• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    வானதியால் வந்த வினை... அண்ணாமலையை அம்போன்னு விட்ட பாஜக... தலைமைக்கு பறந்த பகீர் கடிதம்...!

    அதிமுக பாஜகவின் தொகுதி பங்கீடு விவகாரத்தில் அண்ணாமலை அதிருப்தியில் இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.
    Author By Amaravathi Thu, 26 Mar 2026 09:37:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annamalai upset with NDA constituency allocation

    அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் கோவையில் அண்ணாமலைக்கு தொகுதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கோவையில் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. கோவை வடக்கு தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது, இதில் வானதி சீனிவாசன் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது.  இதன் காரணமாக அண்ணாமலை அதிருப்தியில் இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. முக்கியமாக அண்ணாமலை இந்த தேர்தலில் கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், திருப்பூரில் பல்லடம் ஆகிய மூன்றில் ஏதாவது ஒரு தொகுதியில் அவர் போட்டியிட விரும்பியதோடு, அந்தந்த தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்ததுவது, களப்பணியாற்றுவது போன்ற பணிகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். 

    ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவிற்கு கோயம்புத்தூரில் ஒரே ஒரு தொகுதி தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கோவை வடக்கு தொகுதி தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல திருப்பூரிலும் திருப்பூர் தெற்கு தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அண்ணாமலை விரும்பிய தொகுதி ஒதுக்கப்படாததால் அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கடும் அப்செட்டில் இருந்த அண்ணாமலை, நான் இந்த தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்ற ஒரு கடிதத்தை பாஜக தலைமைக்கு அனுப்பி இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்திருக்கிறது. 

    ஏனென்றால் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கிய 27 தொகுதிகளும் அவருக்கு திருப்தியாக இல்லை என்ற ஒரு தகவல் கிடைத்திருக்கிறது.  பியூஷ் கோயலை நேற்று முன்தினம் தனியார் நட்சத்திர விடுதியில் சந்தித்து பேசிய அண்னாமலையிடம் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போதே அண்ணாமலை இந்த தொகுதிகள் திமுகவுக்கு சாதகமாக இருக்கக்கூடிய தொகுதிகள் என்பதையும், இழுபறியான பல தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் பியூஸ் கோயலிடம் தெரிவித்திருக்கிறார். 

    இதையும் படிங்க: திருவண்ணாமலை கோவிலில் பாஜக பிரமுகர் அண்ணாமலை சாமி தரிசனம்... மனமுருகி வழிபாடு..!!

    திருவண்ணாமலை, ஆவடி, திருவாரூர், தஞ்சை  உள்ளிட்ட தொகுதிகளை திமுக கோட்டை என்றே சொல்லலாம். அதேபோல் உதகையில் காங்கிரஸ், தளியில் கம்யூனிஸ்ட் என திமுகவின் கூட்டணி கட்சிகள் வலுவாக உள்ளன. எனவே தொகுதிகள் உடன்பாட்டில் பெரிய அளவில் அண்ணாமலைக்கு திருப்தி இல்லை என்ற ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. மேலும் வானதி சீனிவாசன் மற்றும் எல்.முருகனுக்காக தொகுதிகளை கேட்டு பெற்ற பாஜக, தன்னை தவிர்த்துவிட்டதாகவும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலிடம் அண்ணாமலை புலம்பியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் அதிருப்தியில் இருப்பதாகவும், இதனால் வரக்கூடிய தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற முடிவில் அண்ணாமலை இருப்பதாக கூறப்படுகிறது. 
     
    இதையும் படிங்க: அமெரிக்கா எங்களை தாக்கினால் இந்தியாவை அடிப்போம்!! டெல்லி , மும்பை மீது குண்டு வீசுவோம்! பாக். முன்னாள் தூதர் திமிர்!

    மேலும் படிங்க
    அதிமுகவில் தவெக குதிரை பேர வியாபாரம் நடத்தியது! எடப்பாடி பழனிசாமி அதிரடி குற்றச்சாட்டு!

    அதிமுகவில் தவெக குதிரை பேர வியாபாரம் நடத்தியது! எடப்பாடி பழனிசாமி அதிரடி குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    “பதவியை விட்டு விலகு... இல்லைன்னா...” - சொந்த மாவட்டத்திலேயே இபிஎஸுக்கு எதிர்ப்பு... சேலத்தில் உச்சக்கட்ட பரபரப்பு...!

    “பதவியை விட்டு விலகு... இல்லைன்னா...” - சொந்த மாவட்டத்திலேயே இபிஎஸுக்கு எதிர்ப்பு... சேலத்தில் உச்சக்கட்ட பரபரப்பு...!

    தமிழ்நாடு
    திரையுலகின் துணிச்சலான குரலை இழந்துவிட்டோம்! மறைந்த தயாரிப்பாளர் கே. ராஜன் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

    திரையுலகின் துணிச்சலான குரலை இழந்துவிட்டோம்! மறைந்த தயாரிப்பாளர் கே. ராஜன் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

    தமிழ்நாடு
    “அவரெல்லாம் ஒரு பொருட்டே இல்லை...” - செம்மலை விலகல் குறித்து ஒரே போட்டாய் போட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி...!

    “அவரெல்லாம் ஒரு பொருட்டே இல்லை...” - செம்மலை விலகல் குறித்து ஒரே போட்டாய் போட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி...!

    அரசியல்
    ஆஹா...!! - என்ன ஒரு நூதன போராட்டம்... சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு எதிர்பாராத அயிட்டங்களை அனுப்பி வைத்த அதிமுகவினர்...!

    ஆஹா...!! - என்ன ஒரு நூதன போராட்டம்... சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு எதிர்பாராத அயிட்டங்களை அனுப்பி வைத்த அதிமுகவினர்...!

    தமிழ்நாடு
    ஜூன் 15ம் தேதி முதல்.. கேரளாவில் இலவச பேருந்து பயணம்..!! முதல்வர் சதீசன் அறிவிப்பு..!! குஷியில் பெண்கள்..!!

    ஜூன் 15ம் தேதி முதல்.. கேரளாவில் இலவச பேருந்து பயணம்..!! முதல்வர் சதீசன் அறிவிப்பு..!! குஷியில் பெண்கள்..!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share