்தித் தங்கம் வென்ற பி.வி.சிந்துவிற்கு, விளையாட்டு உலகினரும் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் தங்களது வாழ்த்து மழையைப் பொழிந்து சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

    இதையும் படிங்க: நெல் மூட்டைக்கு 50 ரூபாய் லஞ்சம் ஊழியர் சஸ்பெண்ட்! கடலூரில் அமைச்சர் வெங்கடரமணன் அதிரடி!

    மேலும் படிங்க
    நாகாலாந்தில் பயங்கரம்: மோன் மாவட்டத்தில் ஏற்பட்ட கொடூர நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாப பலி!

    நாகாலாந்தில் பயங்கரம்: மோன் மாவட்டத்தில் ஏற்பட்ட கொடூர நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாப பலி!

    இந்தியா
    OpenAI-யில் இந்தியருக்கு உயரிய பொறுப்பு... CTO ஆக நியமிக்கப்பட்ட உதய் ருத்தராஜூ!

    OpenAI-யில் இந்தியருக்கு உயரிய பொறுப்பு... CTO ஆக நியமிக்கப்பட்ட உதய் ருத்தராஜூ!

    இந்தியா
    பொறியியல் கனவு நனவாகும் நேரம்.. பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதல்சுற்று கலந்தாய்வு நாளை  துவக்கம்!

    பொறியியல் கனவு நனவாகும் நேரம்.. பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதல்சுற்று கலந்தாய்வு நாளை  துவக்கம்!

    தமிழ்நாடு
    வெறும் ₹1.75 லட்சத்தில் எம்.எல்.ஏ ஆன ஒரே கட்சி தவெக தான்! மதுராந்தகத்தில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பெருமிதம்!

    வெறும் ₹1.75 லட்சத்தில் எம்.எல்.ஏ ஆன ஒரே கட்சி தவெக தான்! மதுராந்தகத்தில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பெருமிதம்!

    தமிழ்நாடு

    'நம்ம கே.பாக்யராஜ்' அணி வெற்றி! எழுத்தாளர் சங்க புதிய தலைவரானார் சேரன்!

    தமிழ்நாடு
    3 மணிநேரம் மட்டும் பொறுப்பை கழட்டி வைக்கணும்!

    3 மணிநேரம் மட்டும் பொறுப்பை கழட்டி வைக்கணும்! 'ஜனநாயகன்' படத்திற்காக சிஎம்-மிடம் பர்மிஷன் கேட்ட அமைச்சர்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share