• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அதிமுகவில் தவெக குதிரை பேர வியாபாரம் நடத்தியது! எடப்பாடி பழனிசாமி அதிரடி குற்றச்சாட்டு!

    அதிமுக நிர்வாகிகளுக்குப் பதவி ஆசை காட்டி தவெக குதிரை பேரம் நடத்தியதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ள குற்றச்சாட்டியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Mon, 18 May 2026 20:35:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    AIADMK Chief EPS accuses TVK of horse-trading; slams CM Vijay's alliance government as a 'false horse'.

    தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைந்துள்ள சூழலில், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் தங்களது கட்சிக்குள் குதிரை பேர வியாபாரம் நடத்தியதாக அதிமுக பொதுச்செயலாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் பகிரங்கமாக அக்குவேறு ஆணிவேறாகக் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுகவின் அவசர மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில், இபிஎஸ்-ஸின் இந்த அதிரடி அறிக்கை அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

    கட்சியின் உட்கட்சிப் பூசல் மற்றும் மூத்த நிர்வாகிகள் நீக்கம் குறித்துப் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகம், நமது அதிமுக கட்சிக்குள் மிக மோசமான குதிரை பேர வியாபாரத்தை நடத்தியுள்ளது. நமது கட்சியின் ஒருசில நிர்வாகிகளுக்குப் பெரிய பதவி ஆசைகளைக் காட்டி, அவர்களை நம்மிடம் இருந்து பிரிக்க தவெக முற்பட்டது என்பது தான் மிகவும் வேதனையான உண்மை என்று மிக அதிரடியான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தவெக-வின் இந்தத் திரைமறைவு வேலைகளை முறியடிக்கவே கட்சியில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கோட்டை வட்டார அரசியல் வல்லுநர்கள் இதன் மூலம் கணித்துள்ளனர்.

    ADMK

    தவெக-வின் புதிய அரசு குறித்துக் கடுமையான விமரிசனங்களை முன்வைத்த அவர், தமிழக வெற்றிக் கழகம் இப்போதைக்கு ஒரு பொய்க்கால் குதிரை ஆட்சியைத் தமிழ்நாட்டில் அமைத்துவிட்டது. தனிப் பெரும்பான்மை இல்லாமல், ஐந்து கட்சிகளின் ஆதரவோடு காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் இந்த பொய்க்கால் குதிரையின் நடனம் இன்னும் சில காலத்திற்கு மட்டும்தான் நீடிக்கும் என்று அனல் பறக்கத் தெரிவித்துள்ளார். தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, அதிமுகவுக்குள் நிர்வாகிகளை இழுக்க தவெக குதிரை பேரம் நடத்தியதாக எடப்பாடி பழனிசாமி நேரடியாகக் குற்றம் சாட்டியிருப்பது, தமிழக அரசியல் களத்தில் இரு கட்சிகளுக்கும் இடையேயான மோதலை உச்சகட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

    இதையும் படிங்க: அமைச்சர் பதவி வாங்கிக்கலாமா? வேணாமா? தவெக அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து திருமா குழப்பம்!!

    இதையும் படிங்க: தூத்துக்குடிக்குள் கால் வைத்தால்... ஆதவ் அர்ஜுனாவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்த திமுக முன்னாள் அமைச்சர்...!

    மேலும் படிங்க
    28 நாள் சட்டசபையை 32,000 பேர் நேரில் பார்த்தனர்: இளைஞர்கள் அதிகம் என சபாநாயகர் பிரபாகர் பெருமிதம்!

    28 நாள் சட்டசபையை 32,000 பேர் நேரில் பார்த்தனர்: இளைஞர்கள் அதிகம் என சபாநாயகர் பிரபாகர் பெருமிதம்!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் பூரண மதுவிலக்கு..? கள் இறக்க அனுமதிக்கலாம்... நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் முக்கிய பரிந்துரை!

    தமிழகத்தில் பூரண மதுவிலக்கு..? கள் இறக்க அனுமதிக்கலாம்... நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் முக்கிய பரிந்துரை!

    தமிழ்நாடு
    5 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் தடை நீட்டிப்பு..! நெருங்கியது இறுதி விசாரணை... பெரும் எதிர்பார்ப்பு..!!

    5 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் தடை நீட்டிப்பு..! நெருங்கியது இறுதி விசாரணை... பெரும் எதிர்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    மக்களுக்கு உபயோகமில்லாத சட்டசபை.. நீதிமன்ற வழக்குகளைப் பேசிய முதல்வர்: பிரேமலதா காட்டம்!

    மக்களுக்கு உபயோகமில்லாத சட்டசபை.. நீதிமன்ற வழக்குகளைப் பேசிய முதல்வர்: பிரேமலதா காட்டம்!

    தமிழ்நாடு
    அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு ஆண்டுதோறும் இலவச முழு உடல் பரிசோதனை: அமைச்சர் அறிவிப்பு!

    அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு ஆண்டுதோறும் இலவச முழு உடல் பரிசோதனை: அமைச்சர் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    உடலில் இந்த மாற்றங்கள் தெரிகிறதா? பெண்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய எச்சரிக்கை!!

    உடலில் இந்த மாற்றங்கள் தெரிகிறதா? பெண்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய எச்சரிக்கை!!

    உடல்நலம்

    செய்திகள்

    28 நாள் சட்டசபையை 32,000 பேர் நேரில் பார்த்தனர்: இளைஞர்கள் அதிகம் என சபாநாயகர் பிரபாகர் பெருமிதம்!

    28 நாள் சட்டசபையை 32,000 பேர் நேரில் பார்த்தனர்: இளைஞர்கள் அதிகம் என சபாநாயகர் பிரபாகர் பெருமிதம்!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் பூரண மதுவிலக்கு..? கள் இறக்க அனுமதிக்கலாம்... நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் முக்கிய பரிந்துரை!

    தமிழகத்தில் பூரண மதுவிலக்கு..? கள் இறக்க அனுமதிக்கலாம்... நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் முக்கிய பரிந்துரை!

    தமிழ்நாடு
    5 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் தடை நீட்டிப்பு..! நெருங்கியது இறுதி விசாரணை... பெரும் எதிர்பார்ப்பு..!!

    5 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் தடை நீட்டிப்பு..! நெருங்கியது இறுதி விசாரணை... பெரும் எதிர்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    மக்களுக்கு உபயோகமில்லாத சட்டசபை.. நீதிமன்ற வழக்குகளைப் பேசிய முதல்வர்: பிரேமலதா காட்டம்!

    மக்களுக்கு உபயோகமில்லாத சட்டசபை.. நீதிமன்ற வழக்குகளைப் பேசிய முதல்வர்: பிரேமலதா காட்டம்!

    தமிழ்நாடு
    அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு ஆண்டுதோறும் இலவச முழு உடல் பரிசோதனை: அமைச்சர் அறிவிப்பு!

    அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு ஆண்டுதோறும் இலவச முழு உடல் பரிசோதனை: அமைச்சர் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    நார்சிஸ்ட் மனநிலை..! குரூர மனம்..!! அமைச்சர் நிர்மல் குமாரை விளாசிய அன்பில் மகேஷ்..!!

    நார்சிஸ்ட் மனநிலை..! குரூர மனம்..!! அமைச்சர் நிர்மல் குமாரை விளாசிய அன்பில் மகேஷ்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share