• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    #BIGBREAKING: வழிக்கு வந்த புடின்..! மோடிக்கு நன்றி.. முடிவுக்கு வருகிறது உக்ரைன் போர்..

    வழிக்கு வந்த புடின்..! மோடிக்கு நன்றி.. முடிவுக்கு வருகிறது உக்கிரன் போர்..
    Author By Thenmozhi Kumar Thu, 13 Mar 2025 22:06:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    BIGBREAKING: Putin cautiously agrees to ceasefire, with conditions

    ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வியாழக்கிழமை அன்று, ரஷ்யாவுக்ரைன் போரை தவிர்க்க  உலகத் தலைவர்கள், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்பட பல தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தார். 

    அதே நேரத்தில், கடுமையான நிபந்தனைகளுடன், போர் நிறுத்தம் செய்யப்படும் எனவும் புதின் தெரிவித்துள்ளார்.

    பெலாரஸ் அதிபர் அலெக்ஸாண்டர் லுகாஷென்கோவைச் சந்தித்த பின்னர் கிரெம்ளினில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய புதின், “உக்ரைன் மோதலை ஒழுங்குபடுத்துவதற்கு அமெரிக்க அதிபர் மிகுந்த கவனம் செலுத்தியதற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.சீன அதிபர், இந்திய பிரதமர் மற்றும் பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவின் தலைவர்கள் இந்த விவகாரத்தில் சமாதான முயற்சியில்  ஈடுபட்டுள்ளனர். அதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என்றார்.

    இதையும் படிங்க: #BREAKING: முடிவுக்கு வரும் உக்ரைன் ரத்தக்களரி..  மாஸ்கோவுக்கு தூதுவர்களை அனுப்பும் ட்ரம்ப்..

    மார்ச் 11 அன்று சவுதி அரேபியாவில் உக்ரைன் ஏற்றுக்கொண்ட 30 நாள் போர் நிறுத்த முன்மொழிவை அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காஃப் முன்னெடுத்ததை புதின் ஒப்புக்கொண்டார். மாஸ்கோவுக்கு வந்த அவர், “இரண்டாவதாக, போர் நிறுத்த முன்மொழிவுகளை நாங்கள் ஏற்கிறோம்” என்று கூறினார்.

    ஆனால், எங்கள் நிலைப்பாடு, போர் நிறுத்தம் நீண்ட கால அமைதிக்கு வழிவகுக்க வேண்டும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் உள்ளது. இது நெருக்கடியின் ஆரம்ப காரணங்களை நீக்க வேண்டும்.” உக்ரைனின் நடுநிலைமை மற்றும் பிரதேச சலுகைகள் என்ற ரஷ்யாவின் கோரிக்கைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டார், இது ஏற்கனவே  ஜனவரி 2025 ஆண்டு எடுத்த உறுதிமொழியோடு  ஒத்துப்போகிறது.

    உக்ரைனின் நோக்கங்கள் குறித்து பேசும்போது உக்ரைனின் போர் நிறுத்தத்திற்கான முடிவு குறித்து சிறிது சந்தேகம் எழுப்பினார் புதின், "சவுதி அரேபியாவில் அமெரிக்கர்களுக்கும் உக்ரைனியர்களுக்கும் இடையே ஒரு சந்திப்பு நடைபெற்றது, அது உக்ரைனுக்கு  அமெரிக்க கொடுத்த அழுத்தத்தின் கீழ் எடுக்கப்பட்ட முடிவு போல் தெரிகிறது. உண்மையில், உக்ரைன் அமெரிக்கர்களிடம் வலியுறுத்தியிருக்க வேண்டும் என்று நான் முழுமையாக நம்புகிறேன், அது நிலைமையை அடிப்படையாகக் கொண்டது” என்று கூறினார். 

    உக்ரைனின் குர்ஸ்க் பிரதேசத்தை மீண்டும் ரஷ்யா கைப்பற்றிய நிலையில், கீவின் போர்க்களத்தில் ஏற்பட்ட இழப்புகள் பேச்சுவார்த்தைகளுக்கு காரணமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: சவுதியில் அமைதிப் பேச்சு-... 70 ட்ரோன்களை ஏவி ரஷ்யாவில் பேரழிவு: ஜெலென்ஸ்கி வெறியாட்டம்..!

    மேலும் படிங்க
    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    சினிமா
    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    அரசியல்
    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    தமிழ்நாடு
    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    கிரிக்கெட்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share