• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பழனிசாமியை முதல்வராக்க மு.க.ஸ்டாலின் ஆசைப்பட்டாரு!? நாங்க முடியாதுனு சொல்லிட்டோம்!! சி.பி.எம். பகீர்!

    ''அதிமுக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும் யோசனையை திமுக முன்வைத்தது. நாங்களும் அதைப் பின்பற்ற வேண்டும் என கூறியதற்கு மறுத்துவிட்டோம்'' என மார்க்​சிஸ்ட் பொதுச்செயலாளர் பேபி குற்றம் சாட்டியுள்ளார்.
    Author By Pandian Sat, 09 May 2026 12:28:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Marxist Leader Baby Accuses Stalin of Pushing Communists to Support AIADMK Government

    சென்னை: தமிழக அரசியல் குழப்பம் நீடிக்கும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பேபி முக்கிய பேட்டி ஒன்றை வெளியிட்டுள்ளார். தி.மு.க., தரப்பு அ.தி.மு.க., ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும் யோசனையை முன்வைத்ததாகவும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதைப் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    பேபி தன் பேட்டியில் கூறியதாவது: “தி.மு.க., கூட்டணியில் பல ஆண்டுகளாக இருந்த காங்கிரஸ் கட்சி, ஸ்டாலினுடன் எந்த ஆலோசனையும் செய்யாமல், அவருக்குத் தெரியாமல் கூட்டணியிலிருந்து வெளியேறியது. ஆனால் நாங்கள் அப்படிச் செய்ய விரும்பவில்லை. எங்கள் கட்சி நிர்வாகிகள் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

    தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தேர்தலில் தோல்வியடைந்துவிட்ட நிலையில், தமிழகத்தின் நலன் கருதி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற த.வெ.க.,வுக்கு ஆதரவு அளிக்க விரும்புவதாக ஸ்டாலினிடம் தெரிவித்தோம். ஆனால் ஸ்டாலின் அதை ஏற்க மறுத்தார். அ.தி.மு.க., ஆட்சி அமைக்கட்டும், அதற்கு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் வெளியிலிருந்து ஆதரவு கொடுங்கள் எனக் கேட்டார். நாங்கள் உடனே மறுத்துவிட்டோம்.

    இதையும் படிங்க: தோல்விக்கு பொறுப்பேத்துக்கிட்டு ராஜினாமா பண்ணுங்க! நயினார் நாகேந்திரனுக்கு எதிராக கலகக்குரல்! பாஜக அதிர்ச்சி!

    AnbumaniVsStalin

    பா.ஜ.க., கூட்டணியில் உள்ள அ.தி.மு.க.,வுக்கு ஒருபோதும் ஆதரவு அளிக்க முடியாது என ஸ்டாலினிடம் தெளிவாகச் சொன்னோம்” என்றார்.

    இந்த வெளிப்படையான குற்றச்சாட்டு தி.மு.க.,வுக்குள் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பின் த.வெ.க., ஆட்சி அமைக்கும் முயற்சியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்த நிலையில், ஸ்டாலின் அ.தி.மு.க., பக்கம் சாய முயற்சித்ததாக வரும் இந்தக் குற்றச்சாட்டு பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

    காங்கிரஸ் திடீர் வெளியேற்றம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் த.வெ.க., ஆதரவு ஆகியவை தி.மு.க.,வின் தேர்தல் தோல்விக்குப் பின்னான அரசியல் சமன்பாட்டை மேலும் சிக்கலாக்கியுள்ளன. தமிழக அரசியலில் கூட்டணி உறவுகள் எப்படி மாறுகின்றன என்பதை இந்த சம்பவம் பிரதிபலிப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

    த.வெ.க., ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இன்னும் உயிர்ப்புடன் உள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுதியான நிலைப்பாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

    இதையும் படிங்க: புஸ்ஸ்ஸ்ஸ்.. எடப்பாடியின் முதல்வர் கனவு அம்போ! அதிமுக எம்.எல்.ஏ-க்கள் புகைச்சல்!

    மேலும் படிங்க
    லஞ்ச ஊழலுக்கு இடமே இல்லை: மின்வாரிய உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் நிர்மல்குமார் உத்தரவு!

    லஞ்ச ஊழலுக்கு இடமே இல்லை: மின்வாரிய உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் நிர்மல்குமார் உத்தரவு!

    தமிழ்நாடு
    அதிமுகவில் தவெக குதிரை பேர வியாபாரம் நடத்தியது! எடப்பாடி பழனிசாமி அதிரடி குற்றச்சாட்டு!

    அதிமுகவில் தவெக குதிரை பேர வியாபாரம் நடத்தியது! எடப்பாடி பழனிசாமி அதிரடி குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    “பதவியை விட்டு விலகு... இல்லைன்னா...” - சொந்த மாவட்டத்திலேயே இபிஎஸுக்கு எதிர்ப்பு... சேலத்தில் உச்சக்கட்ட பரபரப்பு...!

    “பதவியை விட்டு விலகு... இல்லைன்னா...” - சொந்த மாவட்டத்திலேயே இபிஎஸுக்கு எதிர்ப்பு... சேலத்தில் உச்சக்கட்ட பரபரப்பு...!

    தமிழ்நாடு
    திரையுலகின் துணிச்சலான குரலை இழந்துவிட்டோம்! மறைந்த தயாரிப்பாளர் கே. ராஜன் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

    திரையுலகின் துணிச்சலான குரலை இழந்துவிட்டோம்! மறைந்த தயாரிப்பாளர் கே. ராஜன் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

    தமிழ்நாடு
    “அவரெல்லாம் ஒரு பொருட்டே இல்லை...” - செம்மலை விலகல் குறித்து ஒரே போட்டாய் போட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி...!

    “அவரெல்லாம் ஒரு பொருட்டே இல்லை...” - செம்மலை விலகல் குறித்து ஒரே போட்டாய் போட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி...!

    அரசியல்
    ஆஹா...!! - என்ன ஒரு நூதன போராட்டம்... சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு எதிர்பாராத அயிட்டங்களை அனுப்பி வைத்த அதிமுகவினர்...!

    ஆஹா...!! - என்ன ஒரு நூதன போராட்டம்... சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு எதிர்பாராத அயிட்டங்களை அனுப்பி வைத்த அதிமுகவினர்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share