• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை: இண்டிகோ நெருக்கடியால் அதிக கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை! 

    விமான நிறுவனங்கள் விதிகளை மீறி விமானக் கட்டணங்களை கூடுதலாக வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Sat, 06 Dec 2025 15:02:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    government-issues-warning-to-airlines-following-complai

    இண்டிகோ விமான நிறுவனத்தின் சேவைகள் நாடு முழுவதும் திடீரெனப் பாதிக்கப்பட்டதையடுத்து, ஏற்பட்ட கடும் பயண நெருக்கடி மற்றும் வழக்கமான கட்டண உயர்வை விடப் பல மடங்கு அதிகமாகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தது.  இதனைத்தொடர்ந்து மத்திய அரசு இன்று அனைத்து விமான நிறுவனங்களுக்கும் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என விமான நிறுவனங்களுக்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

    விமானச் சேவைகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் முன்னறிவிப்பற்ற ரத்து காரணமாக ஆயிரக்கணக்கான பயணிகள் தவிப்புக்குள்ளான நிலையில், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு மற்ற விமான நிறுவனங்கள் டிக்கெட் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்திவிட்டதாகப் புகார்கள் குவிந்தன. குறிப்பாக, குறுகிய தூரப் பயணங்களுக்கான கட்டணங்களும் கூட வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்ததால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்தச் சூழலில்தான், மத்திய அரசு களத்தில் இறங்கி உள்ளது.

    மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இத்தகைய நெருக்கடியான காலங்களில் நியாயமற்ற வகையில் அதிகக் கட்டணம் வசூலிப்பது ஒப்புக் கொள்ள முடியாதது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்து விதிகளை மீறிக் கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்படுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதையும் படிங்க: "அமெரிக்காவுக்கு உரிமை இருக்கும்போது இந்தியாவுக்கு ஏன் தடை? ரஷ்ய எண்ணெய் கொள்முதல் குறித்து புதின் கேள்வி!

    விமான நிறுவனங்களின் இந்தப் போக்கு, பயணிகளின் நலனை முற்றிலும் புறக்கணிப்பதாகும் என்றும், உடனடியாகச் சந்தை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு நியாயமான கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு நிர்ப்பந்தம் செய்துள்ளது. இந்த உடனடி உத்தரவின் மூலம், விமானத் துறையில் நிலவிய கட்டணக் குளறுபடிகளுக்கு ஒரு தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: இனி கவலையில்லை! ரயில்வேயை நோக்கி படையெடுத்த பயணிகள்: விரைந்து செயல்பட்ட இந்திய ரயில்வே!

    மேலும் படிங்க
    முதல் முறையாக அட்டகாசமான ரோலில் நடிக்கும் சூப்பர்ஸ்டார்..!! மாஸாக களமிறங்கும் அஸ்வத் மாரிமுத்துவின்

    முதல் முறையாக அட்டகாசமான ரோலில் நடிக்கும் சூப்பர்ஸ்டார்..!! மாஸாக களமிறங்கும் அஸ்வத் மாரிமுத்துவின் 'ரஜினி 173'..!

    சினிமா
    "ஆபாச பேச்சு"... தலைமறைவான யூடியூபர் முக்தார்..! தட்டி தூக்கிய போலீஸ்..!!

    "ஆபாச பேச்சு"... தலைமறைவான யூடியூபர் முக்தார்..! தட்டி தூக்கிய போலீஸ்..!!

    தமிழ்நாடு
    கோவை போதைப் பொருள் கடத்தல் புகார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவி நீக்கணும்..!! டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..!!

    கோவை போதைப் பொருள் கடத்தல் புகார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவி நீக்கணும்..!! டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடி ஒருவார பயணம்! ஜி 7 மாநாட்டில் பங்கேற்பு! 1993-க்கு பிறகு முதன்முறை நடக்கும் சம்பவம்!

    பிரதமர் மோடி ஒருவார பயணம்! ஜி 7 மாநாட்டில் பங்கேற்பு! 1993-க்கு பிறகு முதன்முறை நடக்கும் சம்பவம்!

    இந்தியா
    வெள்ளித்திரையில் கருப்பன் வரலாம்..!! சின்னத்திரையில் கருப்பன் வரக்கூடாதா.. காப்பி சர்ச்சைக்கு நடிகர் ஸ்ரீகுமார் ஆவேச பதில்..!

    வெள்ளித்திரையில் கருப்பன் வரலாம்..!! சின்னத்திரையில் கருப்பன் வரக்கூடாதா.. காப்பி சர்ச்சைக்கு நடிகர் ஸ்ரீகுமார் ஆவேச பதில்..!

    சினிமா
    "திரைப்பட உலகில் அழியாத தடம்.." பாரதிராஜா மறைவுக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் இரங்கல்..!!

    "திரைப்பட உலகில் அழியாத தடம்.." பாரதிராஜா மறைவுக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் இரங்கல்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "ஆபாச பேச்சு"... தலைமறைவான யூடியூபர் முக்தார்..! தட்டி தூக்கிய போலீஸ்..!!

    தமிழ்நாடு
    கோவை போதைப் பொருள் கடத்தல் புகார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவி நீக்கணும்..!! டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..!!

    கோவை போதைப் பொருள் கடத்தல் புகார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவி நீக்கணும்..!! டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடி ஒருவார பயணம்! ஜி 7 மாநாட்டில் பங்கேற்பு! 1993-க்கு பிறகு முதன்முறை நடக்கும் சம்பவம்!

    பிரதமர் மோடி ஒருவார பயணம்! ஜி 7 மாநாட்டில் பங்கேற்பு! 1993-க்கு பிறகு முதன்முறை நடக்கும் சம்பவம்!

    இந்தியா

    "திரைப்பட உலகில் அழியாத தடம்.." பாரதிராஜா மறைவுக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் இரங்கல்..!!

    தமிழ்நாடு
    அமெரிக்கா பாதுகாப்பாக இருக்க விரும்பினால்..!! ஈரானை விட்டு வெளியேறுங்கள்!! மீண்டும் வார்னிங்!

    அமெரிக்கா பாதுகாப்பாக இருக்க விரும்பினால்..!! ஈரானை விட்டு வெளியேறுங்கள்!! மீண்டும் வார்னிங்!

    உலகம்
    எந்நேரமும் இந்தியாவை உளவு பார்க்கும் பாக்., செயற்கைகோள்!!  சீனாவுடன் கூட்டு சதி! காத்திருக்கும் பேராபத்து!

    எந்நேரமும் இந்தியாவை உளவு பார்க்கும் பாக்., செயற்கைகோள்!! சீனாவுடன் கூட்டு சதி! காத்திருக்கும் பேராபத்து!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share