• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சூடு பிடித்துள்ள தேர்தல் தந்திரங்கள்..! வழக்கம் போல மக்களுக்கு அல்வா கொடுக்கும் கட்சிகள்.. தெரிந்தே ரசிக்கும் வாக்காளர்கள்

    சூடு பிடித்துள்ள தேர்தல் தந்திரங்கள்..
    Author By Lakshmi Thu, 20 Feb 2025 16:45:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    election-fever-on-full-swing-in-tamil-nadu-are-people-g

    2026 ஆம் ஆண்டு, ஏப்ரல் -மே மாதங்களில் தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் நடக்க உள்ளது. மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்து நான்கு ஆண்டுகள் உருண்டு ஓடிவிட்டன.

    கடந்த நான்கு ஆண்டுகளில் எத்தனையோ நல்ல நலத்திட்டங்கள் மக்களை சென்று அடைந்துள்ளன. குறிப்பாக பெண்களுக்கான இலவச பேருந்து, மகளிர் உரிமைத் தொகை என பல நலத்திட்டங்கள். ஏழை எளிய மக்களின் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

    Annamalai

    அதேபோன்று பல சங்கடமான சூழ்நிலைகளை ஆளும் திமுக அரசு சந்தித்தது. கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரத்தை கையாண்ட விதம், கள்ளச்சாராயத் தொடர் மரணங்கள், தொடர் கொலைகளால் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பரந்தூர் விமான நிலைய நில கையகப்படுத்தும் பிரச்சனை, என பல சங்கடங்களையும் சந்தித்து கடந்து வந்திருக்கிறது திமுக அரசு.

    திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மதிமுக என பல கட்சிகள் கைகோர்த்து தங்களது வாக்கு சதவிகிதத்தை பல மடங்கு உயர்த்தி இருக்க பிடித்து வைத்துள்ளது.

    Annamalai

    இந்த வாக்கு சதவீதத்தை உடைக்க வேண்டும் என்றால் திமுக எவ்வாறு பலமான கூட்டணி அமைத்து தேர்தலில் களம் காண்கிறதோ, அதற்கு இணையான அல்லது அதைவிட ஒரு படி மேல் சென்று பலமான கூட்டணி அமைத்தால் மட்டுமே திமுகவை கூட்டணியை வெற்றி பெற முடியும் என்பது தான் தமிழகத்தின் இன்றைய கள சூழ்நிலை.

    கடந்த உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல்கள், என பல தேர்தல்களிலும் மத்தியில் ஆளும் பாஜக பல கூட்டணி அமைத்து வியூகம் அமைத்து. முட்டி மோதி பார்த்து விட்டது ஆனால் எந்த பலனும் அவர்களுக்கு தமிழகத்தில் கிடைக்கவில்லை. அதேபோன்று மற்றொரு பிரதான கட்சியான அதிமுகவும் சிறுபான்மையினர் ஓட்டுகளை கவரும் விதத்தில் பாஜகவை தவிர்த்து விட்டு தனியாக களம் கண்டது. அந்த வகையில் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து இருந்த வாக்கு சதவீதத்தையும் இழந்து நிற்கிறது அதிமுக.

    Annamalai

    இந்த கட்சிகள் போதாது என்ற நிலையில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகமும் தற்போது களத்தில் குதித்துள்ளது. மற்றொரு பக்கம் நாம் தமிழர் கட்சியும் தொடர்ந்து அரசுக்கு எதிராக குரல் எழுப்பி வருகிறது.

    இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் தான் தேர்தலுக்கு இன்னும் 13 மாதங்களே உள்ள நிலையில் கட்சிகள் தங்களது பிரச்சார யுக்திகளை தேர்தல் திட்டமிடல்களை ஆரம்பித்துவிட்டது என்று சொல்லும் அளவிற்கு அவற்றின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

     தேர்தல் காலத்தில் ஏதாவது ஒரு பிரச்சனையை கையில் எடுத்து அவற்றின் போராட்ட வேகத்தை அதிகப்படுத்துவது ஒரு விதமான டெக்னிக் ஆகும். அந்த வகையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்து முன்மொழி கொள்கை தொடர்பான ஒரு பேட்டியை அளித்திருந்தார். இது தொடர்பாக உடனடியாக திமுக துணை முதலமைச்சர் தலைமையில் அதிரடியாக இந்த விஷயத்தை கையில் எடுத்து அடி அடி என அடிக்க தொடங்கி விட்டனர்.

    Annamalai

    அதன் உச்சமாக பேசிய உதயநிதி ஸ்டாலின் இனி கோபேக் மோடி அல்ல கெட்அவுட் மோடி என ஆவேசமாக பேசி இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை உதயநிதியை நீ,வா போ, வாடா, போடா என்றெல்லாம் ஒருமையில் பேசி அவரை வம்புக்கு இழுத்தார்.

    அண்ணாமலை உதயநிதி ஸ்டாலின் இடையான இந்த வார்த்தை போர் மிகப்பெரிய செய்தியாக மாறி உள்ளது. அண்ணாமலை இந்த ஒருமை பேச்சுக்கு பதில் அளித்துள்ள உதயநிதி ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் வேண்டாம், முடிந்தால் அண்ணா சாலை பக்கம் வந்து பாரு என பதிலுக்கு சவால் விட்டார்.

    இரு பெரும் கட்சிகளுக்கிடையே நடைபெறும் வார்த்தை போரை பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் நிச்சயம் இந்த  புரிந்து கொண்டிருப்பார்கள் என்று சொல்லலாம்

    Annamalai

    மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் எத்தனையோ உள்ளன. குறிப்பாக மாநிலம் சார்பாக செப்பனிட வேண்டிய அல்லது புதிதாக போட வேண்டிய மாநில நெடுஞ்சாலைகள், ஊரக சாலைகள், உள்ளாட்சி சாலைகள் என பல இடங்களில் சாலைகள் பொத்தலாக கிடைக்கின்றன. பல இடங்களில் மக்கள் அவதிப்படுவதை தினம் தோறும் செய்திகளிலும் பார்க்க முடிகிறது.

    இதை இந்த அளவிற்கு விவாதம் தேவையில்லாத வார்த்தைகளால் விவாதம் செய்வது எந்த அளவிற்கு சம்பந்தப்பட்ட விவகாரத்தில் பலனை கொடுக்கும் என கேள்வி எழுப்புகிறார்கள் பொதுமக்கள்? 

    Annamalai

    இதேபோன்று மத்திய அரசின் சார்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிகள், புதிய சாலை போடும் பணிகள் என பல விஷயங்கள் மிகவும் பின்தங்கி 6 வருடங்களுக்கு மேலாக கேட்பாரற்று கிடக்கும் சூழ்நிலையும் தமிழ்நாட்டில் உள்ளது. அதற்கெல்லாம் அண்ணாமலை போன்றவர்கள் குரல் கொடுக்கலாமே. அதை சரி செய்துவிட்டு திமுகவுடன் சண்டை போடாலாமே? என்ற  ஆதங்கக் குரலும் எழுவதை கேட்கத்தான் முடிகிறது.

    எது எப்படியோ தேர்தல் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. இன்னும் 12 அல்லது 13 மாதங்கள் கண்மூடி திறப்பதற்குள் ஓடிவிடும் என்பதை நம்மை விட அரசியல் கட்சியினர் நன்கு அறிவர். மக்களின் பிரதான அடிப்படை பிரச்சனைகளை விட்டு விட்டு நடக்கும் கேலிக்கூத்துகளை மௌனப் பார்வையாளர்களாக  மக்கள் கண்காணித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

    மேலும் படிங்க
    இலங்கையை வீழ்த்திய இந்திய

    இலங்கையை வீழ்த்திய இந்திய 'ஏ' அணி: இந்தியா - இலங்கை - ஆப்கானிஸ்தான் தொடரில் இந்திய வீரர்கள் சாதனை!

    கிரிக்கெட்
    புதிய பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட கோரிக்கை.. பெரியபாளையம் விபத்து குறித்து உதயநிதி அறிக்கை!

    புதிய பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட கோரிக்கை.. பெரியபாளையம் விபத்து குறித்து உதயநிதி அறிக்கை!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் இன்று கருப்பு நாள்; பெரியபாளையம் வாயு கசிவு விபத்து குறித்து பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்!

    தமிழ்நாட்டில் இன்று கருப்பு நாள்; பெரியபாளையம் வாயு கசிவு விபத்து குறித்து பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்!

    தமிழ்நாடு
    திமுகவுடன் கூட்டணி வைத்தபோதே அதிமுகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது - அமைச்சர் மரிய வில்சன்  விமர்சனம்!

    திமுகவுடன் கூட்டணி வைத்தபோதே அதிமுகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது - அமைச்சர் மரிய வில்சன்  விமர்சனம்!

    தமிழ்நாடு
    ஹாக்கி மகளிர் நேஷன்ஸ் கோப்பையை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

    ஹாக்கி மகளிர் நேஷன்ஸ் கோப்பையை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

    தமிழ்நாடு
    வாயு கசிவு விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - முதல்வர் விஜய் உத்தரவு!

    வாயு கசிவு விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - முதல்வர் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தமிழ்நாட்டில் இன்று கருப்பு நாள்; பெரியபாளையம் வாயு கசிவு விபத்து குறித்து பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்!

    தமிழ்நாட்டில் இன்று கருப்பு நாள்; பெரியபாளையம் வாயு கசிவு விபத்து குறித்து பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்!

    தமிழ்நாடு
    திமுகவுடன் கூட்டணி வைத்தபோதே அதிமுகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது - அமைச்சர் மரிய வில்சன்  விமர்சனம்!

    திமுகவுடன் கூட்டணி வைத்தபோதே அதிமுகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது - அமைச்சர் மரிய வில்சன்  விமர்சனம்!

    தமிழ்நாடு
    ஹாக்கி மகளிர் நேஷன்ஸ் கோப்பையை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

    ஹாக்கி மகளிர் நேஷன்ஸ் கோப்பையை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

    தமிழ்நாடு
    வாயு கசிவு விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - முதல்வர் விஜய் உத்தரவு!

    வாயு கசிவு விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - முதல்வர் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு
    பணமோசடி வழக்கில் வீணா விஜயனுக்கு மீண்டும் சம்மன்: ஜூன் 29-ல் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு!

    பணமோசடி வழக்கில் வீணா விஜயனுக்கு மீண்டும் சம்மன்: ஜூன் 29-ல் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு!

    தமிழ்நாடு
    நாடாளுமன்றத்தில் 'மேஜிக் நம்பரை' நோக்கி என்டிஏ: மசோதாக்களை முறியடிக்க வியூகம் வகுக்கும் எதிர்க்கட்சிகள்!

    நாடாளுமன்றத்தில் 'மேஜிக் நம்பரை' நோக்கி என்டிஏ: மசோதாக்களை முறியடிக்க வியூகம் வகுக்கும் எதிர்க்கட்சிகள்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share