• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    டாஸ்மாக்கில் ரூ.50 ஆயிரம் கோடி ஊழல்… நிர்மலா சீதாரமனை சந்தித்து உண்மையை உரைத்த கே.பி.ராமலிங்கம்..!

    உண்மையிலேயே ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலே இதில் ஊழல் நடத்தி இருக்கிறது என்பதுதான் உண்மை
    Author By Thiraviaraj Sat, 29 Mar 2025 10:57:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    K.B. Ramalingam met Nirmala Sitharaman and broke the truth about DMK

    நேற்று மாலை நாடாளுமன்ற  அலுவலகத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றுள்ள பெரும் ஊழல் குறித்து அமலாக்கத்துறை அறிவித்துள்ள அறிக்கையின்படி சட்டநடவடிக்கையை விரைவு படுத்த வேண்டுமென முன்னாள் எம்.பி.,யும், பாஜக மாநிலத் துணைத் தலைவரும், சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளர் கே.பி.ராமலிங்கம் கேட்டொக் கொண்டார். 

    அவர், நிர்மலா சீதாராமனிடம், ''மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பின்பு இந்த மூன்று ஆண்டு காலத்தில் அவர் நிறைவேற்றி இருக்கக்கூடிய, நாட்டு மக்களுக்கு செய்திருக்கிற சேவையை விட செய்திருக்கிற ஊழல் அதிகம். அந்த வகையில் இன்றைக்கு நாட்டிலேயே அவரது ஆட்சி சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் மறைப்பதற்காக தான் இது மத்திய அரசுக்கு எதிராக இவர்கள் பெரிய போர் தொடுப்பதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

    BJP MP

    முதலில் மும்மொழிக் கல்விக் கொள்கையை கையில் எடுத்தார்கள். அதற்கு அடுத்து தொகுதி வரையறையை கையில் எடுத்தார்கள். மத்திய அரசிலிருந்து எந்த ஆணையும் பிறப்பிப்பதற்கு முன்பே அதற்காக ஒரு கூட்டம், அனைத்து கட்சி கூட்டம், தென்னிந்தியாவில் இருக்கக்கூடிய பல அரசியல் கட்சித் தலைவர்களை அழைத்து கூட்டம் என்று அம்மாஞ்சி நாடகங்களை முதலமைச்சர் அரங்கேற்றுக் கொண்டிருக்கிறார்.

    இதையும் படிங்க: ஏளனம் என்று வார்த்தையை விட்ட நிர்மலா சீதாராமன்.. எள்ளி நகையாடுவதா என்று கொந்தளிக்கும் கனிமொழி.!!

    BJP MP

    ஒரிஜினலாக ஆலைகளில் தயாரிக்கப்படுகிற மது இன்றைக்கு 130, 150, 160 ரூபாய் என்று விற்கக் கூடிய சூழ்நிலையில் அவ்வளவு கொள்ளை பணமாக திமுக அரசு சேர்த்திருக்கிறது. இதுவரை அமலகத்துறையால் ரூ.1000 ஆயிரம் கோடி தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையிலேயே ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலே இதில் ஊழல் நடத்தி இருக்கிறது என்பதுதான் உண்மை'' என அவர் நிர்மலா சீதாரமனிடம் தெரிவித்து, இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொண்டார். 

    இதையும் படிங்க: ஊழலை மறைக்க தொகுதி மறுவரையறையைப் பூதாகரமாக்கும் திமுக... மு.க.ஸ்டாலினை விளாசி தள்ளிய நிர்மலா சீதாராமன்.!!

    மேலும் படிங்க
    மாணவர்களுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்..!! விளாத்திகுளம் பள்ளியில் அரங்கேறிய அவலம்..!!

    மாணவர்களுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்..!! விளாத்திகுளம் பள்ளியில் அரங்கேறிய அவலம்..!!

    தமிழ்நாடு
    அதிமுக எங்க பங்காளி.. பாஜக பகையாளி..!! அதிமுகவுடன் திமுக கூட்டணி வெச்சா என்ன தப்பு?? ஆர்.எஸ்.பாரதி அதிரடி..!!

    அதிமுக எங்க பங்காளி.. பாஜக பகையாளி..!! அதிமுகவுடன் திமுக கூட்டணி வெச்சா என்ன தப்பு?? ஆர்.எஸ்.பாரதி அதிரடி..!!

    அரசியல்
    மகாராஷ்டிரா: திடீரென சரிந்த கோவில் மேற்கூரை..!! 7 பேர் பரிதாப பலி.. பலர் படுகாயம்..!!

    மகாராஷ்டிரா: திடீரென சரிந்த கோவில் மேற்கூரை..!! 7 பேர் பரிதாப பலி.. பலர் படுகாயம்..!!

    இந்தியா
    என்னது எடப்பாடியின் அண்ணன் பொண்ணா..? யாருமா நீ..? வெளுத்து வாங்கிய அதிமுக..!

    என்னது எடப்பாடியின் அண்ணன் பொண்ணா..? யாருமா நீ..? வெளுத்து வாங்கிய அதிமுக..!

    தமிழ்நாடு
    வறண்ட தருமபுரியை வளமாக்கும் திட்டம்..! அமைச்சர் ஆனந்தை சந்தித்து கோரிக்கை மனுக் கொடுத்த MLA சவுமியா..!!

    வறண்ட தருமபுரியை வளமாக்கும் திட்டம்..! அமைச்சர் ஆனந்தை சந்தித்து கோரிக்கை மனுக் கொடுத்த MLA சவுமியா..!!

    தமிழ்நாடு
    ஸ்கூல் உங்க புகழ்பாடும் மேடை இல்ல..! முதல்வர் விஜயை வறுத்தெடுத்த வானதி சீனிவாசன்..!

    ஸ்கூல் உங்க புகழ்பாடும் மேடை இல்ல..! முதல்வர் விஜயை வறுத்தெடுத்த வானதி சீனிவாசன்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share