• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இன்று முதல் வேலை நிறுத்தம்... தென் மாநிலங்கள் ஸ்தம்பிக்கும் அபாயம்... இனி கேஸ் சிலிண்டர்கள் கிடைக்காது...!

    எல்.பி.ஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு ஐ.ஓ.சி ரூ.50 கோடி வாடகை பாக்கி. வாடகை பாக்கியை உடனடியாக வழங்காததால் இன்று காலை முதல் எல் பி.ஜி கேஸ் டேங்கர் லாரிகள் இயக்காமல் நிறுத்தம்.
    Author By Amaravathi Mon, 27 Apr 2026 09:11:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    gas cylinder lorry stick

    தமிழ்நாடு, ஆந்திரா தெலுங்கானா, கர்நாடக ,புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கியது தென் மண்டல எல்.பி.ஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம். இந்த சங்கம் நாமக்கல் லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் சுமார் 4,500 கேஸ் டேங்கர் லாரிகள் உள்ளன. இவைகள் அனைத்தும் மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான ஐ.ஓ.சி, பி.பி.சி, எச்.பி.சி ஆகிய மூன்று ஆயில் நிறுவனங்களுக்கு சொந்தமான சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் எரிவாயுவை சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு 5 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது.

     சுமார் 1,000 எல்.பி.ஜி கேஸ் டேங்கர் லாரிகள் ஐ.ஓ.சியில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த லாரி உரிமையாளர்களுக்கு கடந்த சில வருடங்களாக வாடகை பாக்கி வைத்துள்ளது. சுமார் 50 கோடி அளவுக்கு வாடகை பாக்கி வைத்துள்ளது. ஐ.ஓ.சி. நிலுவையில் உள்ள வாடகை தொகையை லாரி உரிமையாளர்களுக்கு திரும்ப வழங்க வேண்டும் என டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் எண்ணெய் நிறுவன உயர் அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால்  எண்ணெய் நிறுவன அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை என கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஐ.ஓ.சி நிறுவன உயர் அதிகாரிகளுக்கு தென் மண்டல எல்.பி.ஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இ மெயில் மூலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடிதம் அனுப்பப்பட்டது.  அதில் நிலுவையில் உள்ள வாடகை பாக்கியை தராவிட்டால் போராட்டத்தில் ஈடுபட போவதாக எச்சரித்திருந்தனர். இந்நிலையில் ஐ‌.ஓ.சி நிறுவனம் வாடகை பாக்கியை  வழங்காததால் இன்று காலை முதல் ஐ.ஓ.சி நிறுவனத்திற்கு இயக்கப்படும் 1,000 எல் பி.ஜி கேஸ் டேங்கர் லாரிகள் லோடு ஏற்றாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதாக தென் மண்டல எல்.பி.ஜி கேஸ் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் திரு சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே அமெரிக்கா ஈரான் இஸ்ரேல் போர் காரணமாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருகிறது. எல்.பி.ஜி டேங்கர் லாரி வேலை நிறுத்தம் காரணமாக தென் மாநிலம் முழுவதும் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும்.

    இதையும் படிங்க: மகளிருக்கு ஆண்டுதோறும் ரூ.36,000 வழங்கப்படும்... ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி...!

    இதையும் படிங்க: தெருவில் கையேந்திய திருநங்கைகள் இன்று... மிஸ் திருநங்கை நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பொன்முடி பேச்சு...!

    மேலும் படிங்க
    கவர்ச்சி திட்டமா? கவலையை போக்கும் திட்டமா?.... முதல்வர் விஜயை கேள்விகளால் துளைத்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    கவர்ச்சி திட்டமா? கவலையை போக்கும் திட்டமா?.... முதல்வர் விஜயை கேள்விகளால் துளைத்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    காதலால் வந்த சோகம்.. போலீஸ் பிடியில் சத்யா..!! முத்துவை வசைபாடும் மீனா அம்மா.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    காதலால் வந்த சோகம்.. போலீஸ் பிடியில் சத்யா..!! முத்துவை வசைபாடும் மீனா அம்மா.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    சினிமா
    இடைத்தேர்தலுக்கு யாரை நிறுத்துவது?  தவெகவுக்கு தாவிய எம்.எல்.ஏ-க்கள்! கையை பிசையும் இபிஎஸ்!

    இடைத்தேர்தலுக்கு யாரை நிறுத்துவது? தவெகவுக்கு தாவிய எம்.எல்.ஏ-க்கள்! கையை பிசையும் இபிஎஸ்!

    அரசியல்
    zee தமிழ் சேனல் பெயரில் மோசடி..!! காசு கொடுத்து ஏமாந்துடாதீங்க மக்களே.. நிறுவனம் தரப்பில் ஸ்டார்ங் ரெக்வஸ்ட்..!

    zee தமிழ் சேனல் பெயரில் மோசடி..!! காசு கொடுத்து ஏமாந்துடாதீங்க மக்களே.. நிறுவனம் தரப்பில் ஸ்டார்ங் ரெக்வஸ்ட்..!

    சினிமா
    அதிமுக பெயரைச் சொல்லி பண வசூல்!!  எச்சரிக்கையா இருந்துக்குங்க! எடப்பாடி பழனிசாமி வார்னிங்!

    அதிமுக பெயரைச் சொல்லி பண வசூல்!! எச்சரிக்கையா இருந்துக்குங்க! எடப்பாடி பழனிசாமி வார்னிங்!

    அரசியல்
    தவெக விஜயை சமாளிக்க திமுக மாஸ்டர் ப்ளான்!!  100தான் சரியா வரும்!! மு.க.ஸ்டாலின் முக்கிய முடிவு!!

    தவெக விஜயை சமாளிக்க திமுக மாஸ்டர் ப்ளான்!! 100தான் சரியா வரும்!! மு.க.ஸ்டாலின் முக்கிய முடிவு!!

    அரசியல்

    செய்திகள்

    கவர்ச்சி திட்டமா? கவலையை போக்கும் திட்டமா?.... முதல்வர் விஜயை கேள்விகளால் துளைத்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    கவர்ச்சி திட்டமா? கவலையை போக்கும் திட்டமா?.... முதல்வர் விஜயை கேள்விகளால் துளைத்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    இடைத்தேர்தலுக்கு யாரை நிறுத்துவது?  தவெகவுக்கு தாவிய எம்.எல்.ஏ-க்கள்! கையை பிசையும் இபிஎஸ்!

    இடைத்தேர்தலுக்கு யாரை நிறுத்துவது? தவெகவுக்கு தாவிய எம்.எல்.ஏ-க்கள்! கையை பிசையும் இபிஎஸ்!

    அரசியல்
    அதிமுக பெயரைச் சொல்லி பண வசூல்!!  எச்சரிக்கையா இருந்துக்குங்க! எடப்பாடி பழனிசாமி வார்னிங்!

    அதிமுக பெயரைச் சொல்லி பண வசூல்!! எச்சரிக்கையா இருந்துக்குங்க! எடப்பாடி பழனிசாமி வார்னிங்!

    அரசியல்
    தவெக விஜயை சமாளிக்க திமுக மாஸ்டர் ப்ளான்!!  100தான் சரியா வரும்!! மு.க.ஸ்டாலின் முக்கிய முடிவு!!

    தவெக விஜயை சமாளிக்க திமுக மாஸ்டர் ப்ளான்!! 100தான் சரியா வரும்!! மு.க.ஸ்டாலின் முக்கிய முடிவு!!

    அரசியல்
    இந்தியா கூட்டணியில் தவெக..? முதல்வரே அறிவிப்பார்... அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி..!!

    இந்தியா கூட்டணியில் தவெக..? முதல்வரே அறிவிப்பார்... அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி..!!

    தமிழ்நாடு
    ஆப்ரேஷன் நார்த்!! வன்னியர் சங்க ஓட்டுக்கு குறி! முதல்வர் விஜய் ஆடும் சதுரங்க வேட்டை!!

    ஆப்ரேஷன் நார்த்!! வன்னியர் சங்க ஓட்டுக்கு குறி! முதல்வர் விஜய் ஆடும் சதுரங்க வேட்டை!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share