• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, January 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    "அம்மாவை பாட்டிலால் அடிப்பவருக்கு திமுகவை விமர்சிக்க அருகதை இருக்கா?".. அன்புமணியை விளாசிய ஆர். எஸ்.பாரதி...!!

    ஒரே ஒரு செங்கலை கையில் எடுத்துக் கொண்டு,  பிரச்சாரம் மேற்கொண்டு மோடியை தோற்கடித்த பெருமை தற்போதைய துணை முதல்வரான உதயநிதிக்கு சாறும்.
    Author By Amaravathi Tue, 09 Dec 2025 07:14:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK RS bharathi slams PMK anbumani ramadoss

    திருமங்கலம் அருகே கப்பலூரில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, இளைஞர்கள் எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது . இக்கூட்டத்தில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி , 2019 நாடாளுமன்றத் தேர்தல் நடப்பதற்கு முன்பாக 2018 - இல் மதுரையில் உதயநிதி தேர்தல் பிரச்சாரத்தின் போது,  ஒரே ஒரு செங்கலை கையில் எடுத்துக் கொண்டு,  பிரச்சாரம் மேற்கொண்டு மோடியை தோற்கடித்த பெருமை தற்போதைய துணை முதல்வரான உதயநிதிக்கு சாறும். அதற்குப் பின்னால் நடைபெற்ற அத்தனை தேர்தலிலும் திமுக வெற்றி பெற்று வருகிறது. உள்ளாட்சித் தேர்தல் , 2021 சட்டமன்ற தேர்தல்,  இத்தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரது சொந்த தொகுதியான சேப்பாக்கத்தில் மட்டும் மொத்தத்தில் நான்கு மணி நேரமே பிரச்சாரம் மேற்கொண்டார். எஞ்சிய நாட்கள் அனைத்தும் கழகத் தோழர்களுடைய வெற்றிக்காக தமிழ்நாடு முழுவதும் தனது பிரச்சார பயணத்தை செய்தார் உதயநிதி.

    எடப்பாடி பழனிசாமியுடைய வழக்குகளிலிருந்து விடுபட காரணமானவர் செங்கோட்டையன். இந்த செங்கோட்டையன் தற்போது மாற்று கட்சிக்கு சென்றுள்ளார்.அவரைப் பின் தொடர்ந்து சில பேர் செல்ல உள்ளதாகவும் தகவல், ஆகவே நாம் யாரை திட்டுகிறோமோ? அவர்கள் மாற்று கட்சிக்கு சென்றுள்ளபடியால், தற்போதைய நிகழும் சமயத்திற்கு, யாரையும் நாம் திட்ட வேண்டாம் , பிறகு மாற்று கட்சிக்கு அங்கு செல்வர் அல்லது திமுகவுக்கு வருவதற்கு நேரிடும்.திமுகவை எதிர்த்து பேசுபவர்கள் அனைவரும் அப்பாவிற்கு சோறு போடாமலும், அம்மாவையும் பாட்டில் கொண்டு அடிப்பவறுமாகவே இருக்கின்றனர்.

    ஆனால் , திராவிட மாடல் ஆட்சியின் சாதனையை பார்த்து , தற்போது முதலமைச்சர் மு க ஸ்டாலினை இந்தியாவே உற்று நோக்கி பார்க்கின்றது. திருப்பரங்குன்றம் சம்பவத்தைப் பார்த்து நயினார் நாகேந்திரன், தமிழ்நாடு அயோத்தியாக மாறி இருக்கிறது என்றார் , ஆனால் அயோத்தியில் மசூதியை தகர்த்து விட்டு , ராமர் கோயில் கட்டி முடித்த , பாஜக தேர்தலின் போது அதே அயோத்தியில் பாஜக படுதோல்வி அடைந்தது. அதனை மனதில் வைத்துக் கொண்டுதான் நயினார் நாகேந்திரன் பேசுகிறாரோ? என்னவோ? தமிழ்நாட்டிலும் பாஜக தோற்கப் போகிறது என்பதை மறைமுகமாக சொல்கிறார் போல தெரிகிறது.

    இதையும் படிங்க: தலைக்கு ரூ.500 - டெல்லியில் கிழிந்து தொங்கிய ராமதாஸ் முகமூடி... டிக்கெட்டு காசை கணக்கு பார்த்து மொத்தமா போச்சே...!

    திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீர்ப்பு கூறிய அதே நீதிபதி சுவாமிநாதன்,  கோயில்களில் அன்னதானம் சாப்பிட்டபின் போட்ட எச்சிலையின் மீது உருண்டு சென்றால் நல்லது என சொன்னதை சுட்டிக்காட்டி, அதே நீதிபதி சொன்னதை பாஜக நயினார் நாகேந்திரன் எச்சிலையில் உருளத் தயாரா ? என பதிலடி கொடுத்தார்.    வருகிற சட்டமன்றத் தேர்தலில், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவது உறுதி எனவும் பேசினார்.
     
    இதையும் படிங்க: அராஜகம் செய்யும் தேர்தல் ஆணையம்..!! டெல்லிக்கு போகும் பாமக..!! களமிறங்கிய ராமதாஸ்..!!

    மேலும் படிங்க
    சிபிஐ வளையத்தில் விஜய்... கரூர் துயரம் குறித்த விசாரணைக்காக தலைநகருக்குச் சென்ற தவெக தலைவர்...!

    சிபிஐ வளையத்தில் விஜய்... கரூர் துயரம் குறித்த விசாரணைக்காக தலைநகருக்குச் சென்ற தவெக தலைவர்...!

    இந்தியா
    இன்னும் "டிமாண்டி காலனி 3" படம் ரிலீஸே ஆகல.. அதுக்குள்ள பிரபல ஓடிடி நிறுவனம் வாங்கிடுச்சே..!

    இன்னும் "டிமாண்டி காலனி 3" படம் ரிலீஸே ஆகல.. அதுக்குள்ள பிரபல ஓடிடி நிறுவனம் வாங்கிடுச்சே..!

    சினிமா
    #BREAKING: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது PSLV - C62 ராக்கெட்...! இஸ்ரோ சாதனை...!

    #BREAKING: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது PSLV - C62 ராக்கெட்...! இஸ்ரோ சாதனை...!

    தமிழ்நாடு
    புதிய உச்சம் தொட்ட தங்கம், வெள்ளி விலை..!! இதுக்கு ஒரு எண்டே இல்லையா..??

    புதிய உச்சம் தொட்ட தங்கம், வெள்ளி விலை..!! இதுக்கு ஒரு எண்டே இல்லையா..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    சூடுபிடிக்கும் தேர்தல் களம்... யார் வேட்பாளர்? 3வது நாளாக இபிஎஸ் நேர்காணல்...!

    சூடுபிடிக்கும் தேர்தல் களம்... யார் வேட்பாளர்? 3வது நாளாக இபிஎஸ் நேர்காணல்...!

    தமிழ்நாடு
    திடீரென உயர்நீதிமன்றத்தின் கதவை தட்டிய கமல்ஹாசன்..! அச்சத்தை ஏற்படுத்தும் வழக்கின் பின்னணி..!

    திடீரென உயர்நீதிமன்றத்தின் கதவை தட்டிய கமல்ஹாசன்..! அச்சத்தை ஏற்படுத்தும் வழக்கின் பின்னணி..!

    சினிமா

    செய்திகள்

    சிபிஐ வளையத்தில் விஜய்... கரூர் துயரம் குறித்த விசாரணைக்காக தலைநகருக்குச் சென்ற தவெக தலைவர்...!

    சிபிஐ வளையத்தில் விஜய்... கரூர் துயரம் குறித்த விசாரணைக்காக தலைநகருக்குச் சென்ற தவெக தலைவர்...!

    இந்தியா
    #BREAKING: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது PSLV - C62 ராக்கெட்...! இஸ்ரோ சாதனை...!

    #BREAKING: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது PSLV - C62 ராக்கெட்...! இஸ்ரோ சாதனை...!

    தமிழ்நாடு
    சூடுபிடிக்கும் தேர்தல் களம்... யார் வேட்பாளர்? 3வது நாளாக இபிஎஸ் நேர்காணல்...!

    சூடுபிடிக்கும் தேர்தல் களம்... யார் வேட்பாளர்? 3வது நாளாக இபிஎஸ் நேர்காணல்...!

    தமிழ்நாடு
    வீதிக்கு வீதி கொலை... இந்த விடியா ஆட்சி வேண்டுமா?... விளாசிய அதிமுக..!

    வீதிக்கு வீதி கொலை... இந்த விடியா ஆட்சி வேண்டுமா?... விளாசிய அதிமுக..!

    தமிழ்நாடு
    சிறு தீங்கு நிகழ்ந்தாலும் ஸ்டாலினே பொறுப்பு... ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கைதுக்கு EPS கண்டனம்...!

    சிறு தீங்கு நிகழ்ந்தாலும் ஸ்டாலினே பொறுப்பு... ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கைதுக்கு EPS கண்டனம்...!

    தமிழ்நாடு
    ஜெர்மனி பிரதமர் மெர்ஸ் இந்தியா வருகை! பிரதமர் மோடியுடன் இன்று முக்கிய பேச்சுவார்த்தை!

    ஜெர்மனி பிரதமர் மெர்ஸ் இந்தியா வருகை! பிரதமர் மோடியுடன் இன்று முக்கிய பேச்சுவார்த்தை!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share