• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஊழலுக்கு "Zero Tolerance!"..! அரசு ஊழியர்களுக்கு முதல்வர் கடும் வார்னிங்..! பேரவையில் அதிரடி..!!

    சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் இன்று பதில் உரை வழங்கினார்.
    Author By Nila Mon, 07 Sep 2026 10:01:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Assembly cm vijay speech

    சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் இன்று பதில் உரை வழங்கினார்.அப்போது, போதை என்ற மரத்தின் ஒரு சில கிளைகளை மட்டுமே வெட்டி உள்ளோம் என்றும் போதைப்பொருள் கலாச்சாரத்தை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளார். ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை சமரசம் இன்றி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாலும் போதைப்பொருள் கலாச்சாரம் மரமாக வளர்ந்து நிற்கிறது என்றும் குறிப்பிட்டார்.

    2021 முதல் 2025 வரை நடைபெற்ற குற்றச்சன்பங்களை கூறி ஒதுங்கிச் செல்ல தனது மனம் இடம் தரவில்லை எனவும் குற்றத்திற்கு போதை கலாச்சாரம் காரணம் என்ற ஒற்றை வார்த்தை கூறி தப்புவது பண்பு அல்ல என்றும் தெரிவித்தார். போதைப்பொருள் கலாச்சாரம் கடந்த ஆட்சியாளர்கள் கவனிக்காமல் இருந்ததால் தற்போது ஆழமாக வேறொன்று இருப்பதாக கூறியுள்ளார்.

    Assembly

    இரண்டு பெண் தலைவர்களை கொள்கை தலைவர்களாக கொண்டது தமிழக வெற்றி கழகம் என்றும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைத்து எம்எல்ஏக்கள் கவலை தெரிவித்திருப்பதாகவும் கூறினார். ஊழலற்ற நேர்மையான ஆட்சி செய்வதை தங்கள் நோக்கம் எனவும் அரசு ஊழியர்கள் ஊழல் செய்வதை ஏற்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: சட்டம் கடமையை செய்யும்... 100 நாளில் உருவான பிரச்சனையா.? பேரவையில் முதல்வர் விஜய் பதிலுரை..!!

    காவல் மரணங்கள் என்பது சாதாரண நிகழ்வு அல்ல என்றும் காவல்துறையின் நம்பிக்கையை சிதைக்கும் நிகழ்வுகள் என்பதையும் முதல்வர் விஜய் தெரிவித்தார். மாற்றங்கள் இணையத்திலும் நடைபெறுவதால் அதனை தடுக்க நடவடிக்கை விஷயம் என்று குறிப்பிட்டுள்ளார். குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மீது அச்சம் ஏற்பட வேண்டும் என்றும் குற்றம் நடைபெறும் முன்பு தடுக்க வேண்டும் என்பதை அரசின் நோக்கம் எனவும் பெண்களின் பாதுகாப்புக்காக சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டதாகவும் கூறினார்.

    இதையும் படிங்க: பேரவையில் அரசியல் புயல்..! முதல்வர் விஜய் பதிலுரை... கேள்வி நேரம் ரத்து..!!

    மேலும் படிங்க
    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    அரசியல்
    பணியிடத்தில் பெண்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு... தமிழ்நாடு அரசுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!

    பணியிடத்தில் பெண்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு... தமிழ்நாடு அரசுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!

    அரசியல்
    சாலையில் துண்டு துண்டாய் கிடந்த உடல்கள்... இருசக்கர வாகனம் மீது லாரி மோதி கோரம்.. சிறுவன் உள்பட 3 பேர் பலி...!

    சாலையில் துண்டு துண்டாய் கிடந்த உடல்கள்... இருசக்கர வாகனம் மீது லாரி மோதி கோரம்.. சிறுவன் உள்பட 3 பேர் பலி...!

    தமிழ்நாடு
    தேர்தல் ஆணையர் நியமனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது! உச்ச நீதிமன்றம் பகீர் கருத்து!

    தேர்தல் ஆணையர் நியமனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது! உச்ச நீதிமன்றம் பகீர் கருத்து!

    தமிழ்நாடு
    20 நாளில் ராஜினாமா செய்த தவெக வேட்பாளரை தோற்கடியுங்கள்! மதுராந்தகத்தில் பெ.சண்முகம் ஆவேசம்!

    20 நாளில் ராஜினாமா செய்த தவெக வேட்பாளரை தோற்கடியுங்கள்! மதுராந்தகத்தில் பெ.சண்முகம் ஆவேசம்!

    தமிழ்நாடு
    ஆசிய பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற ஹரிஹரனுக்கு ₹30 லட்சம் ஊக்கத்தொகை! முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

    ஆசிய பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற ஹரிஹரனுக்கு ₹30 லட்சம் ஊக்கத்தொகை! முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share