• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 18, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இவங்கள தோற்கடிக்க யாரு கூட வேணாலும் கூட்டணி வைப்போம்.. ஒரே போடாக போட்ட எடப்பாடி!!

    அதிமுக யாருடன் கூட்டணி வைக்க உள்ளது என்பது குறித்த கேள்விக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் அரசியல் களத்தை அதிர வைத்துள்ளது.
    Author By Raja Tue, 04 Mar 2025 15:09:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    edappadi-palanisami-answer-regarding-alliance-shaken

    தவெக கட்சியின் வருகைக்கு பிறகு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில் யாருடன் யார் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க போகிறார்கள் என்பது குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதிமுக யாருடன் கூட்டணி வைக்க உள்ளது என்பது குறித்த கேள்விக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் அரசியல் களத்தை அதிர வைத்துள்ளது.

    சேலம் மாவட்டம் ஆத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க. மட்டும் தான். தி.மு.க.வை தவிர வேறு எந்த கட்சியும் எதிரி கிடையாது. திமுகவை வீழ்த்துவதே அதிமுகவின் குறிக்கோள். பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைப்பது தொடர்பாக கேள்வி கேட்கிறார்கள். திமுகவை வீழ்த்துவதற்கு வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பெறுவதற்கு யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கலாம்.

    ADMK

    தேர்தலுக்கு 6 மாதத்துக்கு முன்பு கூட்டணி தொடர்பான தகவல்கள் அறிவிக்கப்படும். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ளது. கூட்டணி குறித்து அப்போது பார்க்கலாம் என்றார். மேலும் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்கப்படுமா என்பது குறித்து அவர் பேசுகையில், கடந்த மக்களவைத் தேர்தலின் போது மக்களவைத் தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

    இதையும் படிங்க: கனிமவளக் கொள்ளையை கண்டித்து அதிமுக சார்பில் 6ஆம் தேதி ஆர்ப்பாட்டம்...!

    ADMK

    ஆனால் ராஜ்யசபா சீட்டு குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. எதுவாக இருந்தாலும் தேர்தல் நேரத்தில் பேசிக்கொள்ளலாம். எங்கள் கூட்டணிக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது கண்டிக்கத்தக்கது. அ.தி.மு.க. ஆட்சியில் மீனவர்கள் பாதுகாக்கப்பட்டனர்.

    மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதையும் அவர்களின் உடமைகளை பறிப்பதையும் ஏற்க முடியாது. இந்தியா - இலங்கை அரசுகள் இணைந்து இதற்கு தீர்வு காண வேண்டும். கடலில் எல்லை தெரியாமல் மீன் பிடிப்பவர்களை எச்சரித்துதான் அனுப்ப வேண்டும். கச்சத்தீவை தாரை வார்த்தது யார் என்று அனைவருக்கும் தெரியும் என்று தெரிவித்தார்.  
     
    இதையும் படிங்க: அரசியலில் தோற்றுப் போனவர் எடப்பாடி பழனிச்சாமி - ஆவேசமான ஐ.பெரியசாமி...!

    மேலும் படிங்க
    3 லட்சத்தை கடந்த மாணவர் சேர்க்கை... அதிரடி காட்டும் அரசு பள்ளிகள்!!

    3 லட்சத்தை கடந்த மாணவர் சேர்க்கை... அதிரடி காட்டும் அரசு பள்ளிகள்!!

    தமிழ்நாடு
    மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் திருமா... அமித் ஷா மீது பகீர் குற்றச்சாட்டு...!

    மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் திருமா... அமித் ஷா மீது பகீர் குற்றச்சாட்டு...!

    அரசியல்
    இனி

    இனி 'NO' பிளாஸ்டிக் 'STRAW'.. உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    கீழடி என்ன காதுல பூ சுத்துற வேலையா? அது எரிமலை! தொட்டா க்ளோஸ்.. எச்சரிக்கும் விஜய்..!

    கீழடி என்ன காதுல பூ சுத்துற வேலையா? அது எரிமலை! தொட்டா க்ளோஸ்.. எச்சரிக்கும் விஜய்..!

    தமிழ்நாடு
    அடுத்த ஓபிஎஸாக அவதாரம் எடுக்கப்போகும் சிவி சண்முகம்... அன்புமணி மிஸ் ஆனதால் அடிக்கப்போகும் ஜாக்பாட்...! 

    அடுத்த ஓபிஎஸாக அவதாரம் எடுக்கப்போகும் சிவி சண்முகம்... அன்புமணி மிஸ் ஆனதால் அடிக்கப்போகும் ஜாக்பாட்...! 

    அரசியல்
    திருமாவளவனை சந்தித்தது எதற்கு? உண்மையை போட்டுடைத்த வைகைச் செல்வன்!!

    திருமாவளவனை சந்தித்தது எதற்கு? உண்மையை போட்டுடைத்த வைகைச் செல்வன்!!

    அரசியல்

    செய்திகள்

    செந்தில்நாதனுக்கு செந்தமிழில் குடமுழுக்கு.. கோவில் நிர்வாகம் சொன்ன சூப்பர் அறிவிப்பு..!

    செந்தில்நாதனுக்கு செந்தமிழில் குடமுழுக்கு.. கோவில் நிர்வாகம் சொன்ன சூப்பர் அறிவிப்பு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share