• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கர்நாடகாவில் இந்தி கட்டாயம் இல்லை! 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்!

    கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்தியை கட்டாய பாடத்தில் இருந்து நீக்கம் செய்து அம்மாநில அரசு அறிவிப்பு.
    Author By Thenmozhi Kumar Fri, 27 Mar 2026 20:42:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Karnataka moves towards Two-Language Policy; Hindi made non-mandatory in Class 10 exams.

    கர்நாடகாவில் கல்வித்துறையில் மிகமுக்கிய மாற்றமாக, 10-ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வில் இந்தி பாடத்தைக் கட்டாயப் பாடத்திலிருந்து நீக்கி அம்மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுவரை மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றி வந்த கர்நாடகா, தற்போது மெல்ல இருமொழிக் கொள்கையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.

    கர்நாடக அரசின் இந்தப் புதிய முடிவின்படி, இந்தி பாடத்திற்கு வழங்கப்பட்டு வந்த மதிப்பெண் முறை ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக 'கிரேடு' (Grade) முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இனி 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் மொத்த மதிப்பெண்களில் இந்தி பாடத்தின் மதிப்பெண்கள் சேர்த்துக் கொள்ளப்படாது. இது மாணவர்களின் ஒட்டுமொத்த சதவீதத்தைப் பாதிக்காது என்பதால், இந்தி மொழியைக் கட்டாயமாகப் படிக்க வேண்டிய நெருக்கடி மாணவர்களுக்குக் குறையும்.

    இதையும் படிங்க: தமிழகத்தின் எதிர்ப்பை தாண்டி அணை கட்டப்படும்! மேகதாது விவகாரத்தில் கர்நாடகா பிடிவாதம்!

    இந்தி

    தமிழகத்தைப் போலவே கர்நாடகாவிலும் கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என நீண்டகாலமாக மொழிப்போர் ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். அரசின் இந்த முடிவு அவர்களுக்குக் கிடைத்த ஒரு வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

    இந்தி பாடத்தின் முக்கியத்துவத்தைக் குறைப்பதன் மூலம், மும்மொழிக் கொள்கையிலிருந்து கர்நாடகா முழுமையாக வெளியே வர வேண்டும் என்றும், மாநில மொழியான கன்னடத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் பல்வேறு கன்னட அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் அண்மைக்காலமாகப் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் தீவிரமடைந்து வரும் நிலையில், கர்நாடக அரசின் இந்த நகர்வு தேசிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தமிழகம் இருமொழிக் கொள்கையில் உறுதியாக உள்ள நிலையில், தற்போது கர்நாடகாவும் அந்தப் பாதையில் பயணிக்கத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: கூட்டாட்சியை காக்க தமிழகத்துடன் கைகோர்ப்போம்..! மு.க. ஸ்டாலினுக்கு சித்தராமையா கடிதம்!

    மேலும் படிங்க
    தொடர் பதற்றம்..!! பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு..! 30 பேர் உயிரிழந்த சோகம்..!!

    தொடர் பதற்றம்..!! பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு..! 30 பேர் உயிரிழந்த சோகம்..!!

    இந்தியா
    “நான் அவன் இல்லை..” - அதிமுக எம்.எல்.ஏ. லீமா ரோஸ் சகோதரர் ஜான் பிரிட்டோ பரபரப்பு பேட்டி...!

    “நான் அவன் இல்லை..” - அதிமுக எம்.எல்.ஏ. லீமா ரோஸ் சகோதரர் ஜான் பிரிட்டோ பரபரப்பு பேட்டி...!

    அரசியல்
    கொட்டித்தீர்க்க காத்திருக்கும் மழை! வானிலை அப்டேட்! நாளை 3 மாவட்டம், ஜூன் 12ல் 8 மாவட்டங்கள்!!

    கொட்டித்தீர்க்க காத்திருக்கும் மழை! வானிலை அப்டேட்! நாளை 3 மாவட்டம், ஜூன் 12ல் 8 மாவட்டங்கள்!!

    தமிழ்நாடு
    விஜய்..ரஜினி..ஷாருக்கானை விட சம்பளத்தியில் புதிய உச்சம்..!! Triple century அடித்த அல்லு அர்ஜுன்.. எந்த படத்துக்கு தெரியுமா..?

    விஜய்..ரஜினி..ஷாருக்கானை விட சம்பளத்தியில் புதிய உச்சம்..!! Triple century அடித்த அல்லு அர்ஜுன்.. எந்த படத்துக்கு தெரியுமா..?

    சினிமா

    'தர்கா இருப்பதால் மட்டும் நிலம் வக்ப் சொத்தாகிவிடாது' திருவல்லிக்கேணி பிரச்னை!! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு
    மின்வெட்டா.? மின் திருட்டா.? தவிக்குது தமிழ்நாடு..! வேல்முருகன் ஆவேசம்..!!

    மின்வெட்டா.? மின் திருட்டா.? தவிக்குது தமிழ்நாடு..! வேல்முருகன் ஆவேசம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தொடர் பதற்றம்..!! பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு..! 30 பேர் உயிரிழந்த சோகம்..!!

    தொடர் பதற்றம்..!! பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு..! 30 பேர் உயிரிழந்த சோகம்..!!

    இந்தியா
    “நான் அவன் இல்லை..” - அதிமுக எம்.எல்.ஏ. லீமா ரோஸ் சகோதரர் ஜான் பிரிட்டோ பரபரப்பு பேட்டி...!

    “நான் அவன் இல்லை..” - அதிமுக எம்.எல்.ஏ. லீமா ரோஸ் சகோதரர் ஜான் பிரிட்டோ பரபரப்பு பேட்டி...!

    அரசியல்
    கொட்டித்தீர்க்க காத்திருக்கும் மழை! வானிலை அப்டேட்! நாளை 3 மாவட்டம், ஜூன் 12ல் 8 மாவட்டங்கள்!!

    கொட்டித்தீர்க்க காத்திருக்கும் மழை! வானிலை அப்டேட்! நாளை 3 மாவட்டம், ஜூன் 12ல் 8 மாவட்டங்கள்!!

    தமிழ்நாடு
    'தர்கா இருப்பதால் மட்டும் நிலம் வக்ப் சொத்தாகிவிடாது' திருவல்லிக்கேணி பிரச்னை!! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    'தர்கா இருப்பதால் மட்டும் நிலம் வக்ப் சொத்தாகிவிடாது' திருவல்லிக்கேணி பிரச்னை!! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு
    மின்வெட்டா.? மின் திருட்டா.? தவிக்குது தமிழ்நாடு..! வேல்முருகன் ஆவேசம்..!!

    மின்வெட்டா.? மின் திருட்டா.? தவிக்குது தமிழ்நாடு..! வேல்முருகன் ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    விதிகளை மீறி கட்டணம் வசூல்!! தனியார் மருத்துவ கல்லுாரிகள் அடாவடி! வேடிக்கை பார்க்கிறதா மாநில மருத்துவ கல்வி இயக்குநரகம்?

    விதிகளை மீறி கட்டணம் வசூல்!! தனியார் மருத்துவ கல்லுாரிகள் அடாவடி! வேடிக்கை பார்க்கிறதா மாநில மருத்துவ கல்வி இயக்குநரகம்?

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share