• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தேர்தலை மனதில் வைத்தேனும் அறிவிப்புகள் வருமா?  மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    மத்திய பட்ஜெட் 2026-27 இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழகத்தின் நலன் சார்ந்த பல்வேறு நீண்டகாலக் கோரிக்கைகளை முன்வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசுக்குச் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 01 Feb 2026 11:12:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CM Stalin’s Pre-Budget Punch: Demands ₹3,548 Cr Education Fund, Metro Projects and 50% Tax Share for TN.

    மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், தமிழகத்தின் மிக முக்கியமான நிலுவை நிதிகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அரசுக்குக் காரசாரமானக் கேள்விகளை முன்வைத்துள்ளார். வழக்கமானத் திருக்குறள் மேற்கோள்களுடன் மட்டும் நின்றுவிடாமல், தமிழகத்தின் நீண்டகாலக் கோரிக்கைகளுக்கு முறையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

    கேள்வி

    தமிழக மாணவர்களின் படிப்புக்காக மத்திய அரசிடமிருந்து விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ₹3,548 கோடி கல்வி நிதியை இந்த பட்ஜெட்டில் உடனடியாக ஒதுக்க வேண்டும். கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்து, அதற்கானத் திட்ட நிதியை விடுவிக்க வேண்டும். சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்திற்கான ஒன்றிய அரசின் பங்குத் தொகையான ₹9,500 கோடி நிலுவையும் இதில் அடங்கும்.

    இதையும் படிங்க: தமிழ்நாடு தலைகுனியாது!  234 தொகுதிகளிலும் திமுகவின் அதிரடி பரப்புரை இன்று தொடக்கம்!

    குடிநீர் இணைப்புத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தி வரும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ₹3,112 கோடி நிலுவை நிதியை வழங்க வேண்டும்.

    16-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி, ஒன்றிய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கானப் பகிர்வை 41%-லிருந்து 50%-ஆக உயர்த்த வேண்டும் எனத் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது மாநிலங்களின் நிதிச் சுயாட்சிக்கு மிக அவசியம் என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

    கிடப்பில் உள்ளப் புதிய இரயில்வே பாதை திட்டங்கள் மற்றும் இரட்டைப் பாதை பணிகளுக்குத் தேவையான நிதியை ஒதுக்க வேண்டும். எங்களது கோரிக்கைகள் மதுரை எய்ம்ஸ் போல வெறும் அறிவிப்போடு நின்றுவிடக் கூடாது; முறையான நிதி ஒதுக்கீட்டுடன் குறித்த காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று முதலமைச்சர் தனது உரையில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டாவது தமிழகத்தின் இக்கோரிக்கைகளுக்கு ஒன்றிய அரசு செவிசாய்க்குமா என்பது இன்னும் சில நிமிடங்களில் தெரிந்துவிடும்.

    இதையும் படிங்க: "தமிழக விவசாயிகளை வஞ்சிக்காதே!" - ஆவினின் முடிவுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு!

    மேலும் படிங்க
    ஆப்பு வைத்த AI..!! 30,000 IT ஊழியர்களுக்கு பறிபோகும் வேலை..!! ஷாக் கொடுத்த பிரபல நிறுவனம்..!!

    ஆப்பு வைத்த AI..!! 30,000 IT ஊழியர்களுக்கு பறிபோகும் வேலை..!! ஷாக் கொடுத்த பிரபல நிறுவனம்..!!

    உலகம்
    என் வீட்டுக்கு யாரும் வராதீங்க.. மீறினால் துப்பாக்கி தான் பேசும்..! பிரபல நடிகர் பேச்சால் ஷாக்கில் ரசிகர்கள்..!

    என் வீட்டுக்கு யாரும் வராதீங்க.. மீறினால் துப்பாக்கி தான் பேசும்..! பிரபல நடிகர் பேச்சால் ஷாக்கில் ரசிகர்கள்..!

    சினிமா
    செய்தியாளர் தாக்கப்பட்டதே என் கவனத்துக்கு வரவில்லை! கரூர் குவாரி தாக்குதல்! செய்திதுறை அமைச்சர் பல்டி!

    செய்தியாளர் தாக்கப்பட்டதே என் கவனத்துக்கு வரவில்லை! கரூர் குவாரி தாக்குதல்! செய்திதுறை அமைச்சர் பல்டி!

    அரசியல்
    சூப்பர் சிங்கர் Left-ல போங்க.. சரிகமப Right-ல போங்க..! centre-ல வரப்போகும் புதிய ஷோ... வெளிவந்த ஷாக்கிங் தகவல்..!

    சூப்பர் சிங்கர் Left-ல போங்க.. சரிகமப Right-ல போங்க..! centre-ல வரப்போகும் புதிய ஷோ... வெளிவந்த ஷாக்கிங் தகவல்..!

    சினிமா
    பள்ளிக்கு கஞ்சா எடுத்து சென்ற மாணவன்... போலீசில் ஒப்படைத்த ஹெட்மாஸ்டர்..!

    பள்ளிக்கு கஞ்சா எடுத்து சென்ற மாணவன்... போலீசில் ஒப்படைத்த ஹெட்மாஸ்டர்..!

    தமிழ்நாடு
    புன்னகைத்து இறந்த பலுசிஸ்தான் போராட்டத்தின் புதிய சின்னங்கள்! யார் இந்த ஹவா பலூச்?! அசிஃபா மெங்கல்?!

    புன்னகைத்து இறந்த பலுசிஸ்தான் போராட்டத்தின் புதிய சின்னங்கள்! யார் இந்த ஹவா பலூச்?! அசிஃபா மெங்கல்?!

    உலகம்

    செய்திகள்

    ஆப்பு வைத்த AI..!! 30,000 IT ஊழியர்களுக்கு பறிபோகும் வேலை..!! ஷாக் கொடுத்த பிரபல நிறுவனம்..!!

    ஆப்பு வைத்த AI..!! 30,000 IT ஊழியர்களுக்கு பறிபோகும் வேலை..!! ஷாக் கொடுத்த பிரபல நிறுவனம்..!!

    உலகம்
    செய்தியாளர் தாக்கப்பட்டதே என் கவனத்துக்கு வரவில்லை! கரூர் குவாரி தாக்குதல்! செய்திதுறை அமைச்சர் பல்டி!

    செய்தியாளர் தாக்கப்பட்டதே என் கவனத்துக்கு வரவில்லை! கரூர் குவாரி தாக்குதல்! செய்திதுறை அமைச்சர் பல்டி!

    அரசியல்
    பள்ளிக்கு கஞ்சா எடுத்து சென்ற மாணவன்... போலீசில் ஒப்படைத்த ஹெட்மாஸ்டர்..!

    பள்ளிக்கு கஞ்சா எடுத்து சென்ற மாணவன்... போலீசில் ஒப்படைத்த ஹெட்மாஸ்டர்..!

    தமிழ்நாடு
    புன்னகைத்து இறந்த பலுசிஸ்தான் போராட்டத்தின் புதிய சின்னங்கள்! யார் இந்த ஹவா பலூச்?! அசிஃபா மெங்கல்?!

    புன்னகைத்து இறந்த பலுசிஸ்தான் போராட்டத்தின் புதிய சின்னங்கள்! யார் இந்த ஹவா பலூச்?! அசிஃபா மெங்கல்?!

    உலகம்
    ஆப்ரேஷன் ஹெரோப்!!  40 மணி நேரம் நீடித்த தாக்குதல்! பாக்., ராணுவத்தினர் 200 பேர் பலி!

    ஆப்ரேஷன் ஹெரோப்!! 40 மணி நேரம் நீடித்த தாக்குதல்! பாக்., ராணுவத்தினர் 200 பேர் பலி!

    உலகம்
    கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு !! பிப்.,12-ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல்! விஜய் பெயரை சேர்க்குமா சிபிஐ?!

    கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு !! பிப்.,12-ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல்! விஜய் பெயரை சேர்க்குமா சிபிஐ?!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share