• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இடைத்தேர்தலை குறிவைக்கும் அதிமுக! வேட்பாளர்களை தேர்வு செய்ய பழனிசாமி ஆலோசனை! நிர்வாகிகளுக்கு டார்கெட்!

    இளைஞர்களை அதிகளவில் ஒருங்கிணைத்து பணியாற்றவும், வெற்றிக்கான வாய்ப்புள்ள வேட்பாளர்களை தேர்வு செய்யவும் அவர் அறிவுறுத்தியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    Author By Pandian Mon, 07 Sep 2026 13:51:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    AIADMK-Edappadi-Palaniswami-Predicts-Big-Win-in-Six-Bypolls-Candidate-Selection-Begins

    சென்னை: தமிழகத்தில் எதிர்பார்க்கப்படும் இடைத்தேர்தலை முன்னிட்டு, ஆறு தொகுதிகளிலும் அ.தி.மு.க., மிகப்பெரிய வெற்றியை பெறும் என அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதற்காக கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகளை இப்போதே தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலர்கள் கூட்டம் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் தேர்தல் நிலவரம், உள்ளாட்சி தேர்தல் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. துணை பொதுச்செயலர்கள் வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

    கூட்டத்தில் பேசிய பழனிசாமி, த.வெ.க., சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்பி தேர்தலில் வெற்றி பெற்றதாக விமர்சித்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர். தற்போது நடைபெற உள்ளதாக கூறப்படும் ஆறு இடைத்தேர்தல் தொகுதிகளும் ஏற்கனவே அ.தி.மு.க., வெற்றி பெற்ற தொகுதிகள் என்பதால், அங்கு மீண்டும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக அவர் கூறியதாக தெரிகிறது.

    இதையும் படிங்க: அதிமுகவில் திடீர் பரபரப்பு! மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை புறக்கணித்த முக்கிய நிர்வாகிகள்! இபிஎஸ் கோவம்!

    aiadmk

    மேலும், பதவியை ராஜினாமா செய்து வேறு கட்சிக்கு சென்றவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும், இதனால் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றும் பழனிசாமி கூறியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இதனிடையே அம்பாசமுத்திரம், மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, கரூர், விராலிமலை ஆகிய தொகுதிகளின் மாவட்ட செயலர்களை தனித்தனியாக அழைத்து பழனிசாமி ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இடைத்தேர்தலுக்கான சாத்தியமான வேட்பாளர்களை தேர்வு செய்து பரிந்துரைக்குமாறும் அவர் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    உள்ளாட்சி தேர்தலையும் எதிர்கொள்ள கட்சியை தயார்படுத்த வேண்டும் என்றும், மக்கள் சந்திப்பு, ஆர்ப்பாட்டங்கள், தெருமுனை கூட்டங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்றும் பழனிசாமி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இளைஞர்களை அதிகளவில் ஒருங்கிணைத்து பணியாற்றவும், வெற்றிக்கான வாய்ப்புள்ள வேட்பாளர்களை தேர்வு செய்யவும் அவர் அறிவுறுத்தியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    கூட்டத்தில் துணை பொதுச்செயலர் முனுசாமி, விஜயை பிரதமர் வேட்பாளராக குறிப்பிடுவது குறித்து விமர்சனமாக கருத்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. விரைவில் செயற்குழு கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும், அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் பழனிசாமி தெரிவித்ததாக கட்சி நிர்வாகிகள் கூறினர்.

    இதையும் படிங்க: எடப்பாடியின் அடுத்த அதிரடி..!! ஒன்றுசேரும் அதிமுகவினர்.. மீண்டும் விஸ்வரூபம் எடுக்குமா கழகம்..??

    மேலும் படிங்க
    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    தமிழ்நாடு
    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு
    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தமிழ்நாடு
    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    அரசியல்
    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு
    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share