• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 01, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திமுக வெற்றியை அடித்து நொறுக்கிய அதிமுக..! என்எல்சி தொழிற்சங்க தேர்தலில் வேட்டு..!

    அதிமுகவின் அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம் 1389 வாக்குகள் பெற்று என்எல்சி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அங்கீகாரம் பெற்றது.
    Author By Thiraviaraj Sun, 27 Apr 2025 12:50:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK crushed DMK's victory..! NLC is in the hunt for trade union elections

    என்எல்சி நிறுவனத்தில் நடந்த தொழிற்சங்க தேர்தலில் திமுகவின் தொமுச மற்றும் அதிமுகவின் அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம் ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களாக தேர்வாகியுள்ளது.

    நெய்வேலி என்எல்சி-யில் சுமார் 12,000 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, சிபிஎம், சிபிஐ, விசிக, பாமக, தவெக உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் செயல்பட்டு வருகிறது.  இருப்பினும், சிஐடியு, திராவிட தொழிலாளர் சங்கம், அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம், மஸ்தூர் சங்கம், பாட்டாளி மக்கள் சங்கம், தொமுச ஆகிய ஆறு சங்கங்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட்டன.

    ADMK

    திமுக கூட்டணியில் சிபிஎம் தவிர்த்து காங்கிரஸ், விசிக, தவாக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொமுசவுக்கு ஆதரவு அளித்தன. கூட்டணியில் இருந்தாலும் அதிமுகவின் அதொமுசவும், பாஜகவின் மஸ்தூர் சங்கமும் இந்த தேர்தலில் தனித்து களம் கண்டனர்.

    இதையும் படிங்க: மாஜி அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிரான கொலை முயற்சி வழக்கு.. ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!

    திமுக தரப்பில் அமைச்சர்கள் சி.வெ.கணேசன், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், எம்எல்ஏ சபா ராஜேந்திரன், அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், செம்மலை, எம்.சி.சம்பத், சிபிஎம் தரப்பில் சு.வெங்கடேசன் எம்.பி, மாவட்ட செயலாளர்கள் என அனைவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    ADMK

    இந்த தேர்தலில் வெற்றி பெற தொமுச, அதொமுச, சிஐடியு ஆகிய மூன்று தொழிற்சங்கங்கள் மத்தியில் கடும் போட்டி நிலவியது.மொத்தம் 6,800 வாக்காளர்களுக்கான வாக்குப்பதிவானது 9 இடங்களில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 6 தொழிற் சங்கங்கள் போட்டியிட்டன. இந்த தேர்தலில் மொத்தம் 6137 பேர் வாக்களித்தனர். மொத்தத்தில் 97 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் திமுகவின் தொமுச 2507 வாக்குகள் பெற்று முதலிடத்தில் வெற்றி பெற்றது. அதேபோல் அதிமுகவின் அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம் 1389 வாக்குகள் பெற்று என்எல்சி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அங்கீகாரம் பெற்றது.

    ADMK

    இத்தேர்தலில் முதல் இரு இடங்களை பிடிக்கும் தொழிற்சங்கங்கள் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களாக இருக்கும். சிங்கிள் மெஜாரிட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் 51 சதவிகிதம் வாக்குகள் பெற வேண்டும். ஒருவேளை 51 சதவிதம் வாக்குகள் பெற முடியாமல் போனால், அடுத்த இடத்தில் வரக்கூடிய சங்கங்கள் அங்கீகரிக்கப்படும் இந்த தொழிற்சங்கங்களே என்எல்சி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்.

    ADMK

    ஆகையால் திமுக தொமுச வெற்றிபெற்றபோதும் சிங்கிள் மெஜாரிட்டியில் வெற்றிபெறதேவையான 51 சதவிகித வெற்றியை பெற முடியவில்லை. ஆகவே அதிமுகவின் அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம் 1389 வாக்குகள் பெற்று என்எல்சி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அங்கீகாரம் பெற்றது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொழிற்சங்க தேர்தல் நடத்தப்படும்.

    இதையும் படிங்க: சாப்பாடு போட்டு.. அதிமுக எம்எல்ஏ-க்களின் 'இலை'க்கு அடியில் வேட்டு வைத்த இ.பி.எஸ்..!

    மேலும் படிங்க
    அடிபொலி! இளைய காமராஜரா விஜய்? சீமான் கொடுத்த அல்டிமேட் ரியாக்ஷன்...

    அடிபொலி! இளைய காமராஜரா விஜய்? சீமான் கொடுத்த அல்டிமேட் ரியாக்ஷன்...

    தமிழ்நாடு
    அஞ்சலை அம்மாள் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை..!

    அஞ்சலை அம்மாள் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை..!

    தமிழ்நாடு
    2026-ல் வரலாறு காணாத வெற்றி.. இதுவே அடித்தளமாக அமையட்டும்.. துணை முதல்வர்!!

    2026-ல் வரலாறு காணாத வெற்றி.. இதுவே அடித்தளமாக அமையட்டும்.. துணை முதல்வர்!!

    அரசியல்
    நைஜீரியாவில் கோர விபத்து: சுக்குநூறான பேருந்து.. 21 விளையாட்டு வீரர்கள் பரிதாப பலி..!

    நைஜீரியாவில் கோர விபத்து: சுக்குநூறான பேருந்து.. 21 விளையாட்டு வீரர்கள் பரிதாப பலி..!

    உலகம்
    யாருக்கும் தலைவர் பதவி நிரந்தரமில்லை..! நான் பார்த்துக்குறேன்.. நிர்வாகிகளிடம் அன்புமணி சூசக பேச்சு..!

    யாருக்கும் தலைவர் பதவி நிரந்தரமில்லை..! நான் பார்த்துக்குறேன்.. நிர்வாகிகளிடம் அன்புமணி சூசக பேச்சு..!

    தமிழ்நாடு
    எகிறியது ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் விலை.. பயணிகள் சிரமம்..!

    எகிறியது ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் விலை.. பயணிகள் சிரமம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share