• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஒரே மேடையில் 5 வேட்பாளர்கள்... அறிமுகம் செய்து வாக்குச் சேகரிக்கும் EPS.. . கலகலக்கும் நெல்லை..!

    நெல்லையில் என் டி ஏ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி வாக்கு சேகரிக்கிறார்.
    Author By Nila Sat, 28 Mar 2026 15:04:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Eps

    தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், நெல்லையில் நாளை கூட்டணி கட்சி வேட்பாளர்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

    ஒரே மேடையில் 5 வேட்பாளர்களையும் ஆதரித்து பேசுகிறார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது அதனை ஒட்டி தேசிய ஜனநாயக கூட்டணி திமுக தலைமையிலான கூட்டணி நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் சசிகலாவின் புதிய கட்சி உள்ளிட்ட 5 முனை போட்டிகள் நடைபெற இருக்கிறது.

    3EPS

    இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அதிமுக பாஜக மற்றும் பல்வேறு கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லை அம்பாசமுத்திரம் பாளையங்கோட்டை நாங்குநேரி ராதாபுரம் உள்ளிட்ட 5 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சியினரை ஆதரித்து அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாளை மாலை 5 மணிக்கு நெல்லை டவுன் வாகையடி முக்கு பகுதியில் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்.

    இதையும் படிங்க: அந்த ரூ.4 கோடி ஞாபகம் இருக்கா? நயினாருக்கு செக்..! ED விசாரணை கேட்டு ஐகோர்ட்டில் மனு..!!

    மேலும் வேட்பாளர்களையும் ஒரே மேடையில் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து வைக்க இருக்கிறார். நெல்லைக்கு அதிமுக தச்சை கணேசராஜா, அம்பாசமுத்திரத்திற்கு இசக்கி சுப்பையா, பாளையங்கோட்டைக்கு சுல்தான், நாங்குநேரிக்கு அமமுக வேட்பாளர் இசக்கிமுத்து, ராதாபுரம் தொகுதிக்கு பாஜகவில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கவில்லை. 

    இதையும் படிங்க: தமிழகத்தையே உலுக்கிய கொடூரம்... காருக்குள் ஒட்டுமொத்த குடும்பமும் செய்த பயங்கரம்...!

    மேலும் படிங்க
    இந்தியாவில் முதலீடு செய்யுங்க..!! சுவீடன் தொழில் அதிபர்களை அழைத்தார் பிரதமர் மோடி..!!

    இந்தியாவில் முதலீடு செய்யுங்க..!! சுவீடன் தொழில் அதிபர்களை அழைத்தார் பிரதமர் மோடி..!!

    உலகம்
    நாளை காலை 9 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடி பழனிசாமி திடீர் அழைப்பு!

    நாளை காலை 9 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடி பழனிசாமி திடீர் அழைப்பு!

    தமிழ்நாடு
    மக்களே உஷார்..!! தமிழகத்தை அச்சுறுத்தும் கிளாண்டர்ஸ் தொற்று பரவல்..!! குதிரை சவாரிக்கு கடும் கட்டுப்பாடுகள்..!!

    மக்களே உஷார்..!! தமிழகத்தை அச்சுறுத்தும் கிளாண்டர்ஸ் தொற்று பரவல்..!! குதிரை சவாரிக்கு கடும் கட்டுப்பாடுகள்..!!

    தமிழ்நாடு
    முதலமைச்சர் விஜய் Birthday-க்கு செம ட்ரீட் இருக்காம்..!! "ஜனநாயகன்" படத்தை குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

    முதலமைச்சர் விஜய் Birthday-க்கு செம ட்ரீட் இருக்காம்..!! "ஜனநாயகன்" படத்தை குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

    சினிமா
    தொழில் வர்த்தகக் கூட்டமைப்புக் குழுவினருடன் முதல்வர் விஜய் ஆலோசனை!! எம்சிசிஐ-க்கு தொடர்ந்து ஒத்துழைப்பு!

    தொழில் வர்த்தகக் கூட்டமைப்புக் குழுவினருடன் முதல்வர் விஜய் ஆலோசனை!! எம்சிசிஐ-க்கு தொடர்ந்து ஒத்துழைப்பு!

    அரசியல்
    திரிஷா இடத்தை பிடிப்பீங்களா..!! பொடி வச்சி பேசிய நபர்.. டென்க்ஷனில் வார்த்தையை விட்ட மாளவிகா மோகனன்..!

    திரிஷா இடத்தை பிடிப்பீங்களா..!! பொடி வச்சி பேசிய நபர்.. டென்க்ஷனில் வார்த்தையை விட்ட மாளவிகா மோகனன்..!

    சினிமா

    செய்திகள்

    இந்தியாவில் முதலீடு செய்யுங்க..!! சுவீடன் தொழில் அதிபர்களை அழைத்தார் பிரதமர் மோடி..!!

    இந்தியாவில் முதலீடு செய்யுங்க..!! சுவீடன் தொழில் அதிபர்களை அழைத்தார் பிரதமர் மோடி..!!

    உலகம்
    நாளை காலை 9 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடி பழனிசாமி திடீர் அழைப்பு!

    நாளை காலை 9 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடி பழனிசாமி திடீர் அழைப்பு!

    தமிழ்நாடு
    மக்களே உஷார்..!! தமிழகத்தை அச்சுறுத்தும் கிளாண்டர்ஸ் தொற்று பரவல்..!! குதிரை சவாரிக்கு கடும் கட்டுப்பாடுகள்..!!

    மக்களே உஷார்..!! தமிழகத்தை அச்சுறுத்தும் கிளாண்டர்ஸ் தொற்று பரவல்..!! குதிரை சவாரிக்கு கடும் கட்டுப்பாடுகள்..!!

    தமிழ்நாடு
    தொழில் வர்த்தகக் கூட்டமைப்புக் குழுவினருடன் முதல்வர் விஜய் ஆலோசனை!! எம்சிசிஐ-க்கு தொடர்ந்து ஒத்துழைப்பு!

    தொழில் வர்த்தகக் கூட்டமைப்புக் குழுவினருடன் முதல்வர் விஜய் ஆலோசனை!! எம்சிசிஐ-க்கு தொடர்ந்து ஒத்துழைப்பு!

    அரசியல்
    முதல்வர் விஜயின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! துறை ரீதியான திட்டங்கள் குறித்து கவனம் செலுத்த முடிவு!

    முதல்வர் விஜயின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! துறை ரீதியான திட்டங்கள் குறித்து கவனம் செலுத்த முடிவு!

    அரசியல்
    #BREAKING ஆட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சி... மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி தீக்குளிப்பு... காரணம் என்ன?

    #BREAKING ஆட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சி... மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி தீக்குளிப்பு... காரணம் என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share